சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வாழைத் தண்டு, தக்காளி, மிளகாய், புளி,உளுந்து சேர்த்து நன்கு வதக்கவும்.
- 2
ஆறியவுடன் தேங்காய், உப்பு தேவையான தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
- 3
பின்னர் வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து அரைத்த சட்னியில் கலக்கவும்.
- 4
வித்தியாசமான சுவையான சட்னி தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
வாழைத்தண்டு ரைத்தா
#goldenan3#lockdown receலாக்டவுன் பீரியடில் வெளியில் செல்லாமல் தெருவில் கீரை வாழைத்தண்டு போன்ற வற்றை ஒரு மூதாட்டி விற்று வந்தார் அவரிடம் வாழைத்தண்டு வாங்கி ரைத்தா வைத்தோம்..பல கிலோமீட்டர் நடந்து வந்து விற்கும் பாட்டியிடம் வாங்கினால் அவரது சுமை குறையும் அல்லவா விலை சற்று அதிகம்தான் என்றாலும் மூதாட்டியின் சுமை குறைக்க அவ்வளவாகப் பிடிக்காத வாழைத்தண்டு கீரை வாங்குவது வழக்கம். இன்று ரைத்தா உடன் . கார குழம்பு அப்பளம் எலுமிச்சை ரசம் வைத்து சாப்பிட்டோம்.கார குழம்புக்கு வாழைத்தண்டு ரைத்தா செம காம்பினேஷன் . Drizzling Kavya -
-
-
-
-
-
வாழைத்தண்டு க்ரீமி சூப்
#cookwithfriends #sowmyaSundar நார்சத்து மிகுந்த குழந்தைகள் விரும்பும் சூப் Shyamala Devi -
-
-
-
வாழைத்தண்டு பச்சடி (banana stem raita)
#goldenapron3.0 #lockdown #book (நீர் சத்து அதிகம் உள்ளது, எடை குறைப்புக்கு உகந்த காய்,கோடை காலத்தில் அதிகம் உணவில் சேர்த்து கொள்வது நல்லது, வாழைத்தண்டு பொரியல் பிடிக்காதவர்க்களுக்கு இந்த மாறி செய்து கொடுத்தால் மிகவும் பிடிக்கும்) MSK Recipes -
வெஜிடபிள் சட்னி
தண்ணீர் சத்து அதிகம் உள்ள காய்கறிகளை சேர்த்து வாரத்தில் மூன்று முறை இட்லி மற்றும் தோசை ஆகியவற்றுடன் சேர்த்து பரிமாறவும் Sudha Rani -
-
-
வாழைப்பூஇதழ் சட்னி (Leftover vazhaipooleaf chatni)
#leftover வாழைப்பூஇதழையும் குப்பைல போடவேண்டாம் இப்படி சட்னி செய்து சாப்பிட்டு பா௫ங்கள் இட்லி தோசைக்கு சூப்பரா இ௫க்கும் Vijayalakshmi Velayutham -
வாழைத்தண்டு கூட்டு(valaithandu koottu recipe in tamil)
#clubஇது கல்யாண விருந்து ஸ்பெஷல் Sudharani // OS KITCHEN -
-
-
தர்பூசணி தோல் சட்னி watermelon rind chutney
#nutrient2 (தர்பூசணி வைட்டமின் A,b1,b5 & b6) Soulful recipes (Shamini Arun) -
-
-
சௌ சௌ சட்னி
சௌ சௌ வை தோல் நீக்கிவிட்டு துண்டு துண்டாக நறுக்கி வைக்கவும்.ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும்.. எண்ணெய் காய்ந்ததும் உளுந்து சேர்த்து வறுக்கவும்.பின்னர் வர மிளகாய்,பூண்டு,வெங்காயம், புளி, தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும்.நறுக்கிய சௌ சௌ சேர்க்கவும். மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.. சௌ சௌ வேக 5 நிமிடம் மூடி வைக்கவும்.. San Samayal -
-
-
-
-
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9421407
கமெண்ட்