பத்தியக் குழம்பு

#தமிழர்களின் பாரம்பரிய சமையல்
குழந்தை பெற்றவுடன் தாய்க்கு கொடுக்க வேண்டிய பத்தியக் குழம்பு இது. தாயின் உடற் சோர்வை நீக்கும். தாய்க்கும் சேய்க்கும் எளிதாக சீரணமாகும். மேலும் தாய்க்கு தாய்ப்பால் பெருகும். சளி, இருமல், உடல் சோர்வுடன் கூடியவர்களுக்கும் அருமையான மருந்து.
பத்தியக் குழம்பு
#தமிழர்களின் பாரம்பரிய சமையல்
குழந்தை பெற்றவுடன் தாய்க்கு கொடுக்க வேண்டிய பத்தியக் குழம்பு இது. தாயின் உடற் சோர்வை நீக்கும். தாய்க்கும் சேய்க்கும் எளிதாக சீரணமாகும். மேலும் தாய்க்கு தாய்ப்பால் பெருகும். சளி, இருமல், உடல் சோர்வுடன் கூடியவர்களுக்கும் அருமையான மருந்து.
சமையல் குறிப்புகள்
- 1
புளியையும், பூண்டையும் அடுப்பில் சுட்டு வைத்துக் கொள்ளவும். சுட்ட பூண்டை தோல் நீக்கி வைக்கவும்.
- 2
கடாயில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி மிளகு, சீரகம், கறிவேப்பிலையை வறுத்து ஆற வைக்கவும்.
- 3
ஆறியதும் சுட்ட புளி, தோல் நீக்கிய பூண்டு, சிட்டிகை மஞ்சள் பொடி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும்.
- 4
கடாயில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி அரைத்து வைத்துள்ள விழுதுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும்.
- 5
குழம்பு நன்கு கொதித்ததும் இறக்கி மீதமுள்ள ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடான சாதத்துடன் பாசிப்பருப்பு துவையல், கூழ்வத்தல், புடலங்காய் கூட்டு அல்லது சௌசௌ கூட்டுடன் பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பாரம்பரிய பூண்டு மிளகு குழம்பு (Poondu milagu kulambu recipe in tamil)
#veஉடலுக்கு அசதியை போக்கி புத்துணர்ச்சி தரும் பூண்டு மிளகு குழம்புதாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு மிகவும் நல்லது Srimathi -
தட்டிப் போட்ட நண்டு ரசம்(nandu rasam recipe in tamil)
சளி இருமல் ஜலதோஷம் ஆகியவற்றிற்கு சிறந்த மருந்து நண்டு ரசம் Cookingf4 u subarna -
சுக்கு மல்லி காபி பொடி
#immunityசளி ,இருமல் மற்றும் உடல் வலிக்கு ஏற்ற வீட்டு மருந்து. BhuviKannan @ BK Vlogs -
மண் சட்டியில் வைத்த திருக்கை மீன் குழம்பு (Thirukkai meen kulambu recipe in tamil)
மருத்துவ குணம் கொண்ட திருக்கை மீன் குழம்பு. உடல் நலத்திற்கு மிகவும் நல்லது , பிள்ளை பெற்ற தாய்மார்கள், கை ,கால் ,உடல் வலி முதுகு வலி, உடையவர்கள் அனைவரும் இந்த குழம்பு வைத்து சாப்பிட்டால் மிகவும் நல்லது. Ilakyarun @homecookie -
மிளகு, பூண்டு, சின்ன வெங்காய வத்த குழம்பு.(vathal kulambu recipe in tamil)
#CF4 மழை காலங்களுக்கேத்த குழம்பு இது..குளிர் காய்ச்சல், உடல் வலி, போன்ற உபதைகள் இருக்கும்போது இந்த குழம்பு வைத்து சாப்பிடும்போது வாய்க்கு நல்ல ருசியாகவும் உடலுக்கு தெம்பாகவும் இருக்கும்..... Nalini Shankar -
மிளகு குழம்பு (Pepper curry recipe in tamil)
#wt1 குளிருக்கும், சளி, இருமலுக்கும் இந்த மிளகு குழம்பு அபாரமான சுவையா இருக்கும்... இது கூட புடலங்காய் கூட்டு, பீர்க்கன் கூட்டுன்னு எதுனா ஒரு கூட்டு தொட்டுக்க வச்சா......... சப்பு கொட்டி சாப்பிடலாம்..... Tamilmozhiyaal -
பாரம்பரிய எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Brinjal gravy recipe in tamil)
#tkஎண்ணெய் கத்தரிக்காய் குழம்பு பாரம்பரிய குழம்பு வகைகளில் ஒன்று. இங்கு நான் கிராம புறங்களில் செய்யும் முறையில் செய்துள்ளேன். Renukabala -
பத்தியக் குழம்பு(Medicinal gravy / pathiya kulambu recipe in Tamil)
*பிரசவித்த தாய்மார்களுக்காகவே பிரத்தியேகமாக செய்து கொடுக்கப்பட்ட பத்திய குழம்பு இது.* இதை பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட்டால் பால் நன்றாக சுரக்கும்.#Ilovecooking #Mom kavi murali -
கொள்ளு மிளகு ரசம் (Kollu milagu rasam recipe in tamil)
#pepper மிளகு சளிக்கு சிறந்த மருந்து கொள்ளு உடல் எடையை குறைக்க உதவும் Prabha muthu -
பூண்டு புளி குழம்பு (Poondu puli kulambu recipe in tamil)
#arusuvai4#goldenapron3#week21பூண்டு உடம்புக்கு நல்லது. ஜீரண சக்தியை அதிகரிக்கும். குழந்தை பிறந்தவர்களுக்கு இந்த பூண்டு குழம்பு சாப்பிட்டால் தாய்ப்பால் அதிகரிக்கும். ஒரு மாசம் வரை கெடாமல் இருக்கும். Sahana D -
சிக்கன் குழம்பு(chicken kulambu recipe in tamil)
இட்லி தோசை பரோட்டா சப்பாத்தி பூரி சாதம் வகைகள் அனைத்தும் மிக மிக அருமையான சிக்கன் குழம்பு அட்டகாசமான ருசியுடன் Banumathi K -
முடக்கத்தான் கீரை சூப் (Mudakkathaan keerai soup recipe in tamil)
#leafசளி இருமல் மூட்டு வலி கால் வலி பிரச்சனைகளுக்கு இந்த சூப் மிகவும் நல்லது அற்புதமான மருந்து முடக்கத்தான் கீரை Vijayalakshmi Velayutham -
பூண்டு குழம்பு
மருத்துவ குணம் உள்ள இந்த பூண்டு குழம்பு மிகவும் சுவையும் மணமும் நிறைந்தது.பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் நன்றாக சுரக்க இந்த பூண்டு குழம்பை சாப்பிடவேண்டும். Vijay Jp -
பூண்டு மற்றும் மிளகு சாதம் with உருளைக்கிழங்கு (Poondu milagu sa
குழந்தைகளுக்கு இக்காலகட்டத்தில் ஏற்ற உணவு இது சளி பிடித்திருந்தால் குணமாகும் .குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு அவசியம் கொடுக்க வேண்டிய உணவு .உடம்பில் இருக்கு தேவையற்ற கொழுப்புகளை நீக்கும் .எளிதாக செய்யும் உணவு#GA4#breakfastrecipe Sarvesh Sakashra -
அப்பள குழம்பு
#lockdown2இந்த ஊரடங்கு உத்தரவினால் காய்கறிகள் கிடைப்பதில் சற்று தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று நான் என் வீட்டில் இருந்த அப்பளம் பயன்படுத்தி இந்த குழம்பை செய்து உள்ளேன்.இந்த குழம்பிற்கு சைடிஸ் எதுவும் தேவையில்லை. குழம்பில் உள்ள அப்பளத்தை தொட்டு கொண்டு சாப்பிடலாம். நன்றி Kavitha Chandran -
-
பூண்டு குழம்பு
#mom தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தினமும் உணவில் கட்டாயமாக பூண்டினை சேர்த்துக்கொள்ள வேண்டும் இது தாய்ப்பால் சுரப்பதற்கு உதவியாக இருக்கும் Viji Prem -
-
சீரக குழம்பு(cumin seeds curry recipe in tamil)
#HFசீரகம் நமது அடுப்படியிலேயே இருக்க கூடிய நல்ல மருந்து வயிறு சம்பந்தமா வர கூடிய வலிக்கு நல்ல மருந்து கர்ப்பகாலத்தில் குமட்டல் வாந்தி போன்ற தொந்தரவு நேரங்களில் இந்த ஒரு குழம்பு போதும் நாவின் சுவை அரும்புகளை தூண்டி விடும் Sudharani // OS KITCHEN -
முடக்கத்தான் கீரை தொக்கு (Mudakkathaan keerai thokku recipe in tamil)
#leafமுடக்கத்தான் கீரை தொக்கு கை கால் வலி, மூட்டு வலி, குழந்தைகளுக்கு ஏற்படும் சளி இருமல் போன்ற அனைத்துக்கும் மிகவும் ஏற்ற உணவு... Azhagammai Ramanathan -
மீன் குழம்பு
#magazine2இது தாராபுரத்தில் செய்யக்கூடிய மீன் குழம்பு மிகவும் ருசியான ஒரு மீன் குழம்பு Shabnam Sulthana -
மணத்தக்காளி வத்தக்குழம்பு(manathakkali vatthal kulambu recipe in tamil)
#made4பாரம்பரிய குழம்பு வகைகள் Samu Ganesan -
வெந்தய குழம்பு. (Venthaya kulambu recipe in tamil)
#GA4#.week 2.Fenugreek.... உடல் சூட்டை தணிக்கும், உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானதுமான வெந்தய குழம்பு செய் முறை.. Nalini Shankar -
மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
சளி வந்தால் உடலுக்கு இதம் அளிப்பது.. இந்த குளிர்காலத்திற்கு ஏற்ற ரசம் ..#CF8 Rithu Home -
கிராமத்து கடவா கருவாட்டு குழம்பு
மண்பாத்திரத்தில் சமையல் செய்து தர ருசியாகவும் மணமாகவும் இருக்கும் இந்த கருவாட்டு குழம்பு. Gaja Lakshmi -
தூதுவளைக் கீரை குழம்பு (Thoothuvalai keerai kulambu recipe in tamil)
#leafதூதுவளை இந்தியாவில் அனைத்து இடங்களிலும் பயிராகும் கற்ப மூலிகையாகும். இதற்கு தூதுவளை, சிங்கவல்லி, அளர்க்கம் என்று பல பெயர்கள் உண்டு.காது மந்தம், இருமல், நமைச்சல் பெருவயிறு மந்தம் போன்றவற்றிற்கு தூதுவளை கீரை சிறந்த மருந்தாகும். மேலும் பல மருத்துவ குணங்கள் நிறைந்த கீரை. Shyamala Senthil -
மண்பானை மீன் குழம்பு(fish curry recipe in tamil)
மீன் குழம்பு பாரம்பரிய முறைப்படி மண் பாத்திரத்தில் செய்தால் மிகவும் வித்தியாசமான அருமையான சுவையுடன் இருக்கும் மிகவும் அருமையான இந்த மீன் குழம்பு அடுத்த நாள் சாப்பிடுவதற்கும் மிகவும் டேஸ்டாக இருக்கும் Banumathi K -
-
மிளகு கொள்ளு ரசம் (Pepper Horsegram rasam recipe in tamil)
மிளகு கொள்ளு ரசம் சளி, இருமல் போன்ற பிரச்னைகளுக்கு உட்கொள்ள அருமருந்து.#Wt1 Renukabala -
பருப்பு உருண்டை குழம்பு
இந்த குழம்பு ஒரு பாரம்பரிய குழம்பு காய்கறி எதுவும் இல்லாதபோது இதை செய்தால் இதிலுள்ள உருண்டைகளை தொட்டுக் கொண்டும் குழம்பில் போட்டும் சாப்பிடலாம் சுவையோ டாப்டக்கர் Jegadhambal N
More Recipes
கமெண்ட்