சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கப் துவரம் பருப்பை நன்கு குழைய வேக வைத்து ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கலந்து விடவும். இரண்டு தக்காளியை மிக்ஸியில் அடித்து வைக்கவும். புளி ஊற வைத்து கரைத்து வடிகட்டி வைக்கவும். பூண்டு நசுக்கிவைக்கவும்.
- 2
ரசப் பொடிக்கு ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு தனியா கடலைப்பருப்பு சிவப்பு மிளகாய் சீரகம் மிளகு சிவக்க வறுத்து அரைத்து வைக்கவும். ஒரு வாணலியில் எண்ணை விட்டு கடுகு ஒரு வரமிளகாய் கருவேப்பிலை நசுக்கிய பூண்டு போட்டு தாளித்து தக்காளி வதக்கி புளி நீர் விட்டு கொதிக்க விடவும்.புளி பச்சை வாசனை போனதும் பருப்பு தண்ணீர்விட்டு ரசப்பொடி போட்டு தேவையான உப்பு மஞ்சள் தூள் சேர்த்து கலந்து ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும். மிகவும் சுவையான உடுப்பி ரசம் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
தட்டைப்பயறு கத்திரிக்காய் குழம்பு (Thattaipayaru kathirikkai kulambu recipe in tamil)#jan1
#பயறு வகை உணவுகள் Soundari Rathinavel -
-
சொப்பு சாமானில் மிளகு சாதம்
#myfirstrecipeகுழந்தைகள் விளையாட கூடிய சொப்பு மண் சாமானை வைத்து மிளகு சாதம் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம். உங்களுக்கும் வாய்ப்பு கிடைத்தால் இந்த மாதிரி அழகான ஞாபகங்களை உங்கள் குழந்தைகளுக்கு உருவாக்குங்கள்Aachis anjaraipetti
-
-
-
-
-
கொள்ளு ரசம் (Horse gram Rasam)
#refresh1ரத்தத்தில் சர்க்கரை அளவு மற்றும் கொழுப்பு அளவை குறைக்கக் கூடிய கொள்ளை ரசமாக வைத்து வாரத்தில் மூன்று அல்லது 4 நாட்கள் சாப்பிட்டு வரலாம். Nalini Shanmugam -
-
முருங்கைக்காய் காரக்குழம்பு (Murunkaikaai kaara kulambu recipe in tamil)
# arusuvai4 புளிப்புமுருங்கைக்காய் காரக்குழம்பு செய்து சாப்பிட்டு பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும். Soundari Rathinavel -
-
#தூதுவளை ரசம் (Thoothuvalai rasam recipe in tamil)
#leaf தூதுவளை பொடி எங்கள் வீட்டில் எப்பவும் வைத்திருப்போம். அதை வைத்து ரசம் வைத்தேன் Soundari Rathinavel -
-
-
முருங்கைக்கீரை ரசம்
# sambarrasam. முருங்கைக்கீரையில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளதால் பெண்கள் அனைவருக்கும் உடல் நலத்திற்கு நல்லது. Siva Sankari -
சாத்துக்குடி ரசம்
#cookerylifestyle #refresh1-- வைட்டமின் c நிறைந்த சுவைமிக்க சாத்துக்குடி ரசம்... புத்துணர்ச்சி தரக்கூடியாது.... Nalini Shankar -
-
-
-
மைசூர் ரசம்(Mysore Rasam recipe in Tamil)
#karnataka*ஒரு தென்னிந்திய உணவு ரசம் இல்லாமல் முழுமையடையாது. இந்திய சூப்பாகக் கருதப்படும் இது செரிமானத்தை மேம்படுத்தும் பொருட்களால் நிரம்பியுள்ளது*பெயர் குறிப்பிடுவது போல மைசூர் ரசம் கர்நாடக உணவில் கட்டாயம் இருக்க வேண்டிய உணவு. இது சூடான வேகவைத்த அரிசியுடன் பரிமாறபடும். kavi murali -
பிசிபெல்லேபாத் (bisibelebath) karnataka style
பிசிபேளேபாத் கர்நாடகா ஸ்டைல். மிகவும் சுவையான காரசாரமாக உள்ளது. சாம்பார் பொடி தான் மிகவும் ஸ்பெஷல்.#karnataka #ilovecooking Aishwarya MuthuKumar -
-
ரசம் சாதம் (Rasam satham recipe in tamil)
#onepotஇந்த மாதிரி ரசம் சாதம் எனக்கு ரொம்ப பிடிக்கும். எப்போதோ ஒரு முறை பெங்களூர் இஸ்கான் கோவிலில் இதை பிரசாதமாக சாப்பிட்டிருக்கிறேன். அந்த சுவையை ஞாபகம் வைத்து இன்று இந்த ரசம் சாதம் செய்தேன். குழந்தைகளுக்கு நாம் ஊட்டிவிடும் உப்பு பருப்பு சேர்த்த ரசம் சாதம் தான் இது. Meena Ramesh -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13683486
கமெண்ட் (2)