சமையல் குறிப்புகள்
- 1
தேங்காயை அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும்
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்
- 3
சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும் பூண்டு சேர்க்கவும்
- 4
சீரகம் மிளகுத்தூள் சேர்க்கவும் கரைத்து வைத்திருக்கும் புளி சேர்த்து லேசாக கொதிக்க விடவும்
- 5
அடுப்பை சிம்மில் வைத்து எடுத்து வைத்திருக்கும் தேங்காய் பாலை சேர்க்கவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
தேங்காய் பால் ரசம், 🍲 (Thenai paal rasam recipe in tamil)
#GA4 #WEEK14ரசம் நம் அன்றாட உணவுகளில் சேர்த்துக் கொள்ளும் ஒன்று.ஜீரண சக்திக்கு மிகவும் உதவும். தேங்காய்ப்பால் சேர்த்து இருப்பதால் உடலுக்கு குளிர்ச்சியும் கூட. Ilakyarun @homecookie -
-
-
-
தூதுவளை ரசம் (thuthuvalai leaves rasam)
தூதுவளை இலைகள் மிகவும் மருத்துவ குணம் வாய்ந்தது. இதில் முட்கள் மிகவும் அதிகம். மிகவும் ஜாக்கிரதையாக கையாள வேண்டும். இந்த ரசம் சளி, இருமல், நெஞ்சு சளி போன்ற எல்லா சுவாசம் சம்பந்தமான தொந்தரவுகளுக்கும் மிகவும் சிறந்தது.#sambarrasam Renukabala -
தேங்காய், கடுகு துவையல்
#lockdown #book முருங்கைக்காய் சாம்பார் வைத்தேன். சைடிஸ் பண்ண காய் கிடைக்கலை. அதனால எங்க எல்லோருக்கும் பிடித்த துவையல் பண்ணிட்டேன். Revathi Bobbi -
ஆப்பிள் ரசம்
#மதியஉணவுசிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ண வேண்டிய ஆரோக்கியமான ரசம் ஆப்பிள் ரசம். Aishwarya Rangan -
-
காலிஃப்ளவர் தேங்காய் பால் குருமா
#GA4சப்பாத்தி பூரி ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
-
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9236772
கமெண்ட்