சமையல் குறிப்புகள்
- 1
பயத்தம்பருப்பை முதலில் வெறும் வாணலியில் போட்டு வறுத்து எடுக்கவும்
- 2
பின் பால் மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு வேகவைத்து மசித்து கொள்ளவும்
- 3
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் மைதா மற்றும் கோதுமை மாவை சேர்த்து நன்கு வறுக்கவும்
- 4
பின் மசித்து வைத்துள்ள பருப்பை சேர்த்து நன்கு கிளறவும்
- 5
பின் சர்க்கரை சேர்த்து கிளறவும்
- 6
பின் முதலில் இளகி பின் கெட்டியாக வரும் போது சிறிது சிறிதாக நெய் விட்டு நன்கு கிளறவும்
- 7
சற்று சேர்ந்தாற் போல் வரும் போது உதிர்த்த பால்கோவா சேர்த்து நன்கு கிளறவும்
- 8
பின் கலர் மற்றும் ஏலத்தூள் பச்சை கற்பூரம் சேர்த்து நன்கு கிளறவும்
- 9
பின் நெய் முழுவதும் இழுத்து நன்கு சுருண்டு ஒட்டாமல் வரும் போது வறுத்து வைத்துள்ள முந்திரி திராட்சை சேர்த்து நன்கு கலந்து இறக்கவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

அசோக அல்வா
# கோதுமை


விரத மாம்பழ அல்வா(mango halwa recipe in tamil)
#KJ


மோச்சூர் லட்டு (Motichoor laddu recipe in tamil)
#kids2


ரவை கேசரி(rava kesari recipe in tamil)
#ed2


திணை அல்வா (Thinai halwa recipe in tamil)
#GA4ஊட்டச்சத்து மிக்க உணவு திணை. அதிலிருந்து ஒரு அல்வா. சுவையானது மற்றும் சத்தான உணவு.


மாம்பழ கேசரி
#3m


நெய் கேசரி (Nei kesari recipe in tamil)
#pooja


காசி அல்வா
# cookpaddessert


பைனாப்பிள் கேசரி(pineapple kesari recipe in tamil)
#choosetocook #SAஎத்தனை முறை செய்தாலும் கொஞ்சம் கூட பக்குவம் பதம் ருசி மாறாம ஒரே மாதிரி ஒரு சில உணவுகள் தான் வரும் வெளியே சென்று அந்த உணவை சாப்பிட்டால் டக்னு நாம செய்த உணவு ருசி மனசுல தோன்றும் அந்த மாதிரி பாராட்டை பெற்ற ஒரு உணவு இந்த பைனாப்பிள் கேசரி கல்யாண வீடு விஷேச வீடுகளில் இந்த பைனாப்பிள் கேசரி மிகவும் பிரபலமான ஒன்று


மோதி லட்டு (Mothi Laddu Recipe in Tamil)
#ebook


தேங்காய் அல்வா (Thenkai halwa recipe in tamil)
#coconutஉணவில் முக்கிய பங்கு வகிக்கிறது தேங்காய் இங்குமிகவும் சுவையான தேங்காய் அல்வா தயார்.


மூவர்ண கோகனட் மில்க் ஸ்வீட் (Moovarna coconut milk sweet recipe in tamil)
#india2020


அசோகா அல்வா (Ashoka halwa recipe in tamil)
#heart


பைனாப்பிள் பாயாசம் (Pinapple payasam recipe in tamil)
#Arusuvai4


பைனாப்பிள் கேசரி(pineapple kesari recipe in tamil)
#FR


நெய்வேத்தியம்
# விநாயகர்


ஆப்பிள் பேடா
#keerskitchen @Keers_kitchenபத்து நிமிடத்தில் சுவையான ஸ்வீட் ரெடி. வாழைப்பழம், ஆரஞ்சு போன்ற வடிவத்திலும் செய்யலாம். உங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து இதை செய்து மகிழுங்கள்.


கேசர் பேடா (Kesar Peda Recipe in Tamil)
#பால்


கேரட் அல்வா (carrot halwa recipe in Tamil)
#goldenapron3#bookகேரட்டை பயன்படுத்தி ஒரு அல்வா ரெசிபி


அசோகா அல்வா (Moongdal Halwa recipe in tamil)
#Kj


# இனிப்பு வகைகள்,மோத்தி லட்டு


பாரம்பரிய இனிப்புகள்(traditional sweets recipe in tamil)
#thechefstory#ATW2


ரவை மாம்பழ ஷீரா
#goldenapron3


பைனாப்பிள் ஷீரா


கற்றாழை அல்வா (Katraalai halwa recipe in tamil)
#arusuvsi1


கேரட் கீர்
# குளிர்


ஆரஞ்சு கேசரி (Orange kesari recipe in tamil)
#Arusuvai4


சூஜி அல்வா
இது ஒரு இனிப்பான சுவை மிகுந்த வாழைப்பழம்,பால்,நெய் சேர்த்து செய்யப்பட்ட உணவு.


கேசரி (Kesari recipe in tamil)
#Arusuvai1இனிப்பில சீக்கீரமாகவும் சுலபமாகவும் அடிக்கடி அனைவரும் செய்ய கூடிய எளிமையான இனிப்பு இந்த கேசரி


ஆப்பிள் ஸ்வீட் பஜ்ஜி (Apple sweet bajji recipe in tamil)
#cookpadturns4#fruit 🍎

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9441021
கமெண்ட்