பணியாரம் / குண்டபொங்கநல்லு (எஞ்சியுள்ள தோசை /இட்லி மாவை பயன்படுத்தி)

Divya Swapna B R
Divya Swapna B R @cook_7838056
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
  1. 2 கப்தோசை /இட்லி மாவு
  2. 1/4 கப்அரிசி மாவு
  3. 1வெங்காயம்
  4. 2பச்சை மிளகாய்
  5. 1 தேக்கரண்டிசீரகம்
  6. 1 குழிக்கரண்டிகொத்தமல்லி இலை வெட்டப்பட்டது
  7. 1 குழிக்கரண்டிகறிவேப்பில்லை நறுக்கிய இலைகள்
  8. சிறிதுபெருங்காயப்பொடி
  9. தேவைக்கேற்பஉப்பு
  10. தேவைக்கேற்பஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கிண்ணத்தில் தோசை /இட்லி மாவை எடுத்து, அரிசி மாவு சேர்த்து நன்றாக கலந்து.

  2. 2

    வெங்காயம், சீரகம், பச்சை மிளகாய், கொத்தமல்லி மற்றும்கருவேபிலைகளை சேர்க்கவும்.

  3. 3

    பணியாரச் சட்டியைச் சுடுபடுத்தி,ஒவ்வொரு குழியிலும் சிறு துளிகள் எண்ணெய் சேர்த்து, சிறிய கரண்டி கொண்டு மாவை ஊற்றவும்.

  4. 4

    ஒரு மூடி கொண்டு மூடி அதை சில நிமிடங்களுக்கு சமைக்கவும்.

  5. 5

    ஒரு மர குச்சி அல்லது ஸ்பூன் பயன்படுத்தி மூடித் திறந்து திருப்பி போடவும்.

  6. 6

    மிருதுவாக வரும் வரை சமைக்கவும், பணியாரத்தை ஒரு கேசெரோல் அல்லது கிண்ணத்திற்கு மாற்றவும்.

  7. 7

    சட்னி அல்லது சாம்பார் உடன் பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Divya Swapna B R
Divya Swapna B R @cook_7838056
அன்று

Similar Recipes