இடியப்ப சொரு

Thasleen Sheik
Thasleen Sheik @cook_17339977
Kanyakumari
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 7 இடியப்பம்
  2. 1 முட்டை
  3. 1 பல்லாரி
  4. 1 தக்காளி
  5. 3 பச்சை மிளகாய்
  6. மல்லி,புதின ஒரு கைபிடி
  7. 1/2 கரண்டி மஞ்சள் பொடி
  8. 1 கரண்டி மிளகு பொடி
  9. 1 கரண்டி தனிய பொடி
  10. 1 கரண்டி பெருந் சிரகம்
  11. 1 கரண்டி இஞ்சி வெலுதுலி
  12. எண்ண

சமையல் குறிப்புகள்

  1. 1

    கடயில் எண்ணெய் ஊற்றி நருகிய காய்கறிகள் நன்றாக வதகவும்

  2. 2

    உப்பு,மசாலா கலவயெ போட்டு கிலரவும்

  3. 3

    இடியப்பம் உருத்தி அதன் உடன் செர் து கிலரி மல்லி புதினா போட்டு இறக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Thasleen Sheik
Thasleen Sheik @cook_17339977
அன்று
Kanyakumari
am very jovial ..i love to eat and do innovative dishes
மேலும் படிக்க

Similar Recipes