சமையல் குறிப்புகள்
- 1
முட்டையை 2 ஆக நறுக்கி கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சிறுதீயில் வைத்து வற்றல்தூள், மல்லிதூள் உப்பு சேர்த்து வதக்கி முட்டையை சேர்த்து உடைந்து விடாமல் மல்லிதழை தூவி கிளறி இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9060273
கமெண்ட்