புதினா சட்னி!
#தேங்காய்சம்மந்தப்பட்டசெய்முறை
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் உளுந்து ; பூண்டு; மிளகாய் வற்றல்;புளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 2
பின்னர் சிறிது கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.கொத்தமல்லி தழை மற்றும் புதினா இலை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- 3
ஆறியவுடன் தேங்காய் துருவல் மற்றும் வதக்கிய பொருட்கள் மற்றும் உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து கொள்ளவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
கொத்தமல்லி,புதினா சட்னி(mint coriander chutney recipe in tamil)
#muniswariமிகவும் சுலபமான முறையில் கொத்தமல்லி புதினா சட்னியை தயார் செய்யலாம் Sharmila Suresh -
-
-
-
-
புதினா சட்னி
இட்லி, தோசை, பொங்கல் மற்றும் எந்த அரட்டையுடனும் நன்றாக இருக்கும் புதினா சட்னியின் எங்கள் பாரம்பரிய வழி. முயற்சி செய்யுங்கள், நீங்கள் சுவையாக இருந்தால் கருத்து தெரிவிக்கவும், உங்கள் படங்களை பகிரவும். #goldenpron3 #book Vaishnavi @ DroolSome -
-
-
-
-
-
-
ஹோட்டல் ஸ்டைல் புதினா சட்னி
கார சாரமான சுவையான மணமான ஹோட்டல் ஸ்டைல் புதினா சட்னி #hotel #goldenapron3 Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9302134
கமெண்ட்