அரைக்கீரை கூட்டு

Suganya Pc
Suganya Pc @cook_17287373
Chennai
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப்அரைக்கீரை = (ஆய்ந்து, நறுக்கியது)
  2. 1வெங்காயம்
  3. 1தக்காளி
  4. ¼ கப்துவரம் பருப்பு =(வேக வைத்தது)
  5. 3 ஸ்பூன்தேங்காய் =
  6. 1 ஸ்பூன்சீரகம் =
  7. 2பச்சை மிளகாய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பாத்திரத்தில் நீர் ஊற்றி நறுக்கிய கீரை, வெங்காயம், தக்காளி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வேக வைக்கவும்.

  2. 2

    பின்னர் மிக்ஸியில் தேங்காய், சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

  3. 3

    வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுந்து தாளித்து பின்னர் வேக வைத்த கீரை சேர்த்து அத்துடன் வேக வைத்த துவரம் பருப்பு சேர்க்கவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Suganya Pc
Suganya Pc @cook_17287373
அன்று
Chennai

Similar Recipes