16.கொத்துமல்லித் தொக்கு

Chitra Gopal
Chitra Gopal @cook_7583705
Chenni-India

அற்புதமான சுவை

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
பரிமாறும் அளவு 5 நபர்கள்
  1. 2 கட்டுகொத்துமல்லித்தழை
  2. 25 கிராம்புளி
  3. 2உப்பு,கடுகு,எண்ணெய், பெருங்காயத்தூள்- 1ஸ்பூன் (தலா)
  4. 5பசசை மிளகாய், 4 சிவப்பு மிளகாய்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    மிக்ஸியில் அனைத்தையும் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

  2. 2

    ஒரு கடாயில் எண்ணெயைச் சேர்க்கவும், கடுகு, கொத்தமல்லி அரைத்ததை ஊற்றவும்.

  3. 3

    சுவைக்க தயார்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Chitra Gopal
Chitra Gopal @cook_7583705
அன்று
Chenni-India

Similar Recipes