RAGI Rotti (Ragi rotti recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 2
காயம் வெங்காயம் வதங்கிய பின் சுத்தம் செய்து வைத்துள்ள முருங்கைக்கீரையை சேர்த்து நன்கு வதக்கவும். கீரை அரை வேக்காடு வெந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
- 3
எடுத்து வைத்திருக்கும் ராகி மாவில் தேவைக்கேற்ப உப்பு மற்றும் வதக்கிய பொருள்களை நன்கு கலந்து தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து அடை மாவு பதத்தில் பிசைந்து வைக்கவும்.
- 4
ஒரு வாழை இலை அல்லது பிளாஸ்டிக் ஷீட்டில் சிறிது எண்ணெய் தடவி பிசைந்த ராகி மாவை சிறுசிறு அடைகளாகத் தட்டி மிதமான தீயில் சுட்டெடுக்கவும். சுவையான இரும்பு சத்து மிக்க ராகி அடை ரெடி.
- 5
ராகி மாவில் செய்யும் அனைத்து உணவுகளும் கர்நாடகாவில் மிகவும் பிரபலம். காலை உணவாக ராகியில் செய்த உணவை அவர்கள் சேர்த்துக் கொள்வர்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
🎑🌾கேழ்வரகு அடை 🌾🎑(ragi adai recipe in tamil)
#CF6 உடலுக்கு வலு கொடுக்கும் ராகியை முருங்கைக் கீரையுடன் சேர்த்து சாப்பிட உடல் வலிமை பெறும் ஆரோக்கியமான உணவு இது. Ilakyarun @homecookie -
-
-
-
-
ராகி முருங்கைக் கீரை ரொட்டி (Raagi murunkaikeerai rotti recipe in tamil)
#milletsபொதுவாக சிறுதானிய உணவுகள் எனக்கு மிகவும் விருப்பம். ரொட்டி வகைகள் என்றால் கூடுதலாக விருப்பம். கால்சியம் சத்து அதிகம் உள்ள ராகியுடன், இரும்புச் சத்து அதிகம் உள்ள முருங்கைக் கீரை சேர்த்து ரொட்டி செய்யும் போது சுவையும், சத்தும் அதிகம் இருக்கும். Natchiyar Sivasailam -
-
-
ராகி தூள் பக்கோடா(Ragi thool pakoda recipe in tamil)
#GA4 #week 3 ராகி தூள் பக்கோடா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஸ்னேக்ஸ் ஆகும்.ராகி மாவை தினம் நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். Gayathri Vijay Anand -
-
-
-
ராகி ரொட்டி (Raagi rotti recipe in tamil)
ராகி மற்ற தானியங்களை விட 3 மடங்கு அதிக துத்தநாகம் கொண்டது. துத்தநாகம் செல்கள், நோய்க்கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களுக்கு எதிராக போராட உதவுகிறது. நோய்த்தொற்று மற்றும் நோய்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் ஒரு பயனுள்ள நோயெதிர்ப்பு மண்டல செயல்பாட்டின் வளர்ச்சிக்கு துத்தநாகம் பங்களிக்கிறது. முளைகட்டிய ராகியில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும்.#immunity#book Meenakshi Maheswaran -
-
-
-
வாழைப்பூ பொரியல்
#banana தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவு வகை அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது Jayanthi Jayaraman -
-
-
-
-
முருங்கை கீரை (சோறு கஞ்சி சாறு,பொரியல்) (murunga keerai sooru kanji poriyal recipe in Tamil)
#ஆரோக்கியமுருங்கை கீரை சாப்பிட்டால் பல நன்மைகள் உண்டாகும்:நீளமான முடி வளர்ச்சி, நரை முடி,தோல் நோய், வயிற்று புண், பற்களின் உறுதி ஆகிய நோய்களுக்கு முருங்கை கீரை நல்ல மருந்தாக உதவுகிறது.Sumaiya Shafi
-
ராகி முருங்கை கீரை அடை (Raagi murunkai keerai adai Recipe in Tamil)
#nutrient3 Sudharani // OS KITCHEN -
-
-
முருங்கை மற்றும் அகத்தி கீரை பொரியல்
என் அம்மா நாங்கள் அகத்தி கீரையும் சாப்பிட வேண்டி, எங்களிடம் இதை முருங்கை கீரை பொரியல் என்றே ஏமாற்றி சாப்பிட வைப்பார்கள் Ananthi @ Crazy Cookie -
-
-
ராகி போண்டா(ragi bonda recipe in tamil)
#CF6சுலபமான முறையில் செய்யக் கூடிய ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் ரெசிபி ராகி போண்டா Hemakathir@Iniyaa's Kitchen
More Recipes
- மாமியாரின் எள்ளு இஞ்சி சட்னி (Ellu inji chutney recipe in tamil)
- மாமியாரின் எள்ளு இஞ்சி சட்னி (Ellu inji chutney recipe in tamil)
- Alasande Kayi palya தட்டைக்காய் பொரியல் (Thattaikaai poriyal recipe in tamil)
- மீன் குழம்பு (மசாலா அரைத்து செய்தது) (Meen kulambu recipe in tamil)
- எளிய முறையில் தித்திப்பான ஜிலேபி செய்யும் முறை (Jalebi recipe in tamil)
கமெண்ட் (14)