நச்சுக்கொட்டைக் கீரை உருளைகள்
#தமிழர்களின் உணவுகள்
சமையல் குறிப்புகள்
- 1
1.5 கப் கடலை பருப்பை 2 மணி நேரம் ஊறவைக்கவும்
- 2
ஊறவைத்த கடலை பருப்பை 3 மிளகாய் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும்
- 3
இது வடை பக்குவத்தைவிட சிறிது தளர்ச்சியாக இருக்க வேண்டும்
- 4
அரைத்த விழுதில் பொடிதாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, உப்பு சேர்த்து கலக்கவும்
- 5
நச்சு கொட்டை இலையில் கலந்து வைத்துள்ள கடலை பருப்பு விழுதை வைத்து உருட்டிக் கொள்ளவும்
- 6
இதே போல் அனைத்து உருளைகளையும் தயார் செய்துக்கொள்ளவும்
- 7
இந்த உருளைகளை 15 நிமிடம் மிதமான தீயில்(low flame), ஆவிகட்டி (steam) எடுத்து கொள்ளவும்
- 8
இந்த உருளைகளை பெரிய துண்டுகளாக(1 inch) வெட்டிக்கொள்ளவும்
- 9
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, பூண்டு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, நறுக்கிய உருளைகளை சேர்த்து கிளறி இறக்கினால் பாரம்பரியமான நச்சுக்கொட்டை உருளைகள் தயார்
- 10
பாரம்பரியமான, சுவையான நச்சுக்கொட்டை உருளைகள்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
மணத்தக்காளி கீரை பொரியல்🌿🌿🌿
#GA4 #week15( herbal) மணத்தக்காளி இலைச் சாற்றை35மிலி வீதம் நாள்தோறும் மூன்று வேளைகள் உட்கொண்டு வந்தால் சிறுநீரை பெருக்கும்; உடலில் நீர் கோர்த்து ஏற்படும் வீக்கம் ,உடல் வெப்பம் ஆகியவற்றை குணப்படுத்தும்.மணத்தக்காளி கீரை வாய்ப்புண்களை குணமாக்கும்அருமருந்து. Nithyavijay -
-
வல்லாரை கீரை பொரியல்
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபிமிகவும் சத்துள்ள ஞாபக சக்தியை அதிகரிக்கக்கூடிய வல்லாரை கீரை பொரியல் Devi Bala Chandrasekar -
முடக்கத்தான் கீரை இடியாப்பம்/சந்தகை(Baloon Vine Green) (Mudakkathan keerai Idiyapam recipe in tamil)
#leafமுடக்கத்தான் கீரையில் செய்த, புது விதமான இடியாப்பம்.. மிகுந்த மருத்துவ குணங்கள் கொண்டது. சிறந்த சுவையும், வண்ணமும் கொண்டது. Kanaga Hema😊 -
முருங்கை மற்றும் அகத்தி கீரை பொரியல்
என் அம்மா நாங்கள் அகத்தி கீரையும் சாப்பிட வேண்டி, எங்களிடம் இதை முருங்கை கீரை பொரியல் என்றே ஏமாற்றி சாப்பிட வைப்பார்கள் Ananthi @ Crazy Cookie -
-
-
முள்ளங்கி கீரை பொரியல்
#momமுள்ளங்கி கீரையில் நிறைய சத்துக்கள் உள்ளது. நல்ல மருத்துவகுணம் கொண்டது. நம்மில் பலர், முள்ளங்கியை மட்டும் கறி செய்துவிட்டு கீரையை தூக்கிப் போட்டு விடுகிறோம். சத்தான இந்தக்கீரையில் இரும்பு, சுண்ணாம்பு, புரோட்டின் சத்துக்கள், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், வைட்டமின் ஏபிசி முதலியவையும் அதிகமாக உள்ளது. இனிமேல் யாரும் முள்ளங்கி கீரையை தூக்கிப் போடாமல் சமைத்து சுவைக்கவே இந்த பதிவு. Renukabala -
-
பாரம்பரிய செட்டிநாடு முட்டை பணியார குழம்பு
#தமிழர்களின்பாரம்பரியசமையல்#தமிழர்களின் பாரம்பரிய சமையல் Aishwarya Rangan -
-
வல்லாரை கீரை சட்னி (Vallarai keerai chutney recipe in tamil)
வல்லாரை கீரை மூளைக்கு மிகவும் பலம் சேர்க்கும் கீரையாகும் நித்யா இளங்கோவன் -
எக் புர்ஜி (Egg bhurji recipe in tamil)
#apஆந்திராவில் செய்யக்கூடிய முட்டை பொரியல். நாம் செய்யும் முட்டை பொரியல் போல இல்லாமல் இது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் .மிகவும் சுவையான முட்டை பொரியல் செய்யும் முறையைப் பார்க்கலாம் Poongothai N -
-
-
சிறு பொண்ணாங்கன்னி கீரை சட்னி (Siru ponnankanni keerai chutney recipe in tamil)
#chutney Narmatha Suresh -
-
-
-
-
முடக்கத்தான் கீரை தோசை மற்றும் உளுந்து சட்னி (Mudakathan Keerai Dosai Recipe in Tamil)
#ilovecooking Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
சேமியா உப்புமா(Semiya upma recipe in tamil)
#ap சேமியா உப்புமா இதை வேகமாக செய்து விடலாம்.குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான டிபன். Gayathri Vijay Anand -
முருங்கை கீரை பக்கோடா
#goldenapron3 முருங்கைக்கீரை என்றால் அனைவரும் விரும்பி சாப்பிடுவது சிரமம்தான் அதனால் அதனை பக்கோடாவும் செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் எனவே இன்று முருங்கை கீரை பக்கோடா ரெசிபி சமைக்கின்றோம். Aalayamani B -
-
மணத்தக்காளி கீரை பருப்பு வடை (Manathakkali keerai paruppu vadai recipe in tamil)
#jan2#week2 Vijayalakshmi Velayutham
More Recipes
கமெண்ட்