உளுத்தம் பூரண கொழுக்கட்டை

Kamala Nagarajan @cook_16214988
சமையல் குறிப்புகள்
- 1
உ.பருப்பை 1/2 மணி ஊற வைத்து உப்பு,மிளகாய்,பெருங்காயம் சேர்த்து வடை மாவு மாதிரி அரைக்கவும்
- 2
ஆவியில் வேக வைக்கவும்
- 3
ஆறியதும் கடுகு தாளித்து கறி வேப்பிலை கிள்ளி போட்டு உதிர்த்து வைக்கவும்
- 4
அடுப்பில் வாணலியில் 1-1/2 தம்ளர் தண்ணீர் வைத்து சிட்ணிபை உப்பு,1 முட்ணை எண்ணை,கொஞ்சம் அரிசி மாவு கரைத்து ஊற்றவும்
- 5
கொதிக்க விடவும்,மாவை கொட்டி கட்டி இல்லாமல் கிளறவும்
- 6
ஆறியதும் நன்றாக பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டி சொப்பு செய்யவும்
- 7
அதில் பூரணம் வைத்து மூடவும்
- 8
ஆவியில் வேக விடவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
விரத ஸ்பெஷல், *அம்மணிக் கொழுக்கட்டை*(viratha kolukattai recipe in tamil)
#VTவிரத நாட்களில்,அரிசிமாவு, பருப்புகள் சேர்த்து,செய்யும் ரெசிபி.மிகவும், சுவையானது. Jegadhambal N -
-
கார வேர்க்கடலை அம்மணி கொழுக்கட்டை (Spicy groundnut ammini kozhukattai recipe in tamil)
இந்த அம்மணி கொழுக்கட்டை அரிசி மாவில் செய்து தாளிக்க வேர்க்கடலை, மேலும் வேர்க்கடலை பொடி சேர்த்துள்ளதால் வித்தியா சமான சுவையில் உள்ளது.#steam Renukabala -
-
-
-
-
-
-
-
-
* வெஜ் சம்பா ரவை, கொழுக்கட்டை*(wheat rava veg kolukattai recipe in tamil)
#made1சம்பா ரவையில் புரதச்சத்து, நார்ச்சத்து, துத்தநாகச் சத்து, இரும்பு சத்து,அதிகம் உள்ளது.துத்தநாகச் சத்து உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.காய்கறிகள் சேர்த்து செய்வதால் கூடுதல் பலன் கிடைக்கின்றது. Jegadhambal N -
-
-
-
-
-
-
-
* தக்காளி, தேங்காய், புதினா சட்னி*(coconut,tomato and mint chutney recipe in tamil)
#triஅனைவருக்கும் எனது மனமார்ந்த குடியரசு தின வாழ்த்துக்கள்.மூன்று வகையான சட்னி செய்தேன்.மூன்று சட்னி களுக்கும் தேவையான பொருடகளை தந்துள்ளேன். Jegadhambal N -
*லெமன் அரிசி சேவை*
அரிசி சேவையில் விதவிதமான ரெசிபிக்கள் செய்து அசத்தலாம். நான் அரிசி சேவையை வைத்து லெமன் சேவை செய்தேன். அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
-
காயி சாசிவே சித்தரான்னம் (Kayi sasive chithranna recipe in tamil)
சித்தரான்னம் கர்நாடக மக்களின் சிற்றுண்டி. மிகவிரைவில் செய்யக்கூடிய இந்த உணவு காலை நேரத்திலும் கூட எல்லா ஹோட்டல், சின்ன ரோட்டு சைடு கடைகளில் கூட எளிதில் கிடைக்கும் ஒரு பேமஸ் உணவு. இதில் நிறைய வேறுபாடுகள் உள்ளது. காயி சாசிவே சித்தரான்ன என்பது தேங்காய் சேர்த்து செய்யும் சாதம்.#Karnataka Renukabala -
-
மிதமான சாப்பாட்டில் பூரண கொழுக்கட்டை
#leftoverகொழுக்கட்டை எல்லாருக்கும் பிடித்த உணவாகும். இதனை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். மிதமான சாப்பாட்டில் ஒரு சுவையான பூரண கொழுக்கட்டை. Subhashree Ramkumar -
அரிசி உப்புமா கொழுக்கட்டை
எங்கள் வீட்டில் அடிக்கடி செய்யப்படுமொரு டிபன். கையில் இட்லி மாவு ஸ்டாக் இல்லாத பொழுது நிறைய விருந்தினர் வந்து விட்டால் உடனடியாக சீக்கிரமே இதை செய்து வைத்துவிடலாம். எங்காவது அவர்களுடன் வெளியே செல்ல வேண்டி இருந்தாலும் இந்த உப்புமாவை செய்து பிரிட்ஜில் வைத்து விட்டால் தேவைப்படும் பொழுது பிடித்து ஆவியில் வைத்து சூடாக பரிமாறலாம். இதற்கு தொட்டுக் கொள்ள ஊறுகாய், சீனி, கொத்சு, சட்னி, சாம்பார், வத்தக்குழம்பு என எது வேண்டுமானாலும் நன்றாக இருக்கும். Subhashni Venkatesh -
-
உடைத்த அரிசியில் உப்புமா & பிடிக் கொழுக்கட்டை
உடைத்த அரிசியில் உப்புமாவும்,செய்யலாம். முக்கால் பாகம் வெந்ததும் ஆவியில் வேகவைத்து பிடிக் கொழுக்கட்டையாகவும் செய்யலாம். ஆவியில் வேக வைப்பதால் கூடுதல் சத்து கிடைக்கும்.தேங்காய் எண்ணெயில் செய்வதால் ருசி கூடும். Jegadhambal N
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9995626
கமெண்ட்