ராகி ரொட்டி

Sudha Rani
Sudha Rani @cook_16814003
Coimbatore

சுண்ணாம்பு சத்து மற்றும் கால்சியம் சத்து அதிகம் உள்ள ராகி ரொட்டி

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4 பரிமாறுவது
  1. 2 கப் ராகி மாவு
  2. 4 பெரிய வெங்காயம்
  3. 3 பச்சை மிளகாய்
  4. 1/2 கப் தயிர்
  5. சிறிது கறிவேப்பிலை
  6. சிறிது கொத்தமல்லி தழை
  7. தேவையானஅளவு உப்பு
  8. சிறிது எண்ணெய்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    ராகி மாவுடன் உப்பு சேர்த்து ஜலித்து கொள்ளவும்

  2. 2

    பின் வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்

  3. 3

    மாவுடன் நறுக்கிய பச்சைமிளகாய் மற்றும் நறுக்கிய கொத்தமல்லி தழை மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  4. 4

    வெங்காயத்துடன் உப்பு மற்றும் தயிர் சேர்த்து நன்கு கலந்து கொண்டு (மாவுடன் கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் கொத்தமல்லி தழை கலந்து வைக்கவும்)மாவை சிறிது சிறிதாக சேர்த்து பிசையவும்

  5. 5

    தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்

  6. 6

    பின் ஒரு மணி நேரம் வரை நன்கு ஊறவிடவும்

  7. 7

    பின் சூடான தோசைக்கல்லில் கையில் தண்ணீர் தொட்டு கொண்டு நன்கு மெல்லியதாக தட்டி இரண்டு புறமும் எண்ணெய் விட்டு வேகவிடவும்

  8. 8

    மெல்லிய தீயில் வைத்து நிதானமாக இருபது நிமிடங்கள் வரை திருப்பி திருப்பி போட்டு வேகவிட்டு எடுக்கவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sudha Rani
Sudha Rani @cook_16814003
அன்று
Coimbatore

Similar Recipes