10.வெஜ் பாஸ்தா டேட்ஸ் டிப்

Chitra Gopal
Chitra Gopal @cook_7583705
Chenni-India

மிக எளிதாக செய்யலாம், அற்புதமானதும் கூட

10.வெஜ் பாஸ்தா டேட்ஸ் டிப்

மிக எளிதாக செய்யலாம், அற்புதமானதும் கூட

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
பரிமாறும் அளவு 3 நபர்கள்
  1. 200 கிராம்பாஸ்தா
  2. 100 கிராம்கேப்சிகம், கேரட், பச்சை பட்டாணி
  3. 5 கிராம்மசாலா பொடி
  4. 1 தேக்கரண்டிஉப்பு
  5. 200 கிராம்டேட்ஸ்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் சூடான நீரில் பாஸ்தாவை சேர்க்கவும், கொதிக்கவிடவும் பின்னர் வடிகட்டி வைக்கவும்.

  2. 2

    ஒரு வாணலியில் சமையல் எண்ணெய்,காய்கறிகள்,உப்பு மற்றும் மசாலா பொடிகள் சேர்க்கவும்.

  3. 3

    பின் வேகவைத்த பாஸ்தா சேர்க்கவும். பின்னர் அதை ஒழுங்காக கலக்கவும். வேக பாஸ்தா ருசிக்க தயாராக உள்ளது.

  4. 4

    டேட்ஸ் டிப் செய்ய :

  5. 5

    15 நிமிடங்கள் சூடான தண்ணீரில் டேட்ஸ்சை ஊற வைத்து.பினனர் சுடுத்தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளவும்.

  6. 6

    இதே டேட்ஸ் டிப் தயார் பாஸ்தாவுடன் ருசிக்க.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Chitra Gopal
Chitra Gopal @cook_7583705
அன்று
Chenni-India

Similar Recipes