சிறப்பு மதிய உணவு

சர்க்கரை பொங்கல்
வடை
சுண்டல்
சாம்பார்
வாழைத்தண்டு கூட்டு
உருளை வறுவல்
ரசம்
சிறப்பு மதிய உணவு
சர்க்கரை பொங்கல்
வடை
சுண்டல்
சாம்பார்
வாழைத்தண்டு கூட்டு
உருளை வறுவல்
ரசம்
சமையல் குறிப்புகள்
- 1
வாழைத்தண்டை பட்டை நீக்கி வட்ட வட்டமாக நார் இல்லாமல் நீக்கி நறுக்கி பின் சிறுசிறு துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட வேண்டும்.
- 2
பாசிப்பருப்பு நன்கு கழுவி பாத்திரத்தில் போட்டு பருப்பு மூழ்கும் வரை தண்ணீர் விட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
- 3
வாணெலி(கடாய்) அடுப்பில் வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பெருங்காயம்,கடுகு,உடைத்தஉளுத்தம்பருப்புசேர்த்து கடுகுபொரிந்ததும்,நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.வதங்கிய பின் நறுக்கிய பச்சைமிளகாய் இஞ்சி சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள் போட்டு, பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து அத்துடன் வேக வைத்த பாசிப்பருப்பு போட்டு சிறிது தண்ணீர்விட்டு மூடி 10 நிமிடம் வரை வேக வைக்கவும்.
- 4
வாழைத்தண்டு வெந்தபின் லேசாக கிளறி இறக்கவும்.துறுவிய தேங்காய், கொத்தமல்லி, கருவேப்பிலை தூவி பரிமாறவும்.
- 5
பிரஷர் குக்கரில் செய்ய, வாழைத்தண்டு, பாசிப்பருப்பு, நறுக்கிய வெங்காயம் சேர்த்து இஞ்சி பூண்டு பச்சைமிளகாய் சேர்த்து உப்பு மஞ்சள் தூள் சேர்த்து இவை அளவிற்கு தண்ணீர் விட்டு 3விசில் வந்ததும் இறக்கி,கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு உடைத்தஉளுத்தம்பருப்புசேர்த்து பெருங்காயம் போட்டு கருவேப்பிலை சேர்த்து கூட்டில் கொட்டி தாளிக்கவும்.துறுவிய தேங்காய் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
உருளைக்கிழங்கு, கத்தரி சிம்பிள் ஃப்ரை(brinjal potato fry recipe in tamil)
இந்த டிஷ் சாம்பார் சாதம், தயிர் சாதம், ரசம் சாதம் போன்றவற்றிற்கு ஏற்றது. punitha ravikumar -
வாழைத்தண்டு பால் கூட்டு (Vaazhaithandu paal kootu recipe in tamil)
#nutrient3வாழைத் தண்டில் பொட்டாசியம் சத்து நிறைய உள்ளது. சிறுநீரக கற்களை கரைக்கும் மருந்து வாழைத்தண்டு. வாரம் இருமுறை தண்டை பொரியல் கூட்டு செய்து சாப்பிட மிகவும் நல்லது. Soundari Rathinavel -
பூசணிக்காய் அடை (pumpkin addai)
#GA4#week 11/pumpkin/பூசணிக்காயை வைத்து பொரியல் கூட்டு பச்சடி சாம்பார் குழம்பு ரெசிபி செய்யலாம். பூசணிக்காய் அடை மிகவும் சுவையாக இருக்கும் பூசணிக்காய்சாப்பிடாதவர்கள் கூட இந்த அடையை விரும்பி சாப்பிடுவார்கள் நீங்களும் செய்து சுவையுங்கள். Senthamarai Balasubramaniam -
சுவையான சர்க்கரை பொங்கல் (Suvaiyaana sarkarai pongal recipe in tamil)
தித்திக்கும் சுட சுட சர்க்கரை பொங்கல்#goldenapron3#arusuvai1 Sharanya -
-
உசிலி உப்புமா
#onepot உசிலி உப்புமாவில் பருப்பு அதிகமாக சேர்த்து செய்வதால் புரதச்சத்து உள்ளது வளரும் குழந்தைகளுக்கு நல்லது,உப்புமா சாப்பிடாத குழந்தைகள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள். Senthamarai Balasubramaniam -
-
-
மொறு மொறு வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)
குழந்தைகள் வாழைப்பூவை பொரியல் செய்தால் சாப்பிடமாட்டார்கள்அதை வாழைப்பூ வடை செய்தால் விரும்பி சாப்பிடுவார்கள்பெரியவர்கள் சர்க்கரை நோயாளிகள் அனைவருக்கும் ஏற்ற டிஷ்#arusuvai3#goldenapron3 Sharanya -
வாழைத்தண்டு கூட்டு
வாழைத்தண்டு சிறுநீரக கோளாறுகளை தீர்க்கும் அரு மருந்து. சிறுநீரக கற்களை கரைக்கவும். மற்றும் தேவையற்ற கொழுப்பை கரைக்கவும். உடல் குண்டாக இருப்பவர்கள் மெலிந்து காண வழி வகுக்கும். Lakshmi -
ஸ்ப்ரவுட்ஸ் பணியாரம்
#goldenapron3#Nutrient1 புரதச்சத்து நிறைந்த சுண்டல் வகைகளை முளை கட்டுவதால் பி காம்ளக்ஸ் விட்டமின் அதிக அளவில் கிடைக்கும். Hema Sengottuvelu -
கலந்த காய்கறி பிரிஞ்சி(Mixed vegetables brinji recipe in Tamil)
*பொதுவாக குழந்தைகளை எல்லா காய்கறிகள் சாப்பிட வைப்பது என்பது சிறிது கடினமான வேலை.*எனவே எல்லாம் கலந்த காய்கறிகளை சேர்த்து நாம் பிரெஞ்சி சாதமாக செய்து கொடுத்தால் வித்தியாசமான சுவையில் இருக்கிறது என்று விரும்பி சாப்பிடுவார்கள்.#cookwithfriends Senthamarai Balasubramaniam -
மசால் (பாஜி)
#book பூரி, சப்பாத்தி மற்றும் தோசைக்கு சரியான ஜோடி. புதிதாக சமயல் கற்று கொள்பவர்களுக்கும், பணி புரியும் இளைஞர்களுக்கும் இந்த ரெசிபியை தருகிறேன். Meena Ramesh -
வாழைத்தண்டு ரைத்தா
#goldenan3#lockdown receலாக்டவுன் பீரியடில் வெளியில் செல்லாமல் தெருவில் கீரை வாழைத்தண்டு போன்ற வற்றை ஒரு மூதாட்டி விற்று வந்தார் அவரிடம் வாழைத்தண்டு வாங்கி ரைத்தா வைத்தோம்..பல கிலோமீட்டர் நடந்து வந்து விற்கும் பாட்டியிடம் வாங்கினால் அவரது சுமை குறையும் அல்லவா விலை சற்று அதிகம்தான் என்றாலும் மூதாட்டியின் சுமை குறைக்க அவ்வளவாகப் பிடிக்காத வாழைத்தண்டு கீரை வாங்குவது வழக்கம். இன்று ரைத்தா உடன் . கார குழம்பு அப்பளம் எலுமிச்சை ரசம் வைத்து சாப்பிட்டோம்.கார குழம்புக்கு வாழைத்தண்டு ரைத்தா செம காம்பினேஷன் . Drizzling Kavya -
-
கரம் மசாலா தூள்(garam masala powder recipe in tamil)
#birthday1#clubசாம்பார் ரசம் தவிர்த்து அனைத்து சைவ அசைவ குழம்பிற்கு மிகவும் ஏற்றது மணமா சுவையா நிறமாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
நவதானிய வடை #immunity #lockdown2
வீட்டில் இருக்கும் எளிமையான பொருட்களை வைத்து மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான இந்த நவ தானிய வடை செய்வது மிகவும் சுலபம் மற்றும் இந்த சூழ்நிலையில் நமக்கு தேவையான புரதச்சத்து மற்றும் எதிர்ப்பு சத்து கொடுக்கக்கூடிய பொருட்களும் இந்த வகையில் உள்ளது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை சாப்பிடலாம் வாருங்கள் ரெசிபி எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம். ARP. Doss -
வெஜ் தேப்லா(Vegetarian Thepla Recipe in Tamil)
#goldenapron2குஜராத்தி உணவில் அதிக அளவு கடலை மாவு தயிர் ஓமம் சேர்க்கின்றனர் நல்ல ஒரு இணை தயிர் குளிர்ச்சி ஓமம் செரிமானம் அவங்க ஊர் காலநிலைக்கு தகுந்த உணவு இந்த உணவும் நம் ஊருக்கும் ஏதுவாக இருக்கும் Chitra Kumar -
"வாழைத்தண்டு பொரியல்"(Banana Stalk Gravy)
#Banana#வாழை#வாழைத்தண்டு பொரியல்#Banana Stalk Gravy Jenees Arshad -
சர்க்கரைப் பொங்கல் (Sarkarai Pongal recipe in Tamil)
#Pooja குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடியது இந்த சர்க்கரை பொங்கல். kavi murali -
சுரைக்காய் சுண்டல் குழம்பு
#GA4 #week21 சுரைக்காய் சுண்டல் குழம்பு மிகவும் சுவையாகவும் இருக்கும். Siva Sankari -
மோர் குழம்பு வடை (Mor kulambu vadai recipe in tamil)
#cookwithmilkமோர் குழம்பு வடை என்னுடைய சிறுவயதில் சாப்பிட்டுள்ளேன்.படுக்கி என்று எங்கள் தெருவில் எல்லராலும் அழைக்கப் படும் சௌராஷ்டிரா பெண்மணி இதை மாலை நேரத்தில் விற்பனை செய்வார். இரண்டு வடை 20 பைசாவிற்கு வாங்கி சாப்பிட்டு உள்ளேன். இன்று இந்த வடையை செய்யும் பொழுது என் சிறுவயது ஞாபகம் வந்துவிட்டது. இன்று வடை செய்ய நான்கு வகை பருப்புகள் சேர்த்துள்ளேன். இது புரதம் மிகுந்த ஸ்நாக்ஸாக இருக்கும். மோர் குழம்பு செய்யும் அன்று இதுபோல் வடை செய்து மோர்க் குழம்பில் சேர்த்து செய்தால் மாலை நேர ஸ்நாக்ஸ் ஆக சாப்பிடலாம். Meena Ramesh -
சாம்பார் வடை
#everyday1காலையில் டிபனுடன் சாம்பார் வடை சாப்பிடுவது பெரும்பாலோனோருக்கு மிகவும் விருப்பமாகும். அதுவும் இட்லி சாம்பார் வடை மற்றும் பொங்கல் சாம்பார் வடை இவற்றிற்கு ரசிகர்கள் அதிகம். அவர்களின் லிஸ்டில் நானும் உண்டு. ஆமாம் சாம்பார் வடை எனக்கு மிகவும் பிடிக்கும். இன்று ஹோட்டல் ஸ்டைலில் சாம்பார் வடை செய்வது பற்றி இந்த ரெசிபியில் சொல்லியுள்ளேன் Meena Ramesh -
வித்தியாசமான சுவையில் பீட்ரூட் பொரியல்
#myownrepiceபீட்ரூட் நன்மைகள்.பீட்ரூட் அதிக இரும்பு சத்து நிறைந்தது. இது ரத்த சோகை உள்ளவர்கள் சாப்பிட்டால் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். Sangaraeswari Sangaran -
வாழைத்தண்டு பொரியல் (Vaazhaithandu poriyal recipe in tamil)
வாழைத்தண்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டு வந்தால் சிறுநீரக கற்கள் கரைந்துவிடும்.இது உடலில் உள்ள தேவையில்லாத நச்சுக் கழிவுகளை வெளியேற்றி உடலை புத்துணர்ச்சியாகும் லேசாகும் வைக்க வாழைத்தண்டு உதவுகிறது. )#everyday 2 Sree Devi Govindarajan -
-
சத்துமிக்க அரைகீரை கூட்டு
#mom கீரைகளில் பொதுவாகவே சத்துக்கள் அதிகம் உள்ளது கர்ப்பிணி பெண்கள் முதல் தாய் பால் கொடுக்கும் பெண்கள் வரை அனைவருக்கும் இந்த அரைக்கீரையில் சத்துமிகுந்தது. எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வயிற்றில் உள்ள புண்களை போக்கவும் அருமருந்தாக பயன்படுகிறது. Lakshmi
More Recipes
கமெண்ட்