18.பக்ர்வாடி - ராஜஸ்தான் ஸ்பெஷல் சிற்றுண்டி
அற்புதமான சுவை
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் மாவுகளை சேர்க்கவும். அதை சாப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்..
- 2
மற்றொரு பாத்திரத்தில் மிளகாய் தூள், கரம் மசாலா பவுடர், வெண்ணெய் சேர்த்து மென்மையான பேஸ்ட்டு போல செய்து கொள்ளவும்.
- 3
பிசைந்த மாவை சப்பாத்தி போல உருட்டி அதில் செய்து வைத்துள்ள மசாலா பேஸ்டை பரப்பி அதை உருளை வடிவில் உருட்டவும்.
- 4
பின்னர் துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
- 5
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து ப்ரை செய்யவும்..
- 6
அவ்வளவுதான். சிற்றுண்டி சுவைக்க தயாராக உள்ளது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
43.பீர்கங்காய் தொக்கு (பாட்டில் க்கார்டு சட்னி) - தென்னிந்திய ஸ்பெஷல்
அற்புதமான சுவை மற்றும் . வெள்ளை அரிசி சாதத்துடன் சாப்பிட சிறந்தது. இட்லி மற்றும் தோசை ஆகியோருடன் சேர்ந்து கொள்ளலாம். Chitra Gopal -
தக்காளி பிரியாணி (Thakkaali biryani recipe in tamil)
தக்காளி பூண்டு மட்டுமே இதன் ரகசியம் Lakshmi Bala -
-
பிரஞ்சு சிற்றுண்டி பேசன் சோளா சாண்ட்விச்
#Sandwichவழக்கமான சாண்ட்விச் சலித்து, இதை முயற்சித்து சாண்ட்விச் அனுபவிக்கலாம். Sharadha Sanjeev -
7.சிவப்பு மிளகாய், தக்காளி சாஸ்
அற்புதமான சுவையுடையது. பிரஞ்சு ப்ரைக்கு ஒரு சாஸ் போல நன்றாக இருக்கும் Chitra Gopal -
கிரிஸ்பி வெண்டைக்காய் பிரை (Crispy vendaikkaai fry Recipe in Tamil)
Crispy bindi kurkuri #book #nutrient2 Renukabala -
122.பன்னீர் பக்கொடா
பன்னீர் பக்கொடா குடிசைச் சாலையில் தயாரிக்கப்பட்ட ஒரு சுவையான சிற்றுண்டி. Meenakshy Ramachandran -
பார்பிக்யூ பைன்னாப்பில்(Barbecue pineapple recipe in tamil)
#npd2சுவையான பைனாப்பிளை மீண்டும் சுவை ஊட்டுவதற்காக, சுட்டு எடுத்தல் karunamiracle meracil -
-
-
சேலம் ஸ்பெஷல் எம்டி சால்னா
#vattaramweek 6சேலத்தில் கிடைக்கும் உணவு வகைகளில் மிகவும் பிரபலமானதாக இருப்பது பரோட்டாவிற்கு காம்பினேஷன் ஆக தரும் எம்டி சால்னா தான்.... இதில் எந்த காய்கறிகளும் சேர்ப்பது இல்லை ஆனால் சுவையோ மிகவும் பிரமாதம்.. அசைவ குழம்புகளையும் மிஞ்சும் சுவை இதில் கிடைக்கும் ....அதுதான் இந்த எம்டி சால்னா வின் தனிசிறப்பு.... மிகவும் ருசியான ...சேலத்தில் மிகவும் பிரபலமாக இருக்கும் எம்டி சால்னாவை சமைக்கலாம்..வாங்க... Sowmya -
"உருளைக்கிழங்கு(ஆலு) போண்டா" / potato bonda reciep in tamil
#Magazine1#உருளைக்கிழங்கு(ஆலு)போண்டா#குக்பேட்இந்தியா Jenees Arshad -
-
-
ஸ்ரீலங்கா ஸ்பெஷல் தொதல் (Thothal recipe in tamil)
#coconutஸ்ரீலங்கா ஸ்பெஷல் தேங்காய் பால் வைத்து அரிசி மாவுடன் சேர்த்து செய்யக்கூடிய ஒரு உலகப்புகழ்பெற்ற ரெசிபி ஆகும் இதன் சுவை அலாதியாக இருக்கும். இந்த ரெசிபியை நம் குழுவில் பகிர்வதில் மகிழ்கின்றேன் Santhi Chowthri -
-
-
* ரிப்பன் பக்கோடா*(ribbon pakoda recipes in tamil)
#CF2 தீபாவளி ரெசிப்பீஸ்.அரிசி மாவுடன், பொட்டுக்கடலை மாவு சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும்.மேலும் பொட்டுக் கடலை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.தேங்காய் எண்ணெயில் செய்வதால் சுவை அதிகம். Jegadhambal N -
144.முத்துசரம் (முல்லு முறுக்கு)
முத்தசரம் என்பது பிராமண குடும்பத்தில் தயாரிக்கப்பட்ட ஒரு வீட்டில் சிற்றுண்டி, எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்கள் தயாரிக்க மிகவும் எளிதானது. Meenakshy Ramachandran -
-
-
பன்னீர் டிக்கா மசாலா | பன்னீர் சமையல்
தாபாஸ் மற்றும் உணவகங்களில் பெரும்பாலும் பஞ்சாபி பாணியிலான கிராமி ரொட்டி, புல்கா, நானன் அல்லது எந்த இந்திய ரொட்டியும் பணியாற்றினார். இந்த மசாலா குழம்பு நிச்சயமாக நீங்கள் இன்னும் ஏங்கி விட்டு. Darshan Sanjay -
63.பரூப்பு வடை - கும்பகோணம் ஸ்பெஷல்
மொறு மொறு வடை சுவையானது மற்றும் அற்புதம். சுற்றுப்பயணமாக புதிய இடங்களுக்கு பயணிக்கும் போது சிறந்த சிற்றுண்டி. Chitra Gopal -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9353098
கமெண்ட்