சிறுதானிய உடைத்த கோதுமை ரவை வெஞ் கேக்

Pavumidha @cook_13801083
#தமிழர்களின்_உணவு - ஆரோக்கியமான உணவு
சமையல் குறிப்புகள்
- 1
முதலில். கடாயில் கோதுமை ரவையை நன்றாக வறுத்து தனியாக எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் குக்கரில் நெய் ஊற்றி கடுகு உளுந்து பருப்பு சேர்த்து தாளிக்கவும். பின் கருவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- 2
இப்போது காய்கறிகள் அனைத்தும் சேர்த்து நன்றாக கிளறவும். பின் தக்காளி,மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா உப்பு சேர்த்து நன்கு கிளறி தண்ணீர் ஊற்றி கொள்ளவும்.இப்போது ரவையை சிறிது சிறிதாக கிளறியபடி சேர்க்கவும்.
- 3
குக்கரில் 3-4 விசில் விட்டு இறக்கி சிறிது நெய் மற்றும். வறுத்த பாதாம் சேர்த்து கிளறி இறக்கவும். சுவையான ஆரோக்கியமான சிறுதானிய உடைத்த சம்பா கோதுமை ரவை வெஞ் கேக் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சம்பா கோதுமை ரவை உப்மா (gothumai ravai upma Recipe in Tamil)
#கோதுமை#book


கோதுமை ரவை உப்புமா
#கோல்டன் அப்ரோன் 3#Lockdown 1லாக் டவுன் சமயத்தில் வீட்டில் முடங்கி இருக்கின்றோம் .வெளியே செல்ல முடியாத சூழல் .மளிகை சாமான் குறைவாகவே உள்ளது .இட்லி மாவு அரைக்க வேண்டும் .இட்லி அரிசி வாங்க வேண்டும் .ஆகையால் நான் வீட்டில் உள்ள கோதுமை ரவையில் உப்புமா செய்தேன் .


கோதுமை ரவை உப்புமா 😋
#Book


கோதுமை ரவா கிச்சடி
#காலைஉணவுகள்


காராமணி பாசிப்பருப்பு கோதுமை ரவை பாயசம்


67.கோதுமை ரவை உப்புமா
நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது


கோதுமை ரவை உப்புமா (wheat rava upma)
இந்த உப்புமா கோயமுத்தூர் ஸ்பெஷல். செய்வது மிக மிக சுலபம். வெள்ளை ரவை மாதிரி கட்டி ஏதும் வராது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதை சாப்பிட எல்லோரும் பரிந்துரைக்கிறார்கள். இதிலேயே கொஞ்சம் பெரிய குருணை வாங்கினால் கோதுமை சாதம் செய்து எல்லா கறிகளுடன் கலந்து சாப்பிடலாம்.#hotel


கோதுமை சுகிடி
குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் வயதானவர்களுக்கு ஆரோக்கியமான, சிறந்த உணவு. #கோதுமை


கேரட் கோதுமை ரவை கிச்சடி
#goldenapron#கேரட் ரெசிபிஅம்மாவையே கலர்ஃபுல்லாக உற்சாகம் செய்து குழந்தைகளிடம் கிச்சடி என்று கொடுத்தால் கண்டிப்பாக சாப்பிடுவார்கள் ஆனால் உப்புமா என்றால் ஓடி ஒளிவார்கள் எனவே கிச்சடி செய்து அனைவரையும் அசத்தும்


ஹைதராபாத் ஹலீம்
#nutrient1#bookஎல்லா வகையான பருப்பு வகைகள் நிறைந்த உணவு, மிகவும் ஆரோக்கியமான உணவு.


சிறுதானிய நொம்பு கஞ்சி


வெஜிடபிள் கோதுமை ரவை உப்புமா. (Vegetable kothumai ravai upma recipe in tamil)
கோதுமை ரவை உப்புமா சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நேர்த்தியான உணவு #breakfast


கோதுமை பாஸ்தா (Kothumai pasta recipe in tamil)
#இயற்கை உணவு


கோதுமை வைஜ் பப்ஸ்
#கோதுமை#Book


ஹெல்தி பர்கர் இட்லி 🍔
#இட்லிகுழந்தைகளுக்கு இதுபோல் வித்தியாசமாக செய்து கொடுக்கும் பொழுது மிகவும் விரும்பி சாப்பிடுவர். இதில் கோதுமை ரவை மற்றும் காய்கறிகள் சேர்ந்துள்ளதால் மிகவும் ஆரோக்கியமான உணவு.


பட்டாணி உருளை சுண்டல்(peas potato sundal recipe in tamil)
#potமாலை நேர சிற்றுண்டி ஆக இதை பரிமாறவும் சுவையான ஆரோக்கியமான உணவு


கோதுமை ரவை சேமியா உப்மா (Gothumai Ravai Semiya Upma Recipe in Tamil)
#இரவு நேர உணவுகள்


வெஜிடபிள் கோதுமை ரவை உப்புமா
#everyday1


கோதுமை ரவை வெஜ் கிச்சடி
#breakfast


கோதுமை பீசா சீஸ் சமோசா (Kothumai pizza cheese samosa recipe in tamil)
#photo


கோதுமை ரவை இட்லி
#இட்லி #book


மகாராஷ்டிரா மசாலா பாத் (Masala Bhat Recipe in Tamil)
#goldenapron2#Maharastra#onereceipeonetree


கேரட் பட்டாணி சாதம் Lunch Box Rice(Carrot peas rice recipe in Tamil)
#கோல்டன் அப்ரோன் 3#அன்புகுழந்தைகளுக்கு ஏற்ற மதிய உணவு .காலையில் ஈஸியாக செய்து கொடுத்துவிடலாம் .


உருளைக்கிழங்கு மசாலா கிரேவி
#PMS Family


கோதுமை ரவை உப்புமா(WHEAT RAVA UPMA RECIPE IN TAMIL)
#ed2


கோதுமை பாஸ்தா
#breakfastஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி ஒரு புதுமையான காலை உணவு. வழக்கமாக இட்லி, தோசை செய்வதற்கு பதிலாக இதனை முயற்சிக்கலாம்.


கோதுமை சுகிடி
குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் வயதானவர்களுக்கு ஆரோக்கியமான, சிறந்த உணவு. #கோதுமை#myfirstrecipe#book#goldenapron3


வெஜிடபிள் சப்பாத்தி கட்லெட்(veg chapati cutlet recipe in tamil)
#birthday3 - சப்பாத்திகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் சப்பாத்தியை சிறு வித்தியாசமுடன் செய்த சப்பாத்தி கட்லெட்.... லஞ்ச் போக்ஸ்க்கு அருமையான ரெஸிபி...


கோதுமை ரவை(wheat rava recipe in tamil)
#RD


சிம்பிள் கோதுமை ரவா உப்புமா வித் தேங்காய் சட்னி
#breakfast#goldenapron3கோதுமையில் அதிக ஃபைபர் சத்து உள்ளது. நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவு கோதுமை. இட்லி தோசை விட கோதுமையில் செய்த உணவு உடம்புக்கு மிகவும் நல்லது வலிமை தரும்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9691061
கமெண்ட்