சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பூசணிக்காய்களை சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
- 2
பூசணி மற்றும் மிளகாய் சேர்த்து குக்கரில் 10 நிமிடங்கள் வேக விடவும்..
- 3
ஒரு பாத்திரத்தில் வெல்லத்தையும் தண்ணீர் சிறிது சேர்த்து திக்காக பாகு போல காய்ச்சவும்.பின்னர் அதில் பூசணி மற்றும் ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
- 4
ஜந்து நிமிடம் சமைக்கவும்.பூசணிஇனிப்பு தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
102.நர்த்தங்கா பச்சடி-தமிழ்நாடு ஸ்பெஷல்
அற்புதம், பிபி குறைக்கப்படுகிறது. சூப் ஒரு கப் அதை ருசி. Chitra Gopal -
-
-
இனிப்பு பூசணி பொரியல். 👌👌👌(arasanikai poriyal recipe in tamil)
#ilovecooking பொரியல் குழந்தைகள் மிகவும் விரும்பி உண்பர். உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. cook with viji -
ராகி குழாய் புட்டு(Ragi kuzhai puttu recipe in tamil)
#ga4 ராகியில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் அவசியமானது எல்லா வகையிலும் ராகி எடுத்துக்கொள்ளலாம் கூழ் களி புட்டு ரொட்டி பணியாரம் சத்துமாவு சப்பாத்தி பூரி இட்லி தோசை மாவு கலந்து கொடுக்கலாம் Chitra Kumar -
-
-
-
பனம்பழத் தினைப் பணியாரம் (Panampazham thinai paniyaram recipe in tamil)
#millet பனம்பழத்தில் விட்டமின் சி சத்துக்கள் அதிகம் உள்ளது இது கண் பார்வைத் திறனை அதிகரிக்கும் எனவே இந்த பழத்தை நாம் உணவுடன் சேர்த்துக் கொண்டால் மிகவும் நல்லது... Raji Alan -
இனிப்பு வெல்ல அவல்
#vattaram#week 4..கன்னியாகுமாரி மாவட்டத்தின் பிரபலமானது இந்த சுவையான வெல்ல இனிப்பு அவல்.... Nalini Shankar -
-
.. இனிப்பு பூரண கொழுக்கட்டை.
#kids1 - குழைந்தைகளுக்கு பிடித்தமானது கொழுக்கட்டை, ரொம்ப விரும்பி சாப்பிடுவார்கள்.. அதிலும் இனிப்பு கொழுக்கட்டை என்றால் கேட்க்கவே வேண்டாம்.. Nalini Shankar -
குடைமிளகாய் பொரியல்(capsicum poriyal recipe in tamil)
#KPரச சாதம் சாம்பார் சாதம் தயிர் சாதம் போன்ற சாதத்திற்கு ஏற்ற பொரியல் Sudharani // OS KITCHEN -
பன்னீர் ரோஜ் ஜாமூன் (Panneer rose jamun recipe in tamil)
மிகுந்த சுவையான இனிப்பு வகை#cookwithmilk Vimala christy -
-
இனிப்பு தேன்குழல் (Inippu thenkuzhal recipe in tamil)
#india2020 செட்டிநாடு உணவுகளில் மிகவும் பிரசித்தி பெற்றது இந்த இனிப்பு தேன்குழல் Viji Prem -
-
வெண் பூசணி/காசி அல்வா(pumpkin halwa recipe in tamil)
நீர்ச்சத்து,நார்சத்து மிகுந்த வெண்பூசணியை,உணவில் சேர்த்தால்,நோய் எதிர்ப்புச் சக்தியை கொடுக்கும்.விதைகளில் மெக்னீசியம் நிறைந்துள்ளது.பூசணியை, கூட்டு,பொரியலாக சாப்பிட விருப்பமில்லை எனில்,இனிப்பான அல்வாவாகக் கூட செய்து சாப்பிடலாம். Ananthi @ Crazy Cookie -
-
தலைப்பு- இனிப்பு மாங்காய் ஊறுகாய்
அப்பாவிற்கு இனிப்பு மாங்காய் ஊறுகாய் பிடிக்கும். அவர்களுக்காக செய்தது#everyday2 Rani Subramanian -
Golpapdi (Gujarati sweet) Recipe in TAmil
#goldenapron1st week#ebook 17#தீபாவளிரெசிப்பிஸ் Jassi Aarif -
பெல்லம் ஜிலேபி (jaggery jalebi) (Bellam jalabi recipe in tamil)
#apஹைதெராபாத்தின் தெருக்களில் அதிகம் விற்பனை ஆகும் இனிப்பு இந்த ஜிலேபி ஆகும். இது இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கலந்து உள்ளதால் அனைவராலும் விரும்பப்படுகிறது.இனிப்பிற்கு சர்க்கரை அல்லது வெல்லம் பயன்படுத்தபடுகிறது.புளிப்பு சுவைக்காக ஜிலேபி மாவை 12முதல் 14மணி நேரம் புளிக்க வைக்கிறார்கள். உடனடி ஜிலேபியில் புளிப்பு சுவை இருக்காது. எனவே சிலர் எலுமிச்சை சாறு மற்றும் தயிர் பயன்படுத்துவர். Manjula Sivakumar
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9353096
கமெண்ட்