அரிசி உப்புமா கொழுக்கட்டை

எங்கள் வீட்டில் அடிக்கடி செய்யப்படுமொரு டிபன். கையில் இட்லி மாவு ஸ்டாக் இல்லாத பொழுது நிறைய விருந்தினர் வந்து விட்டால் உடனடியாக சீக்கிரமே இதை செய்து வைத்துவிடலாம். எங்காவது அவர்களுடன் வெளியே செல்ல வேண்டி இருந்தாலும் இந்த உப்புமாவை செய்து பிரிட்ஜில் வைத்து விட்டால் தேவைப்படும் பொழுது பிடித்து ஆவியில் வைத்து சூடாக பரிமாறலாம். இதற்கு தொட்டுக் கொள்ள ஊறுகாய், சீனி, கொத்சு, சட்னி, சாம்பார், வத்தக்குழம்பு என எது வேண்டுமானாலும் நன்றாக இருக்கும்.
அரிசி உப்புமா கொழுக்கட்டை
எங்கள் வீட்டில் அடிக்கடி செய்யப்படுமொரு டிபன். கையில் இட்லி மாவு ஸ்டாக் இல்லாத பொழுது நிறைய விருந்தினர் வந்து விட்டால் உடனடியாக சீக்கிரமே இதை செய்து வைத்துவிடலாம். எங்காவது அவர்களுடன் வெளியே செல்ல வேண்டி இருந்தாலும் இந்த உப்புமாவை செய்து பிரிட்ஜில் வைத்து விட்டால் தேவைப்படும் பொழுது பிடித்து ஆவியில் வைத்து சூடாக பரிமாறலாம். இதற்கு தொட்டுக் கொள்ள ஊறுகாய், சீனி, கொத்சு, சட்னி, சாம்பார், வத்தக்குழம்பு என எது வேண்டுமானாலும் நன்றாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
மிக்சியில் அரிசி, துவரம் பருப்பு, மிளகாய் வற்றல் போட்டு ரவை பதத்திற்கு பொடித்து வைத்துக் கொள்ளவும்.
- 2
கெட்டியான வாணலியை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெயில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து, சிவந்தவுடன் கருவேப்பிலை, காயம் சேர்த்து 5 கப் தண்ணீர் ஊற்றவும். உப்பு தேங்காய் அதில் போடவும்.
- 3
கொதிக்கும் பொழுது அடுப்பை சிம்மில் வைத்து அரிசி பருப்பு குருணையை சேர்க்கவும்.
- 4
உப்புமா பதத்திற்கு கிண்டி இறக்கவும்.
- 5
ஆறியவுடன் உருண்டைகளாக பிடித்து, இட்லி தட்டில் ஆவியில் 15 நிமிடங்கள் வேக வைத்து இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
அரிசி பாயசம்
#அரிசிவகைஉணவுகள்திடீரென்று விருந்தினர் வந்து விட்டால் பச்சரிசியும், பாலும் இருந்தால் போதும். உடனடியாக அரிசி பாயசம் செய்து விடலாம். Natchiyar Sivasailam -
காய்கறி கதம்ப சாதம்
மதிய உணவிற்கு ஏற்ற சத்தான ஒரு சாதம். செய்வதும் சுலபம். கோவில்களில் செய்யப்படும் கதம்ப சாதங்களில் வெங்காயம் சேர்ப்பது இல்லை. நாம் வீட்டில் செய்யும் பொழுது வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம். இதற்கு தொட்டுக் கொள்ள அப்பளம் நன்றாக இருக்கும். Subhashni Venkatesh -
அரிசி உப்புமா
#கோல்டன் அப்ரோன் 3அரிசி உப்புமா என் சித்தி செய்தது .என் சித்தி சுவையான பல உணவுகள் செய்வார் .பல விதமான உணவு முறைக்கு டிப்ஸ் சொல்லுவார்.எல்லாமே புதியதாக இருக்கும் . Shyamala Senthil -
-
பருப்பு உருண்டை குழம்பு
காரமான குழம்பில் வாசனையுடன் மிதக்கும் பருப்பு உருண்டைகளின் சுவை பிரமாதமாக இருக்கும். இந்த உருண்டைகளை உதிர்த்து சாதத்தில் பிசைந்து , குழம்பை தொட்டுக் கொண்டு சாப்பிடலாம். அல்லது குழம்பை சாதத்தில் ஊற்றி பிசைந்து உருண்டைகளை தொட்டுக்கொண்டும் சாப்பிடலாம். அதுவும் காலையில் செய்த இந்த குழம்பிய இரவு தயிர் சாதத்திற்கு தொட்டுக் கொண்டு சாப்பிடும் பொழுது காரம், உப்பு சுவைகள் ஊறி உருண்டை மிக்க சுவையாக இருக்கும். Subhashni Venkatesh -
பெருமாள் கோயில் புளியோதரை
#vattaramகாஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோயில் புளியோதரையி போல யாரும் செய்ய முடியாது. இருந்தாலும் நான் செய்ய முயர்ச்சிததேன் வரத ராஜா பெருமாள் கோயில் பிரசாதம் போல நல்ல மணம், ருசி, காரம்#vattaram Lakshmi Sridharan Ph D -
இனிப்பு பிடி கொழுக்கட்டை
மிக சுவையான, எளிதான சிற்றுண்டி இந்த இனிப்பு கொழுக்கட்டை. எண்ணெயில் பொரிக்காத, ஆவியில் வேக வைத்த சிற்றுண்டி என்பதால் அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவு இது. Subhashni Venkatesh -
கோதுமை ரவை உப்புமா
#கோல்டன் அப்ரோன் 3#Lockdown 1லாக் டவுன் சமயத்தில் வீட்டில் முடங்கி இருக்கின்றோம் .வெளியே செல்ல முடியாத சூழல் .மளிகை சாமான் குறைவாகவே உள்ளது .இட்லி மாவு அரைக்க வேண்டும் .இட்லி அரிசி வாங்க வேண்டும் .ஆகையால் நான் வீட்டில் உள்ள கோதுமை ரவையில் உப்புமா செய்தேன் . Shyamala Senthil -
துவரம் பருப்பு சாதம்
திருநெல்வேலி மாவட்டத்தின் பாரம்பரிய சுவை மிக்க உணவு இது. இதை மாதத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக அனைத்து வீடுகளிலும் செய்வர். மிக்க வாசனையுடனும், நாவை சுண்டியிழுக்கும் ருசியுடனும் இருக்கும் இவ்வுணவு. இதற்கு தொட்டுக் கொள்ள அவியல் மற்றும் வற்றல் சிறந்த காம்பினேஷன். Subhashni Venkatesh -
ஸ்வீட் கார்ன் இட்லி
#குழந்தைகள் டிபன் ரெசிபிகாலை நேரத்தில் உடனடியாக செய்யக்கூடிய உணவு வகை இது. ஆவியில் வேக வைப்பதால் ஆரோக்கியமானது. Sowmya Sundar -
புழுங்கலரிசி மிளகு தட்டை
எங்கள் வீட்டில் என் மாமியார் அடிக்கடி செய்யு நொறுக்கு தீனி. விடுமுறை நாட்களில் கொறிப்பதற்கும், விருந்தினர்களை உபசரிப்பதற்கும் ஏற்ற ஸ்நாக். நிறைய செய்து வைத்து விட்டால் கவலையே இல்லை. ஆரோக்யமானதும் கூட. வெண்ணெய் அல்லது நெய் சேர்க்காத மொறு மொறு கர கர தட்டை. Subhashni Venkatesh -
வாழைக்காய் கறி அமுது (சுக்கா)
#SUஉயிர் காக்கும் நலம் தரும் உணவு ஒரு அமுது. Fancy பெயர் கிடையாது சுக்கா என்னும் பெயரை போன வாரம் தான் கேள்விபட்டேன். , அம்மா செய்வது போல செய்தேன் எளிய முறையில் சுவையான சத்தான வாழைக்காய் கறி அமுது செய்தேன். அம்மா 3 வித பொடிகள் செய்வார்கள்: சாம்பார் பொடி, கறி பொடி, ரச பொடி எல்லா பொடிகளிலும் உளுந்து கடலை பருப்பு, துவரம் பருப்பு உண்டு, மிளகு, கார மிளகாய், கொத்தமல்லி விதை proportion வேறுபடும். வெய்யலில் பொடி பொருட்களை உலர்த்துவார்கள். இங்கே 3 மாதமாக வெய்யல் இல்லை. வெங்காயம் பூண்டு சேர்ப்பதில்லை. அம்மா நல்லெண்ணை தான் சமைக்க பயன்படுத்துவார்கள் Lakshmi Sridharan Ph D -
கொழுக்கட்டை உப்புமா
#book#கோல்டன் ஆப்ரான் 3என் அம்மா வீட்டு பலகாரம். எனக்கு மிகவும் பிடித்த உணவு. என் கணவர் வீட்டிலும் எல்லாருக்கும் மிகவும் பிடிக்கும். ஆவியில் வேக வைத்து பின் உப்புமாவாக தாளிக்க வேண்டும். அந்த கால ஆரோக்கிய உணவு. சுவையானதும் கூட. Meena Ramesh -
பிஸி பேலே பாத்
மைசூர் கர்நாடகா ஸ்பெஷல். பிஸி என்றால் கொதிக்கும் நீர். பேலே என்றால் பருப்பு, பாத் என்றால் சாதம். இது சாம்பார் சாதம் இல்லை. இது பாரம்பரிய முறையில் செய்தது. “பூண்டு, வெங்காயாம், ஏலக்காய், காய்கறிகள் சேர்ப்பது மன்னிக்க முடியாத குற்றம்.” (chef Bhat). செய்வது சுலபம் அரிசி, புளி, பருப்பு, ஸ்பெஷல் பிஸி பேலே பாத் பொடி –சுவை கொடுக்கும் #karnataka #GA4 Lakshmi Sridharan Ph D -
ஜவ்வரிசி உப்புமா /Sago Upmma
#கோல்டன்அப்ரோன்3#Lockdown1ஊரடங்கு உத்தரவுனால் வெளியே செல்ல முடியவில்லை. நைலான் ஜவ்வரிசி ,பாசிப்பருப்பு வீட்டில் இருந்தது .இரவு ஊறவைத்து காலையில் செய்தேன் .சுவை அதிகம். உணவு முறையில் மாற்றம் வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த உப்புமாவை செய்து சுவைத்திடலாம். Shyamala Senthil -
வரகு அரிசி உப்புமா (Varagu arisi upma recipe in tamil)
வரகு புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம். சுவை , மணம் கொண்ட உப்புமா. அரிசி உப்புமாவிர்க்கு பெருங்காயம், கறிவேப்பிலை மிகவும் அவசியம். அரிசி உப்புமா + கறிவேப்பிலை துவையல்—சொர்கத்தில் நிச்சயக்கப்பட்ட பொருத்தம் (MATCH MADE IN HEAVAN) #millet Lakshmi Sridharan Ph D -
இட்லி பெப்பர் ஃப்ரை
வழக்கமாக செய்யும் இட்லியே சிறிது வித்தியாசமாக செய்தால் அனைவரும் விரும்பி உண்பர். எப்பொழுதும் இட்லியா என்ற கேள்வி வரவே வராது. Subhashni Venkatesh -
சேமியா உப்புமா
#Lockdown 1கொரோனா வைரஸ் ஆபத்தானது. வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழல் .வீட்டின் அருகில் உள்ள கடையில் மளிகை பொருட்கள் குறைவாக இருந்தது .சேமியா ,ரவை கோதுமை மாவு வாங்கி வந்தோம். சேமியா 1 பாக்கெட் வைத்து உப்புமா செய்தோம் . Shyamala Senthil -
பாகற்காய் பிட்லை
பாகற்காய் நலம் தரும் காய்களில் மிகவும் சிறந்தது. . ஜீரண சக்தியை அதிகமாக்கும், புற்று நோய், சக்கரை வியாதி குறைக்கும். #everyday2 Lakshmi Sridharan Ph D -
கருப்பு அரிசி பாதாம் கீர்
கருப்பு அரிசி மற்ற எல்லா அரிசிகளையும் விட அதிகமாக புரத சத்தும், நார் சத்தும், நோய்களைத் தடுக்கும் (immunity) சக்தியையும் கொண்டது. ஒரு காலத்தில் சீனாவில் ராஜா குடும்பத்தினர் தங்களைத்தவிர மீதியாரையும் அதை உண்ண விடவில்லை. இந்தியாவில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகப் பயிரிடப்பட்டாலும், அதிகமாக உபயோகத்தில் இல்லை. இங்கே எனக்கு எளிதில் கிடைக்கிறது. விலை சிறிது அதிகம். பாதாம் இதயத்திற்கு நல்லது, கொலெஸ்ட்ராலை குறைக்கும் தன்மை வாய்ந்தது, கால்ஷியம், மேக்நீஷியம், வைட்டமின் E கூட பல நலம் தரும் சத்துக்கள் கொண்டது. கீர் மிகவும் சுலபமாக, குறைந்த நேரத்தில் செய்யலாம். குக்கரில் வேகவைத்து, பின் பாதாம் பாலில் சேர்த்து கொதிக்க வைத்து, நாட்டு சக்கரை, உலர்ந்த திராட்சை, முந்திரி சேர்த்தேன், ஏலக்காய் பொடி, குங்குமப்பூ சேர்த்தேன். நான் எப்பொழுதும் பாதாம் கீரை குளிர்ப்பெட்டியில் குளிர வைத்துதான் சாப்பிடுவேன். சுவையும், சத்து நிறைந்த கருப்பு அரிசி பாதாம் கீர் பருகி நலம் பெருக. #book Lakshmi Sridharan Ph D -
உளுத்தம்பருப்பு சாதம், எள்ளு துவையல்
திருநெல்வேலி மாவட்டத்தின் மிக பிரசித்தி பெற்ற மதிய உணவு இது. இத்துடன் வெண்டைக்காய் பச்சடியும் பரிமாறப்படும். இந்த உணவை செய்வதற்கு சேர்க்கப்படும் ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு விதத்தில் உடலுக்கு நன்மை பயக்க வல்லது. மாதம் இருமுறையாவது கண்டிப்பாக இதை இங்கு செய்வது வழக்கம். Subhashni Venkatesh -
-
சாமை அரிசி உப்புமா கொழுக்கட்டை(samai arisi upma kolukattai recipe in tamil)
#ku - சாமைWeek - 4சுவை மிக்க சாமை அரிசி உப்புமா கொழுக்கட்டை அல்லது கார கொழுக்கட்டை செய்முறை.. Nalini Shankar -
புனர்பாகம் மிளகு ரசத்துடன்
சளி. காய்ச்சல். இருமல் இருக்கும் பொழுது இது அம்மாவிம வைதியம். கொதிக்கும் மிளகு ரசத்தில், கொஞ்சம் சாதம் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவேண்டும். புன: மறுபடியும், பாகம் – சமைத்தல் என்பார்கள். எளிதில் ஜூரணாகும். சுரம், தட்டம்மை, நீர்ச்சுருக்கு, கடுமையான அக்னி மந்த நிலை இவற்றுக்கு ஏற்றது. குடிப்பதற்கு சுவையான, உடலுக்கு ஊட்டம் தரும். ஒரு நாளில் சளி. காய்ச்சல். இருமல் இருக்கு இடம் தெரியாமல் ஓடி விடும் #pepper Lakshmi Sridharan Ph D -
ஸ்பைசி ரோஸ்டட் பேபி போடேட்டோ
#KP எல்லோரும் விரும்பும் கிழங்கு உருளை கிழங்கு, இது வெறும் carbohydrate இல்லை. விட்டமின் B6, C, பொட்டேசியம் அதிகம்வாசனை திரவியங்கள், சமையல் மூலிகைகள் (கொத்தமல்லி, ரோஸ் மேரி, கறிவேப்பிலை) கலந்த சுவையான சத்தான கறி அமுது- பொரியல் நாங்கள் உணவை அமுது என்று நினைப்பவர்கள் ரசம் சாத்தமுது பொரியல் கறி அமுது Lakshmi Sridharan Ph D -
வாழைக்காய் பொடிமாஸ், சாதம்
உருளை பொடிமாஸ் செய்வது போல வாழைக்காய் பொடிமாஸ் செய்தேன்.வாழைக்காயில் ஏகப்பட்ட போட்டேசியம், நார் சத்து. நல்ல ருசி. #everyday2 Lakshmi Sridharan Ph D -
பட்டாணி சுண்டல். பட்டாணி கூட்டு
எனக்கு மிகவும் பிடித்த பட்டாணி சுண்டல்., பட்டாணி கூட்டு. “ஒரே கல்லில் இரண்டு மாங்காய்” என்று சொல்லுவது போல வேகவைத்த பட்டாணியில் பாதி சுண்டல். பாதி கூட்டு செய்தேன். சுவை, சத்து நிறைந்த பண்டங்கள் .#coconut Lakshmi Sridharan Ph D -
சீராளம் (Seeralam Traditional Recipe)
#vattaram #week1 திருவள்ளூர் மாவட்டம் பஜாரில் சுந்தரம் ஸ்வீட்ஸ் கடையில் ஃபேமஸான ஒரு ஸ்ட்ரீட் ஃபுட், இவர்கள் நான்கு தலைமுறைகளாக இதை செய்து விற்று வருகிறார்கள், அதுமட்டுமில்லாமல் சீராளம் ஒரு பாரம்பரியம் மிக்க உணவும் கூட Shailaja Selvaraj -
உருளை கிழங்கு ரோஸ்ட் (சுக்கா)
#SUஎல்லோரும் விரும்பும் கிழங்கு உருளை கிழங்கு, இது வெறும் carbohydrate இல்லை. விட்டமின் B6, C, பொட்டேசியம் அதிகம்வாசனை திரவியங்கள், சமையல் மூலிகைகள் (கொத்தமல்லி, கறிவேப்பிலை) கலந்த சுவையான சத்தான சுக்கா Lakshmi Sridharan Ph D -
More Recipes
கமெண்ட்