தேங்காய்-பால் ரசம்!

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327

#தேங்காய்சம்மந்தப்பட்டசெய்முறை

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1.தேங்காய் - 1/2 மூடி
  2. 2.எலுமிச்சை பழம் - 1
  3. 3.மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
  4. 4.உப்பு - தேவையான அளவு
  5. 5.எண்ணெய் - தேவையான அளவு
  6. தாளிக்க:
  7. 1.கடுகு - 1/4 டீஸ்பூன்
  8. 2.உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
  9. 3.பெருங்காயத்தூள் - சிட்டிகை
  10. 4.காய்ந்த மிளகாய் - 2
  11. 5.கறிவேப்பில்லை - சிறிது
  12. 6.ரசபொடி - 1 ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

  1. 1

    தேங்காயை துருவி அரைத்து முதல் மற்றும் இரண்டாம் பால் எடுக்கவும்.எலுமிச்சை பழத்தில் சாறு பிழியவும்.

  2. 2

    வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து 2ம் பாலை ஊற்றவும்.

  3. 3

    மஞ்சள்தூள் சேர்க்கவும்.கொதி வரும் போது முதல் பாலை ஊற்றவும்.

  4. 4

    நுரை வரும் போது எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கி உப்பு மல்லிதழை சேர்த்து பாத்திரத்தில் மாற்றவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327
அன்று

Similar Recipes