கேரளா ஸ்பெஷல் வட்டலப்பம் (vattalappam Recipe in tamil)

#goldenapron2 கேரள மாநில உணவு.
கேரளா ஸ்பெஷல் வட்டலப்பம் (vattalappam Recipe in tamil)
#goldenapron2 கேரள மாநில உணவு.
சமையல் குறிப்புகள்
- 1
இட்லி அரிசியை நன்கு கழுவி 4. மணி நேரம் ஊறவைக்கவும். அரிசிl மிக்ஸியில் போட்டு அத்துடன் தேங்காய் துருவல் தேங்காய் தண்ணீர் ஏலக்காய் சேர்த்து நன்றாக பேஸ்ட் பதத்தில் அரைக்கவும். பிறகு சீனி சேர்த்து 3 நிமிடம் அரைத்து வழித்து எடுக்கவும்.
- 2
அரைத்த மாவுடன்மீதமுள்ள தேங்காய் தண்ணீரை ஊற்றி ஒரு கரண்டி மாவை கஞ்சி போல் காய்ச்சி மாவுடன் சேர்த்து கெட்டியாக கரைத்து மூன்று மணி நேரம் புளிக்க வைக்கவும்.
- 3
இப்பொழுது மாவை ஒரு நெய் தடவிய தட்டில் 4 கரண்டி ஊற்றி அதை நன்கு தட்டிவிட்டு ஆவியில் வேக வைக்கவும்.. பத்து நிமிடம் அல்லது பதினைந்து நிமிடம் வெந்தவுடன் அதை எடுத்து வேறு பிளேட்டில் கவிழ்த்து துண்டுகளாக வெட்டி பரிமாறவும். இப்பொழுது சுவையான சூப்பரான கேரளா ஸ்பெஷல் வட்டலப்பம் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
மணிப்புரி ஸ்பெஷல் ரைஸ் புட்டிங் (Manipuri Sepcial Rice Pudding Recipe in Tamil)
#goldenapron2 Sanas Home Cooking -
-
-
-
-
வட்டயப்பம் (கேரளா ஸ்பெஷல்)
#அரிசி உணவுகள்சுவையான வட்டயப்பம், உங்கள் விட்டில் உண்டாக்கி பாருங்கள் Pavithra Prasadkumar -
மஹாராஷ்டிரா நரலி பாத் (Maharashtrian sweet coconut rice recipe in Tamil)
#goldenapron2 Natchiyar Sivasailam -
-
கேரளா ஸ்பெஷல் கஞ்சி பயறு
கேரளா ஸ்பெஷல் கஞ்சி பயறு-ஒரு ஆரோக்கியமான,சுவையான,எளிமையான உணவு.கஞ்சி அரிசி குருணையால் செய்யப்படுகிறது.தேங்காய் சட்னி,பப்பட் உடன் சேர்த்து பரிமாறப்படுகிறது. Aswani Vishnuprasad -
-
-
அப்பம்
அப்பம்-ஒரு பவுல் வடிவ அரிசி கேக் -இது தேங்காய் பாலுடன் பரிமாறப்படுகிறது.இந்த அப்பம் சுடும் போது சிறு சிறு துளைகள் இருக்கும்.இதனால் இது ரொம்ப மெல்லியதாக இருக்கும். Aswani Vishnuprasad -
-
-
-
பாலுஷாகி பீகார் ஸ்பெஷல் (Balushagi recipe in Tamil)
#goldenapron2 and பார்ட்டி ரெசிபிஸ்.பாலு கோஷாகி என்பது பீகார் இனிப்பு வகைகளில் பிரத்தியேகமானது. இந்த ரெசிபி பரவலாக இந்தியா முழுவதும் எல்லா மாநிலங்களிலும் சமைக்கப் படுவதாகும். இந்து இனிப்பு வகை ரெசிபியை தமிழ்நாட்டில் பாதுஷா என்று அழைக்கின்றோம். Santhi Chowthri -
மகாராஷ்டிரா கத்தரிக்காய் கறி (Maharastra Kathrikkai Curry Recipe in Tamil)
# goldenapron2 Sudha Rani -
-
வடகிழக்கு இந்திய மாநிலங்கள் ரெசிபி (Assamese Bilahir Tok Recipe in tamil)
#goldenapron2 Natchiyar Sivasailam -
நெய் மைசூர் பாக் 😋 தமிழ்நாடு ஸ்பெஷல் (Nei Mysore Pak Recipe in Tamil)
#goldenapron2 Sanas Home Cooking -
ராஜஸ்தான் டிக்கர் பராத்தா (Rajasthan Tikker paratha Recipe in Tamil)
#ராஜஸ்தான் மாநில உணவு Santhi Chowthri -
ஸ்வீட் அம்மனி கொழுக்கட்டை (Sweet ammini kolukattai Recipe in Tamil)
#nutrient2#book Sudharani // OS KITCHEN -
கோவன் பினாக (kovan pinak Recipe in Tamil)
#goldenapron2#ஆரோக்கியமிக விரைவில் சமைக்க கூடிய சுவையான சத்தான இனிப்பு வகை. Santhanalakshmi S -
ஐயப்பாடு (கேரளா ஸ்டைரிங் ஹாப்பர்ஸ்)
என் பிடித்தவைகளில் ஒன்று :) நான் Sailus உணவு இந்த செய்முறையை பரிசோதித்தது, அது நன்றாக மாறிவிட்டது! Priyadharsini -
பட்டு போல ஆப்பம்(silky appam recipe in tamil) விரத
#vtகண்களுக்கும், நாவிர்க்கும், ஆரோக்கியத்திர்க்கும் ஒரு நல்ல விருந்து. பட்டு போல மெத்தென்ற ஆப்பம் நல்ல சுவை. சுவை அதிகரிக்க கடல கறி, #விரத Lakshmi Sridharan Ph D -
கேரளா ஸ்பெஷல் சிவப்பு அரிசி புட்டு (Chemba Puttu) (Sivappu arisi puttu recipe in tamil)
#kerala கேரளத்தில் உள்ள உணவுகளில் மிக முக்கியமான அன்றாடம் அனைவரும் சமைக்க கூடிய ஒரு உணவு,புட்டு.மிகவும் சுலபமாக செய்யக்கூடிய உணவு #kerala Shalini Prabu -
ராஜஸ்தானி ஸ்டைல் வெஜிடபிள் பிரியாணி (Veg Biryani Recipe in Tamil)
#goldenapron2 Natchiyar Sivasailam -
More Recipes
கமெண்ட்