உடுப்பி ஸ்டைல் டம்ளர் இட்லி

#அரிசிவகை உணவுகள்
அரிசி ரவையை பயன்படுத்தி செய்த கிளாஸ் இட்லி இது. கர்நாடகாவில் அரிசியை அரைப்பதற்கு பதில் அரிசியை ரவையாக உடைத்து உளுந்துடன் கலந்து இட்லி செய்வார்கள்.
உடுப்பி ஸ்டைல் டம்ளர் இட்லி
#அரிசிவகை உணவுகள்
அரிசி ரவையை பயன்படுத்தி செய்த கிளாஸ் இட்லி இது. கர்நாடகாவில் அரிசியை அரைப்பதற்கு பதில் அரிசியை ரவையாக உடைத்து உளுந்துடன் கலந்து இட்லி செய்வார்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
உளுத்தம்பருப்பை களைந்து விட்டு இரண்டு மணி நேரம் தண்ணீர் விட்டு ஊற வைத்து நன்கு அரைத்து கொள்ளவும்
- 2
அரிசி ரவையை தனியாக தண்ணீர் விட்டு நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்
- 3
அரைத்த உளுந்தில் ஊறிய அரிசி ரவையை பிழிந்து சேர்க்கவும். தண்ணீரை நன்றாக பிழிந்து விட்டு சேர்ப்பது முக்கியம்.
- 4
அதில் உப்பு சேர்த்து கலந்து ஆறு மணி நேரம் பொங்க விடவும்
- 5
கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்து கொள்ளவும்
- 6
டம்ளரில் மீதி நல்லெண்ணெய் நன்றாக தடவி அதில் முக்கால்வாசி அளவு மாவை ஊற்றி் கொள்ளவும்
- 7
இதை மாவில் கொட்டி நன்றாக கலந்து கொள்ளவும்
- 8
இதை இட்லி பானையில் ஆவியில் 10 நிமிடம் வேக வைத்துக் கொள்ளவும்
- 9
சிறிது ஆறியதும் எடுத்து பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முளைகட்டிய கொண்டைகடலை சாதம்
#அரிசி வகை உணவுகள்முளைகட்டிய கருப்பு கொண்டைகடலை உபயோகப்படுத்தி செய்த சத்தான சாதம். Sowmya Sundar -
முப்பருப்பு சேவை
#அரிசி வகை உணவுகள் எப்போதும் தேங்காய் சேவை,எலுமிச்சை சேவை செய்வதற்கு பதிலாக பருப்பு உசிலி செய்து சேவையில் கலந்து செய்யும் சுவையான முழுமையான காலை நேர உணவு.பருப்பு வகைகள் சேர்த்து இருப்பதால் புரோட்டீன் நிறைந்த உணவு. Sowmya Sundar -
கோதுமை ரவை உப்புமா
#கோல்டன் அப்ரோன் 3#Lockdown 1லாக் டவுன் சமயத்தில் வீட்டில் முடங்கி இருக்கின்றோம் .வெளியே செல்ல முடியாத சூழல் .மளிகை சாமான் குறைவாகவே உள்ளது .இட்லி மாவு அரைக்க வேண்டும் .இட்லி அரிசி வாங்க வேண்டும் .ஆகையால் நான் வீட்டில் உள்ள கோதுமை ரவையில் உப்புமா செய்தேன் . Shyamala Senthil -
-
ரைஸ் டோக்ளா
#அரிசி வகை உணவுகள்குழந்தைகள் பள்ளியில் இருந்து வரும் போது சட்டென செய்து தரலாம் இந்த வித்தியாசமான ஸ்நாக்ஸ் . மீதியான சாதத்தை வைத்தும் இதை செய்யலாம். ஆவியில் வேக வைப்பதால் ஆரோக்கியமானது. Sowmya Sundar -
வெஜ் சேமியா இட்லி (Veg Vermicelli Idly)
சேமியா வைத்து உப்புமா செய்வோம். இன்று நான் சேமியா இட்லி செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது.#Kids3 #Lunchbox Renukabala -
ஹோட்டல் ஸ்டைல் இட்லி சாம்பார்
#vattaram week1 Chennaiஅனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் சாம்பார் இட்லி Vaishu Aadhira -
புளியோகரே (Puliyokare)
புளியோகரே கர்நாடக மக்களின் மிக விருப்பமான சாதம். எல்லா விசேஷங்களுக்கும், கோவில்களிலும் செய்வார்கள். ஹோட்டலில் மீல்ஸ் உடன் மற்றும் வெரைட்டி சாதமாகவும் பரிமாறுவார்கள். புளிசாதம் தான் கொஞ்சம் வேறு மாதிரி செய்வார்கள்.#Karnataka Renukabala -
காஞ்சிபுரம் இட்லி
#இட்லி#bookகாஞ்சிபுரம் ஸ்பெஷல்இது .காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் கோவிலில் அளிக்கப்படும் பிரசாதம் ஆகும் .அங்கு பச்சரிசியில் செய்வார்கள். மந்தாரை இலை அல்லது பனை ஓலையில் வைத்து செய்வார்கள். நான் பச்சரிசி மற்றும் புழுங்கலரிசி சேர்த்து செய்துள்ளேன். இந்த இட்லியின் சுவைக்கு சுக்குபொடிதன் முக்கிய காரணம். இந்த இட்லி எனக்கு மிகவும் பிடிக்கும். வாருங்கள் செய்முறை க்குள் நுழைவோம். Meena Ramesh -
சித்தரான்னா கர்நாடக ஸ்டைல் (chithraanna karnataka style food)
கர்நாடகாவில் உள்ள எல்லா ஹோட்டல்களிலும் இந்த சாதம் மிகவும் பேமஸ். செய்வதும் சுலபம்.#hotel Renukabala -
உடுப்பி ரசம்🍜
#sambarrasamஇது கர்நாடக மாநிலத்தின் ஸ்பெஷல் ரசம்.மிகவும் சுவையாக இருக்கும். விருந்தின் போது பரிமாற சுவையாக இருக்கும். பூண்டு சேர்க்க தேவை இல்லை. அதனால் விரத நாட்களில் செய்யலாம்.இன்று ஆடி வெள்ளிக்கு பூண்டு சேர்க்காத ரசம். Meena Ramesh -
பாசி பயறு இட்லி
நலம், சுவை. சத்து, வாசனை நிறைந்த பாசி பயறு இட்லி. பாசி பயறு, உளுந்து, இட்லி அரிசி, பச்சை, மிளகாய் சேர்ந்த இட்லி மாவு. மாவைப் புளிக்க செய்தேன் ஈஸ்ட் சேர்த்து . கடுகு, சீரகம், மெந்தயம் , பெருங்காயம் தாளித்து, மஞ்சள், மிளகு சேர்த்து, வெங்காயம் கறிவேப்பிலை வதக்கி மாவுடன் சேர்த்தேன். உப்பு கலந்து ¼ கப் மாவை குழியில் போட்டு நிராவியில் ஸ்டீம் குக்கரில் வேகவைத்தேன். ஆரோக்யமான இட்லி மிகவும் சுவையாக இருந்தது.#இட்லி Lakshmi Sridharan Ph D -
காஞ்சிபுரம் கோவில் இட்லி
#friendshipday @sukucooks காஞ்சிபுரத்தில் கோயில் இட்லி மிகவும் பேமஸ் அந்த கோயில் இட்லி செய்முறையை பார்ப்போம் தயா ரெசிப்பீஸ் -
-
பாசி பயறு வாழைப்பூ இட்லி
நலம் தரும் சத்து,சுவை நிறைந்த பாசி பயறு வாழைப்பூ இட்லி. #everyday3 Lakshmi Sridharan Ph D -
-
காஞ்சிபுரம் இட்லி
#Everyday1வரதராஜ பெருமாள் கோவிலில் நெய்வேதியம் ஆக செய்யப்படும் காஞ்சிபுரம் இட்லி. Hema Sengottuvelu -
வெற்றிலை பூண்டு சாதம்
#அரிசி வகை உணவுகள்வெற்றிலை, மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து அரைத்து செய்த சாதம். வேக வைத்த சாதம் கையில் இருந்தால் பத்தே நிமிடத்தில் செய்துவிடலாம்.இந்த சாதம் சளியை போக்கும், ஜீரணத்திற்கும் நல்லது. Sowmya Sundar -
-
அரிசி உப்புமா
#கோல்டன் அப்ரோன் 3அரிசி உப்புமா என் சித்தி செய்தது .என் சித்தி சுவையான பல உணவுகள் செய்வார் .பல விதமான உணவு முறைக்கு டிப்ஸ் சொல்லுவார்.எல்லாமே புதியதாக இருக்கும் . Shyamala Senthil -
ஸ்வீட் கார்ன் இட்லி
#குழந்தைகள் டிபன் ரெசிபிகாலை நேரத்தில் உடனடியாக செய்யக்கூடிய உணவு வகை இது. ஆவியில் வேக வைப்பதால் ஆரோக்கியமானது. Sowmya Sundar -
-
காஞ்சீபுரம் இட்லி
காஞ்சீபுரம் வரதராஜா பெருமாள் கோவில் இட்லி-இதர்க்கு ஈடு இணை எதுவும் கிடையாது. நான் செய்த இட்லியும் கம கம மிளகு வாசனையும், காரமும் கூடி சுவையாக பஞ்சு போல மெத்து மெத்து என்று இருந்தது. #pepper Lakshmi Sridharan Ph D -
-
சிம்பிள் கோதுமை ரவா உப்புமா வித் தேங்காய் சட்னி
#breakfast#goldenapron3கோதுமையில் அதிக ஃபைபர் சத்து உள்ளது. நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவு கோதுமை. இட்லி தோசை விட கோதுமையில் செய்த உணவு உடம்புக்கு மிகவும் நல்லது வலிமை தரும். Dhivya Malai -
-
காஞ்சிபுரம் இட்லி..
#vattaram# week - 2.. காஞ்சிபுரம் வராதராஜ கோவில் பெருமாளுக்கு நைவேத்தியம் செய்யும் இட்லி ரொம்ப பிரபலமானது... வித்தியாசமான முறையில், சுவையில் செய்வார்கள்... நான் வீட்டில் செய்து பார்த்த காஞ்சிபுரம் இட்லியின் செய்முறையை உங்குளுடன் பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
புளியோகரெ கொஜ்ஜு (Puliyogare gojju)
இந்த புளியோகரே கொஜ்ஜு மைசூர் ஐயங்கார் செய்யும் புளிக்காய்ச்சல். இதை தயாராக செய்து வைத்துக்கொண்டால் எப்போது வேண்டுமானலும் சாதத்தில் கலந்தால் சுவையான புளியோகரே சாதம் சுவைக்க தயாராகிவிடும்.#Karnataka Renukabala -
-
More Recipes
கமெண்ட்