சமையல் குறிப்புகள்
- 1
புடலங்காய் தோல் சீவி பொடியாக கட் பண்ணிக் கொள்ளவும்
- 2
கடலைப்பருப்பை வேக வைத்துக் கொள்ளவும்
- 3
குக்கரில் ஆயில் ஊற்றி கடுகு உளுந்து தாளிக்க வேண்டும்
- 4
வெங்காயம் சேர்த்து மசாலா பொடி களைசேர்க்கவும்
- 5
புடலங்காயைச் சேர்த்து தேங்காய்த்துருவல் சேர்க்கவும்
- 6
தேவையான அளவு உப்பு சேர்த்து கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து ஒரு விசில் விடவும் புடலங்காய் கூட்டு ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
புடலங்காய் கூட்டு (Pudalankai kootu recipe in tamil)
#ilovecooking புடலங்காய் உடம்பிற்கு மிகவும் நல்லது. Aishwarya MuthuKumar -
-
-
-
-
-
-
-
புடலங்காய் கூட்டு (Pudalankaai kootu recipe in tamil)
#ilovecookingசுவையான புடலங்காய் கூட்டு. Linukavi Home -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9081069
கமெண்ட்