தேங்காய் தயிர் பச்சடி

Suganya Pc
Suganya Pc @cook_17287373
Chennai
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. துருவிய தேங்காய்=¼ கப்
  2. கெட்டி தயிர்=½ கப்
  3. உப்பு=தேவையான அளவு
  4. பச்சை மிளகாய்=2
  5. கடுகு உளுத்தம்பருப்பு=தாளிக்க
  6. சீரகம்=¼ ஸ்பூன்
  7. கருவேப்பிலை=1 கொத்து
  8. இஞ்சி

சமையல் குறிப்புகள்

  1. 1

    வாணலியில் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து தாளித்து கொள்ளவும்.

  2. 2

    தயிரில் துருவிய தேங்காய், தாளித்த பொருட்கள், உப்பு சேர்த்து கலந்து பரிமாறவும்.

  3. 3

    குளிர்சாதன பெட்டியில் வைத்து சில்லென்று பரிமாறினால் இன்னும் சுவையாக இருக்கும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Suganya Pc
Suganya Pc @cook_17287373
அன்று
Chennai

Similar Recipes