சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்து கறிவேப்பிலை வரமிளகாய் சேர்த்து தாளிக்கவும்
- 2
பெருங்காயம் சிறிதளவு சேர்த்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 3
காராமணி சேர்த்து தண்ணீர் சேர்த்து உப்பு சேர்த்து குக்கரை மூடி நன்றாக வேக விடவும்.4-5 விசில் வரை.
- 4
குக்கரை திறந்து தேங்காய் துருவல் சேர்த்து மல்லித்தழை சேர்த்து பரிமாறவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
காராமணி சுண்டல் (Kaaramani sundal recipe in tamil)
எனக்கு மிகவும் பிடித்த சுண்டல், சுண்டல் என்றாலே மெரினா கடற்கரை நினைவுக்கு வருகிறது. எல்லாரும் விரும்பும் சுவை, சத்து நிறைந்த பண்டம் .#jan1 Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
-
நெல்லிக்காய் துவையல் (Nellikaai thuvaiyal recipe in tamil)
#arusuvai4ரொம்ப நல்லா இருந்தது பிரண்ட்ஸ் எல்லாரும் ட்ரை பண்ணி பாருங்க நல்ல ஹெல்தியான ஒரு சட்னி. எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. Jassi Aarif -
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9113281
கமெண்ட்