பால் பாயாசம்/ ரைஸ் கீர்

Aswani Vishnuprasad @cook_12258614
கிங் ஆப் பாயாசம்-பால் பாயாசம்/ரைஸ் கீர். இது தென்னிந்தியாவின் பிரபலமான டிசர்ட் விழாக்களிலும்,பண்டிகை காலங்களிலும் பரிமாறப்படுகிறது.
சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை கழுவி தண்ணீரை வடித்து தனியாக வைக்கவும்.
- 2
ஒரு அடி கனமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
- 3
திக்கான பாலை சேர்த்து கொதிக்கவிடவும்.
- 4
20-30 நிமிடங்கள் கொதித்ததும்,(பாதியாக சுண்டியதும்)
- 5
அதில் அரிசியை சேர்க்கவும்(மிதமான தீயில்) அர்ஹிசி 3/4 பதம் வெந்ததும் சர்க்கரை சேர்த்துக் கலக்கவும்.
- 6
5-10 நிமிடம் வேகவிடவும்.
- 7
சூடாக பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சேமியா பாயாசம்
சேமியா பாயாசம் ஒரு சுவையான உணவு.சேமியா,பால் கொண்டு செய்யப்படுகிறது.தென்னிந்தியாவில் பிரபலமான ஒரு இனிப்பு உண்வு.இது விசேஷ நாட்களிலும்,பண்டிகை காலங்களிலும் செய்யப்படுகிறது.


சேமியா பால் பாயாசம்
#cookwithmilkஎனக்கு மிகவும் பிடித்த பால் பாயாசம்.


பால் பாயாசம் (Paal Paayasam Recipe in Tamil)
#arusuvai1108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருப்புல்லாணியில் இருக்கும் ஆதிஜெகன்னாத பெருமாள் திருக்கோயிலில் சுவாமிக்கு நைவேத்யமாக வைக்கும் பால் பாயசம் இது. பெருமாளுக்கு புதன் கிழமை அல்லது சனிக்கிழமை இந்தப் பால் பாயசத்தை நைவேத்தியமாக செய்து படைப்பது மிகவும் விசேஷம்.


பாஸ்மதி ரைஸ் கீர் (Basmati rice kheer recipe in tamil)
#pooja எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த ரைஸ் கீர். நெய்வேத்தியம் செய்ய சுலபமாக தயாரிக்கலாம்.


பாஸ்டா பால் பாயாசம்
#np2எப்போதும் செய்யும் சேமியா ஜவ்வரிசி பால் பாயசத்தை விட இது போன்ற விதவிதமான பாஸ்தா பொருளைக் கொண்டு பாயாசம் செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.


"நாகப்பட்டிணம் பால் பாயாசம்" / Nagapattinam Paal Payasam recipe in tamil
#நாகப்பட்டிணம் பால் பாயாசம்#Nagapattinam Paal Payasam#Vattaram#Week14#வட்டாரம்#வாரம்14


கோதுமை ரவை பாயாசம்
இந்த கோதுமை பாயாசம் பண்டிகை காலங்களில் செய்யப்படுகிறது.


ஜவ்வரிசி பால் பாயாசம் (Javvarisi paal pyasam recipe in tamil)
நேற்று புரட்டாசி சனிக்கிழமை பெருமாளுக்கு நிவேதனம் ஜவ்வரிசி பால் பாயாசம் #cook with milk#


ரைஸ் கீர் (Rice Gheer Recipe in Tamil)
# goldenapron2பஞ்சாபி ஸ்டைல்லில இந்த கீர் மிகவும் சுவையாக இருக்கும்


ஜவ்வரிசி மாம்பழ ஸ்ட்ராபெர்ரி ஜெல்லி கீர்
நார்மலான பாயசத்திற்கு பதில் புதுவகையான கீர் செய்யறது சாதாரண கீர் ஆனா பரிமாறுவதில் சற்று வித்தியாசமானது ருசியானது


#apசாபுதானா கீர் (Saabudhana kheer recipe in tamil)
இது ஆந்திரப் பிரதேசத்தில் உகாதி பண்டிகை என்று பரிமாறும் ஒரு கீர் வகையாகும் இது நான் எனது வீட்டின் அருகிலுள்ள தோழிக்காக செய்தேன்#AP


நிலக்கடலை கீர் (Nilakkadalai kheer recipe in tamil)
#cookwithfriendsஎன் கற்பனையில் உறுவான இனிப்பு பானம். கற்பனையை தாண்டி அலாதியான சுவை. நம் பாரம்பரிய நிலக்கடலை உபயோகித்து கீர்/பாயாசம்.#cookwithfriends


மாம்பழ பாயாசம்
#3m இது சுலபமாக செய்யக்கூடிய ஒரு பாயாசம்.. சுவையும் அருமையாக இருந்தது


கேரட் பாதாம் கீர்
#கேரட் ரெசிபிஸ்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஆரோக்கியமான கீர் இது


பால் பணியாரம் (Paal paniyaram recipe in tamil)
#coconutசெட்டிநாடு பகுதிகளில் மிகவும் பிரபலமான பால் பணியாரம் செய்முறையை பார்க்கலாம்


கோதுமை பால் பாயாசம் (Kothumai paal payasam recipe in tamil)
#cookwithmilkவழக்கமாக நாம் செய்யும் சேமியா பாயாசத்தை விட சற்று மாறுபட்டு கோதுமை மாவில் செய்யப்படும் இந்த பால் பாயாசம் சுவையாக இருக்கும்.


நுங்கு பாயாசம்
#combo5எத்தனை விதமான பாயாசம் குடித்திருப்போம் ஆனா இது மிகவும் ருசியானது உடலுக்கு மிகவும் குளிர்ச்சியானது


இன்ஸ்டன்ட் பால் பாயாசம்
நம் வீட்டில் இருக்கும் குறைவான பொருட்களை வைத்து இந்த பால் பாயசத்தை நொடிகளில் செய்து முடித்துவிடலாம் மிகவும் சுவையாகவும் மற்றும் ஆரோக்கியமான முறையில் செய்யக்கூடிய இந்த பால் பாயாசம் எப்படி செய்யலாம் என்று செய்முறை பார்க்கலாம் வாங்க.


பாசிப்பருப்பு பாயாசம் (Pasiparuppu Payasam Recipe in Tamil)
#mehuskitchen #என் பாரம்பரிய சமையல்பாசிப்பருப்பு பாயாசம் பாரம்பரியமாக செய்யக்கூடிய சுவையான உணவு... முக்கியமாக ஓணம் பண்டிகை காலங்களில் செய்யப்படும் சுவையான பாயாசம்... பாசி பருப்பு மற்றும் தேங்காய் பால் வைத்து செய்யக்கூடிய பாயாசம்.. இந்த பாயாசம் தான் எனக்கு மிகவும் பிடித்தமான பயாசம்.. நான் எப்பவும் வீட்டிற்கு விருந்தாளி வந்தாலோ அல்லது பண்டிகை காலங்களில் செய்யப்படும் முக்கியமான உணவு.. எனது வீட்டில் எல்லோருக்கும் பிடித்தமான பாயாசம் கூட.. நீங்களும் உங்கள் வீட்டில் இதை ட்ரை பண்ணி பாருங்கள்.. கண்டிப்பாக உங்களுக்கும் பிடிக்கும்...


தினைப்பால் பாயாசம் (Thinai paal payasam recipe in tamil)
#milletஎல்லோரும் திணையில் பாயாசம் செய்வார்கள் நான் திணையில் பால் எடுத்து பாயாசம் செய்ய முயற்சித்தேன் நன்றாக இருந்தது.


பால் பாயாசம் (ஜவ்வரிசி சேமியா பால் பாயாசம்)
# GA4 # week 8 Milk சர்க்கரைப் பொங்கலுக்கு பதிலாக இந்த பாயாசம் செய்து பாருங்க அப்பறம் என்ன உங்களுக்கு பாராட்டு மழை தான்.


விரதஅரிசி தேங்காய் பாயாசம்(rice coconut payasam recipe in tamil)
#VTஆடி மாதம் இந்த அரிசி தேங்காய் பாயாசம் மிகவும் பிரபலமான ஒன்று


ரவை பால் பாயாசம் (Ravai paal payasam recipe in ntamil)
#GA4 #week8 #milkஇஸ்லாமியர்களின் அனைத்தும் விசேஷங்களிலும் எளிதில் செய்யப்படும் ரவை பால் பாயாசம். இதனை பிர்னி என்று சொல்லுவோம்.


இளநீர் பாயாசம்
டெண்டர் தேங்காய் கீர் ஒரு இலை படத்தில் பணியாற்றினார்.#FIHRCookPadContest


பரங்கிகாய் பாயாசம்/பரங்கிகாய் கீர்
பரங்கிகாய் கீர் ஒரு பாரம்பரிய உணவு-தேங்காய் பால்,பரங்கிகாய்,ஜவ்வரிசி,முந்திரி சேர்த்து செய்யப்படும் உணவு.இது ஒரு இனிப்பான உணவு,எளிமையாக செய்யக்கூடியது.இந்த உணவின் ஸ்பெஷல் பரங்கிகாயின் சுவையை உணரமுடியாது.


இடியப்பம் தேங்காய் பால் (Idiappam thenkaaipaal recipe in tamil)
#GA week7BREAKFAST சுவையான இடியப்பம் தேங்காய் பால்


பொங்கல் வகைகள் (pongal varieties recipe in Tamil)
#ரைஸ்


ஜங்கூர் கி கீர்
ஜாங்கரா-இது உத்ராஞ்சல் டிசர்ட்.இது சிறு தானியங்கள்,பால் ,சர்க்கரை,நட்ஸ்,எஸன்ஸ் கொண்டு தயாரிக்கப்படுகிறது.


அரிசி பால் பாயாசம்
#kj


கவுனி அரிசி கீர்
#millet ஆரோக்கியம் மற்றும் சுவையான கவுனி அரிசி கீர்

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9384853
கமெண்ட்