தேங்காய் பால் ஐஸ்கிரீம்
#தேங்காய்சம்பந்தப்பட்டசெய்முறை
சமையல் குறிப்புகள்
- 1
அடி கனமான வாணலியில் அடுப்பில் வைத்து
- 2
கோதுமை மாவை தண்ணீரில் கரைத்து ஊற்றி கிளறவும்
- 3
தோசை மாவு பதத்திற்கு வரும்
- 4
அடுப்பை அணைத்துவிட்டு தேங்காய் பால் சேர்க்கவும்
- 5
சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறவும்
- 6
தேங்காய்ப் பாலைச் சேர்க்கவும்
- 7
எல்லாவற்றையும் சேர்க்கவும் நன்றாக சேர்ந்து ஐஸ்கிரீம் பதத்திற்கு வந்திருக்கிறது
- 8
அதை மோல்டில் ஊற்றி ஐந்து மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும்
- 9
நன்றாக கெட்டியாகி ஐஸ் கிரீம் ஆக மாறியிருக்கும்
- 10
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நன்றாக கொதிக்க வைக்கவும்
- 11
அதில் ஒரு பவுலில் டைரி மில்க் சாக்லெட்டை சேர்த்து
- 12
கொதிக்கும் தண்ணீரில் வைக்கவும்
- 13
தண்ணீர் சூட்டில் நன்றாக கரைந்திருக்கும்
- 14
கரைந்த சாக்லெட்டை ஐஸ்கிரீம் மேல்ஊற்றவும்
- 15
எந்தக் கலரும் சேர்க்காத உடம்பிற்கு ஆரோக்கியமான ஐஸ் கிரீம் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
தேங்காய் பார்ஸ் (Thenkaai bars recipe in tamil)
#COCONUT# அனைவருக்கும் பிடித்த சாக்லேட் கடைகளில் கிடைக்கும் அதே சுவையில்.. Ilakyarun @homecookie -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
*தேங்காய் பால் சாதம்*
இந்த ரெசிபி, மிகவும் சுவையானது. செய்வதும் மிகச் சுலபம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். Jegadhambal N -
-
More Recipes
கமெண்ட்