தேங்காய்பால் ஃபிரைடு ரைஸ்
#தேங்காய்சம்மந்தப்பட்டசெய்முறை
சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை சுத்தம்செய்து 1/2 மணி நேரம் தேங்காய் பாலில் ஊறவைக்கவும்.
- 2
பின்னர் குக்கரில் உப்பு சேர்த்து ஒரு விசில் விட்டு இறக்கவும்.
- 3
வாணலியில் எண்ணெய் ஊற்றி சிறியதாக நறுக்கிய காய்கறிகளை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
- 4
பின் வினிகர்,மிளகுதூள், சோயா சாஸ், சேர்த்து வதக்கி சாத்த்தை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
வெஜிடபிள் ஃப்ரைட்ரைஸ் (Vegetable fried rice recipe in tamil)
#noodlesகாய்கறிகளை அதிக அளவில் சேர்த்து மிதமான மசாலா உடன் இந்த ஃப்ரைட்ரைஸ் சுவையாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
வெஜிடபிள் பிராய்ட் ரைஸ்(veg fried rice recipe in tamil)
#FC - Jagathamba. Nஇது என்னுடைய 3 வது ரெஸிபி... ஜகதாம்பா சகோதரியுடன் சேர்ந்து செய்யும் காம்போ.... Nalini Shankar -
-
-
-
-
-
-
-
-
-
எளிமையான வெஜ் பன்னீர் பிரைடு ரைஸ்(Easy veg and Paneer fried rice recipe in tamil)
#Cookwithmilkஉணவக பாணியில் விரைவாக நமது சமையலறையில் , குறைந்த பொருட்களில் இந்த சுவையான பிரைடு ரைஸ் செய்யலாம்.. karunamiracle meracil -
-
-
-
-
-
-
-
-
-
Mixed Veg Stir Fry/காய்கறி பிரட்டல் (Kaaikari pirattal Recipe in Tamil)
#Nutrient3#goldenapron3காய்கறிகளில் வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள், இரும்புச்சத்துக்கள் நார்ச்சத்துக்கள் மற்றும் பொட்டாஷியம் வளமையாக உள்ளன . Shyamala Senthil -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9308036
கமெண்ட்