தேங்காய் ஜவ்வரிசி புட்டு

சமையல் குறிப்புகள்
- 1
ஜவ்வரிசியை நன்கு கழுவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்
- 2
பின்பு ஜவ்வரிசியை உள்ள தண்ணீரை நன்கு வடித்து 10 நிமிடம் உலர வைக்கவும்
- 3
அரிசி மாவு உப்பு ஜவ்வரிசி மூன்றையும் நன்கு கலக்கவும் உதிரி உதிரியாக வரும் வரை அரிசி மாவை சிறிது சிறிதாக போட்டு கலக்கவும்
- 4
தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும்
- 5
பாசிப்பயிரை வறுத்து பின்பு வேக வைத்துக் கொள்ளவும் பாசிப்பயிறு மசிந்து வேகக் கூடாது பயிராகும் இருக்கக்கூடாது மிதமாக வேக வைக்கவும்
- 6
இட்லி குக்கரில் ஜவ்வரிசி அரிசி மாவு கலவையை வேக வைக்கவும் அரிசி மாவு கலவையில் தண்ணீர் சேர்க்கக் கூடாது அதற்காக கவனமாக இருக்கவும்
- 7
பத்திலிருந்து பதினைந்து நிமிடம் வரை
வேகவைத்து பின்பு ஆற விடவும் - 8
பின்பு துருவிய தேங்காய் வேக வைத்த பாசிப்பருப்பு சர்க்கரை இதை நன்றாக நெய் விட்டு கிளறி பரிமாறவும்
தேங்காய் ஜவ்வரிசி புட்டு தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கோதுமை மாவு தேங்காய் புட்டு
#lockdown2#bookகடைகள் எல்லாம் அடைக்கப்பட்டு இருக்கும் இச்சமயத்தில் நம் வீட்டுக் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு செய்து கொடுக்கலாம். Afra bena -
-
Banana leaf halwa வாழை இலை அல்வா (Halwa) (Vaazhaiilai halwa recipe in tamil)
#GA4Week 6 Shanthi Balasubaramaniyam -
-
-
-
-
#Np3 ஜவ்வரிசி போண்டா
#Np3 ஆந்திர மாநிலத்தில் ஜவ்வரிசியும், மோரும் கலந்து செய்யப்படும் மாலை நேர ஸ்நாக்ஸ் - ஸக்குபியம் புனுகுளு என்றழைக்கப்படும் ஜவ்வரிசி போண்டா Sai's அறிவோம் வாருங்கள் -
-
ஜவ்வரிசி பருப்பு பாயாசம்
#Poojaநவராத்திரி விழாக்களில் தினமும் ஒரு வகையான நைவேத்தியம் செய்யலாம். இந்த நவராத்திரி ஸ்பெஷல் ஜவ்வரிசி பருப்பு பாயசம் Sharmila Suresh -
-
தேங்காய் பன்
#bake தேங்காய் பன் கடைகளில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளிய முறையில் இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்ப்போம்... Thulasi -
சிவப்புஅரிசி பொங்கல் (Redrice Pongal) (Sivappu arisi pongal reci
#onepotசிவப்புஅரிசி, பாசிப்பருப்பு மற்றும் வெல்லம் சேர்த்த சத்துக்கள் நிறைந்த இனிப்பு பொங்கல்.. Kanaga Hema😊 -
சேமியா ஜவ்வரிசி பாயாசம்(Semiya Javvarasi paayaasam recipe in Tamil)
#pooja* குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் சேமியா மற்றும் ஜவ்வரிசி சேர்த்து செய்யும் பாயாசம் இது. kavi murali -
பாசிப்பயறு கஞ்சி தேங்காய் துவையல்
#lockdown #book ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம்.கடைகள் திறக்க வில்லை அதனால் வீட்டிலுள்ள தேங்காய் வைத்து தேங்காய் துவையல் மற்றும் பயிறு வைத்து கஞ்சி. Dhanisha Uthayaraj -
-
-
-
-
-
-
-
-
மொரு மொரு ஜவ்வரிசி வடை
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த வடை. ஜவ்வரிசியை தயிரில் ஊற வைத்த செய்வோம். உடலுக்கு குளிர்ச்சி தரும். #deepfry Sundari Mani -
#அரிசிவகைஉணவுகள் ஜவ்வரிசி தோசை டோஸா | ஜவ்வரிசி தோசை டோஸாவை எப்படி உருவாக்குவது
#மகளிர்மட்டும்Cookpadஜவ்வரிசி தோசை டோஸா ரெசிபி என்பது சாகுடா அல்லது முப்பரிமாண முத்துக்கள் என்றும் அறியப்படும் சபுதான முத்துக்களிலிருந்து தயாரிக்கப்படும் சுவையாகும். சாகோ / சவடானா உபாஸ் அல்லது ஏகாதாசிக்கான உணவை தயாரிக்கும் போது உன்னதமான தானியமாக பயன்படுத்தப்படுகிறது. உணவில் உள்ளவர்களுக்கு உதவுவதற்கு கார்போஹைட்ரேட்டில் அதிகமாக உள்ளது, இது நாள் முழுவதும் ஆற்றலை உதவுகிறது. சருதானாவும் கெஹரில் தயாரிக்கப்படுகிறது அல்லது பாலுடன் கலக்கப்பட்டு, எடையைப் பெறுவதற்காக குழந்தைகளுக்கு / குழந்தைகளுக்கு ஊட்டப்படுகிறது. பிரபலமாக சபுதாவான Falooda முக்கிய பொருட்கள் ஒன்றாகும். SaranyaSenthil -
-
-
-
More Recipes
கமெண்ட்