சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மாங்காய், சிறிது உப்பு சேர்த்து 10 நிமிடம் வேக விடவும்
- 2
பின்பு 1/2 மணி நேரம் மாங்காய் வேக வைத்த தண்ணீரில் மாங்காயை ஊற வைக்கவும்
- 3
ஒரு வாணலியில் கடுகு, வெந்தயம் மற்றும் சோம்பு சேர்த்து நன்கு வறுத்து ஊறுகாய் பொடி செய்து கொள்ளவும்.
- 4
ஊற வைத்த மாங்காயை சிறிய துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் கழுவி கொள்ளவும்.
- 5
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடான பின் கடுகு பொடித்து கொள்ளவும்.
- 6
பின்பு கருலேப்பில்லை, நறுக்கிய மாங்காய், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
- 7
தேவையான அளவு உப்பு, ஊறுகாய் பொடி 1 டேபிள் ஸ்பூன் சேர்த்து மிதமான சூட்டில் நன்கு சுருண்டு வரும் வரை வதக்கவும்.
- 8
சுவையான மாங்காய் ஊறுகாய் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

புளிஞ்சிக்காய் ஊறுகாய்
#மதியஉணவு


புளி இஞ்சி
#மதியஉணவு


சேப்பங்கிழங்கு சாம்பார்
#மதியஉணவு


கறுப்பு எள்ளு துவையல்
#மதியஉணவு


மாங்காய் பச்சடி
#மதியஉணவு


கருப்பு உளுந்து சோறு
#மதியஉணவு


மக்காச்சோளம் காய்கறி பிரியாணி
#மதியஉணவு


மாங்காய் ஊறுகாய்
#book


மாங்காய் துவையல்
சைவ விருந்து பகுதியில் மாவடுவை வைத்து துவையல் ஒன்று செய்திருந்தார்கள் நான் அதை சிறிது மாற்றி கிளி மூக்கு மாங்காயில் துவையல் செய்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து மாங்காயில் துவையல் செய்து பார்த்தேன் மிகவும் சுவையாக இருந்தது இந்த துவையலை சாதத்தில் நெய் விட்டு தொட்டுக்கொள்ள சுட்ட அப்பளம் வைத்து சாப்பிட்டால் சுவையோ அபாரம்


*பச்சை மாங்காய் குழம்பு*
#WAபெண்களுக்கு கர்ப்பக் காலங்களில் இதன் புளிப்புச் சுவை மிகவும் பிடிக்கும். மேலும், மாங்காயில் வைட்டமின் சி உள்ளதால், இரத்த அணுக்களின் உற்பத்திக்கு பெரிதும் உதவுகின்றது. ஜீரண சக்தியை அதிகரிக்கின்றது.


மாங்காய் ஊறுகாய்
#fathussamayal


பன்னீர் வெந்தய கீரை புர்ஜி
#மதியஉணவு


ஒட்டு மாங்காய் ஊறுகாய்
#ilovecooking


ராஜ்மா குழம்பு
#goldenapron3#book#immunity


மாங்காய் ஊறுகாய்
#3M


வெண்டைக்காய் மாங்காய் மண்டி
வெண்டைக்காய் ,பூண்டு மாங்காய், சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து செய்த மண்டி காரசாரமாக இருக்கும்.


*மாங்காய் ரசம்*
மாங்காய், மலச்சிக்கலை போக்கும். ஜீரண சக்தியை அதிகரிக்கும். வயிற்றுப்புண், வாய்ப்புண்னை ஆற்றும். இதில் வைட்டமின் சி சத்து உள்ளது.


🍍 அன்னாசி ரசம்!
#மதியஉணவு


பச்சை தக்காளி கூட்டு
#goldenapron3#book


மாங்காய் தொக்கு
#நாட்டுகாய்


மாங்காய் பச்சடி
#goldenapron3#Book


ரமலான் நோன்பு கஞ்சி
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி


*தக்காளி, ஊறுகாய்*
தக்காளி பழங்கள் வலுவான எலும்புகளையும், வலுவான பற்களையும் பெற பெரிதும் உதவுகின்றது. ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், வயதாவதை தாமதப்படுத்துகின்றது.


திராட்சை ஊறுகாய்
#book


ரோஸ்டட் ப்யோனெட் துவையல்
#goldenapron3#book#lockdown


கல்யாண வீட்டு ஊறுகாய்
இந்த முறை கல்யாண சமையல் சீக்கிரம் செய்து சாப்பிடலாம் ஊறுகாய் இல்லை என்ற கவலையில்லைஊறுகாய் சாப்பிட கூடாது என்பவர்களுக்கு ம் இது வரபிரசாதம்உப்பு எண்ணெய் குறைவாகவே இருக்கும்


மாங்காய் ஊறுகாய்
#colours1சீசனில் கிடைக்கும் மாங்காயை பயன்படுத்தி ஒரு வருடம் ஆனாலும் கெடாத மாங்காய் ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்ப்போம்இதற்கு மாங்காயை காயாக இருப்பது நல்லது மஞ்சள் நிறம் இருந்தாலும் கெட்டியாக இருக்க வேண்டும்கிலோ கணக்கில் சொல்லி கை அளவில் பொருட்களை சேர்க்கும் போது கூட, குறைய இருக்கும் அதனால் புதியதாக செய்பவர்கள் கூட இதை சரியான பக்குவத்தில் செய்ய சரியான அளவுகள் உடன் கொடுத்திருக்கிறேன் இதை நானே பலமுறை விதவிதமாக அளந்து சரியான அளவை கொடுத்திருக்கிறேன்


செட்டிநாடு ஸ்பெஷல் வத்தல் குழம்பு!
#மதியஉணவு


*தக்காளி, தேங்காய், மாங்காய், சாதம்*
மிகவும் வித்தியாசமான ரெசிபி. தக்காளியில் வைட்டமின் ஏ, மற்றும் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. தேங்காயில் புரதம் மற்றும் செலினியம் சத்துக்கள் நிறைய உள்ளது. மாங்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.


உருளைக்கிழங்கு வருவல்!
#மதியஉணவு

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9121994
கமெண்ட்