சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தக்காளியை இரண்டாக நறுக்கி உள்ளிருக்கும் சாரை தனியாக எடுத்துக் கொள்ளவும்.
- 2
பின்பு வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்தவுடன் பூண்டு மற்றும் வரமிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
- 3
பின்பு அதே வாணலியில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
- 4
வதக்கிய கலவையை ஆற வைத்து உப்பு சேர்த்து நன்கு மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 5
பிறகு வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு கருவேப்பிலை மற்றும் அந்த சாறை சேர்க்கவும்.
- 6
பிறகு அரைத்த சட்னியை அதில் சேர்க்கவும். நன்கு மூடி 10-15 நிமிடம் மிதமான தீயில் எண்ணெய் பிரியும் வரை வதக்கி எடுத்து சூடாக பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
பூண்டு சட்னி
#சட்னி மற்றும் டிப்ஸ்பூண்டு சட்னி இட்லி, தோசை, செட் தோசை, ஊத்தப்பம் மற்றும் பணியாரத்திற்கு ஏற்றது. Natchiyar Sivasailam -
-
-
-
-
-
-
சுலபமான தக்காளி சட்னி
#goldenapron3 #lockdown2 அருகில் இருந்த கடையில் இன்று தக்காளி மட்டுமே கிடைத்த்து Archana R -
-
-
பூண்டு ரசம்
#hotel#goldenapron3 பூண்டு ரசத்தில் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளன.மிளகு சேர்ப்பதால் உடல் சோர்வை தீர்க்கும். ஜீரணக் கோளாறுகளை தீர்க்கும்.குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்பர். A Muthu Kangai -
-
-
-
பூண்டு தக்காளி சட்னி
#immunity பூண்டு ரத்த ஓட்டத்தை அதிகரித்து ஹார்மோன்கள் ஐ கட்டுப்படுத்தும் திறன் கொண்டது Sudharani // OS KITCHEN -
வேர்க்கடலை தக்காளி தொகையல்
#nutrients1 வேர்க்கடலை ஏழைகளின் முந்திரி எனக் கூறப்படும் அதிக புரதச்சத்து நிறைந்த ஒரு பொருளாகும். வேர்கடலையில் நல்ல கொழுப்பு அதிகம் இருக்கிறது. விலை மலிவான எளிமையாக கிடைக்கும் சத்துள்ள ஒரு பொருள். வேர்க்கடலையை பயன்படுத்தி ஒரு தொகையல் ரெசிபியை பார்க்கலாம். Laxmi Kailash -
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12088308
கமெண்ட்