மிதமான சாப்பாட்டில் பூரண கொழுக்கட்டை

#leftover
கொழுக்கட்டை எல்லாருக்கும் பிடித்த உணவாகும். இதனை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். மிதமான சாப்பாட்டில் ஒரு சுவையான பூரண கொழுக்கட்டை.
மிதமான சாப்பாட்டில் பூரண கொழுக்கட்டை
#leftover
கொழுக்கட்டை எல்லாருக்கும் பிடித்த உணவாகும். இதனை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். மிதமான சாப்பாட்டில் ஒரு சுவையான பூரண கொழுக்கட்டை.
சமையல் குறிப்புகள்
- 1
மிதமான சாதம், தேங்காய் துருவல், ஏலக்காய், கிராம்பு நெய் ஆகியவற்றை எடுத்து கொள்ளவும்.
- 2
மிக்ஸி இல் சாதம் எடுத்து மையமாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 3
அதனை ஒரு பாத்திரத்தில் மாற்றி அரிசி மாவு, சிறிதளவு உப்பு, நெய் விட்டு பிணைந்து கொள்ளவும்.
- 4
கடாயில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அதில் நாட்டு சர்க்கரை 2 ஸ்பூன் சேர்க்கவும்.பின் அதில் 1 கிராம்பு சேர்க்கவும்.
- 5
கிளறி விட்டு அதில் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும். பின் ஏலக்காய் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
- 6
பின் நாம் தயார் பண்ணி வைத்துள்ள கொழகட்டை மாவில் கையில் எண்ணெய் தேய்த்து ஒரு உருண்டை எடுத்து அதை வட்டமாக உருட்டி அதில் பூரணத்தை வைத்து உருண்டையாக உருட்டவும்.
- 7
இட்லி தட்டில் கொழுக்கட்டை அனைத்தையும் வைத்து வேக வைக்கவும்.கொழுக்கட்டை வெந்தவுடன் சூடாக பரிமாறவும்.மிகவும் சுவையான குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பூரண கொழுக்கட்டை தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
.. இனிப்பு பூரண கொழுக்கட்டை.
#kids1 - குழைந்தைகளுக்கு பிடித்தமானது கொழுக்கட்டை, ரொம்ப விரும்பி சாப்பிடுவார்கள்.. அதிலும் இனிப்பு கொழுக்கட்டை என்றால் கேட்க்கவே வேண்டாம்.. Nalini Shankar -
தேங்காய் பூரண கொழுக்கட்டை(poorana kolukattai recipe in tamil)
#vcபிள்ளையாருக்கு பிடித்த மற்றும் அனைவராலும் விரும்பி ருசிக்கபடும் கொழுக்கட்டை இது. Ananthi @ Crazy Cookie -
மீதமான சாதத்தில் சுவையான பிங்க் ரசகுல்லா(#leftover ricerasagula)
#leftover சாதத்தில் செய்த சுவையான பிங்க் ரசகுல்லா.குழந்தைகள் விரும்பி உண்பார்கள். Kanaga Hema😊 -
கருப்பட்டி கொழுக்கட்டை (Karuppatti kolukattai recipe in tamil)
கருப்பட்டி கொழுக்கட்டை மிகவும் ஆரோக்கியமான சுவையான கொழுக்கட்டை வகை. Priyatharshini -
பொரித்த கொழுக்கட்டை(fried kolukattai recipe in tamil)
#npd1விநாயகர் சதுர்த்தியில் முக்கிய இடம் பெறுவது கொழுக்கட்டை.விநாயகருக்கு மிகவும் பிடித்த கொழுக்கட்டை செய்முறை.m p karpagambiga
-
வெள்ளை சர்க்கரை சேர்க்காத பால் கொழுக்கட்டை (Paal kolukattai recipe in tamil)
#steam என்னுடைய ஸ்டைலில் சுலபமான சுவையான ஆரோக்கியமான பால் கொழுக்கட்டை MARIA GILDA MOL -
-
-
-
இனிப்பு பிடி கொழுக்கட்டை
மிக சுவையான, எளிதான சிற்றுண்டி இந்த இனிப்பு கொழுக்கட்டை. எண்ணெயில் பொரிக்காத, ஆவியில் வேக வைத்த சிற்றுண்டி என்பதால் அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவு இது. Subhashni Venkatesh -
இனிப்பு பிடி கொழுக்கட்டை (Inippu pidi kolukattai recipe in tamil)
#steamபொதுவாக நாம் இடியாப்ப மாவு அதாவது கொழுக்கட்டை மாவு பயன்படுத்தி கொழுக்கட்டை செய்வது வழக்கம். நமது வீட்டில் கொழுக்கட்டை மாவு சில நேரங்களில் தீர்ந்து போயிருக்கும். அந்த சமயங்களில் எப்படி ஈசியாக இனிப்பு கொழுக்கட்டை செய்யலாம் என்று இப்போது பார்க்கலாம் Saiva Virunthu -
-
கோதுமை மாவு தேங்காய் போலி (Kothumai maavu thenkaai poli recipe in tamil)
#coconut ஆரோக்கியமான சுவையான எனக்கு பிடித்த உணவு #chefdeena Thara -
பால் கொழுக்கட்டை(paal kozhukattai recipe in tamil)
#LRC - Left over receipe..மீந்த சாதத்தை வீணாக்காமல் அதை வைத்து ருசியான பால் கொழுக்கட்டை செய்து பாத்தேன், நன்றாக் இருந்தது.. Nalini Shankar -
-
-
சாக்லேட் கோகனட் ஸ்விஸ் ரோல் கேக்
#leftoverவீட்டில் மீதமான பிஸ்கட் ஐ வைத்து சுவையான குழந்தைகள் விரும்பும் ஒரு கேக் பிஸ்கட் பயன்படுத்தி இருப்பது சொன்னால் மட்டுமே தெரியும் சுவையில் அலாதியானது Sudharani // OS KITCHEN -
பால் கொழுக்கட்டை
#lockdown recipesகணவர் மற்றும் குழந்தைகள் விடுமுறை என்பதால் இந்த lockdown நேரத்தில் என் சமையலறை மிகவும் பரபரப்பாக உள்ளது....காலை பால் காய்ச்சும் போது பற்ற வைக்கும் அடுப்பு இரவு பால் காய்ச்சிய பிறகு தான் அடைகின்றோம்... Fathima banu -
-
ராகி கொழுக்கட்டை (Ragi Kozhukattai recipe in Tamil)
#millet*கேழ்வரகில் இரும்புச் சத்து மிக அதிகமாக உள்ளது. 100 கிராம் கேழ்வரகில் 3.7 மிகி முதல் 6.8 மிகி இரும்புச் சத்து உள்ளது. இதனை உணவாக நாம் சாப்பிட்டால் நமக்கு கிடைக்கக்கூடிய பயன்கள்.1. எலும்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது2.புரதச்சத்து நிறைந்தது.3. மலச்சிக்கலை போக்கக் கூடியது4. சர்க்கரை நோயாளிகளுக்கு இது மிகவும் நல்லது.5. ரத்த சோகை வராமல் தடுக்க உதவுகிறது.6. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. kavi murali -
-
-
கோன் கொழுக்கட்டை (cone kolukkattai recipe in tamil)
#everyday4கொஞ்சம் வித்தியாசமாக கோன் கொழுக்கட்டை செய்துள்ளேன் அருமையாக இருந்தது.இதில் செவ்வாழைப்பழம் சேர்த்துள்ளதால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. Sharmila Suresh -
பனை ஓலை கொழுக்கட்டை
#மகளிர்மகளிர் தினத்திற்காக எனக்காக நானே சமைக்க வேண்டும் என்ற ஒரு கட்டத்தில் என்ன சமைப்பது என்று தெரியாமல் யோசித்துக்கொண்டே வண்டியில் வந்து கொண்டிருந்தேன் அப்பொழுது நுங்கு பனை ஓலை உடன் விற்றுக் கொண்டிருந்தது பதினைந்து இருபது ஆண்டுகளுபின் திடீரென்று பனை ஓலை கொழுக்கட்டை செய்யலாம் என்று தோன்றியது. எனக்கு இயற்கை சார்ந்த உணவுகள் என்றால் மிகவும் பிடிக்கும் அதிலும் ஆவியில் வேகவைத்த உணவு மிகவும் பிடிக்கும் வாழ்க்கையில் பெண்கள் தனக்காக எதையுமே செய்து கொள்வது இல்லை என்று மகளிர் தினத்தன்று நம் குழுவில் இப்படி ஒரு தலைப்பை கொடுத்தது என்னை பிரமிக்க வைத்ததுடன் கண்களில கண்ணீர் கலங்கின. உடனே பனைஓலை நுங்கு இரண்டுமே வாங்கிவிட்டேன். கொழுக்கட்டை செய்துவிட்டேன்.. தலைமுறைகள் மறந்துபோன இந்தக் கொழுக்கட்டை மிகவும் சூப்பராக இருந்தது என்று என் குடும்பத்தினர் அனைவரும் விரும்பி சாப்பிட்டனர். Santhi Chowthri -
-
-
பத்து நிமிட பால் கொழுக்கட்டை
#fitwithcookpad#goldenapron3#book. பால் கொழுக்கட்டை அனைத்து பொருள்களும் ரெடியாக இருந்தால் பத்து நிமிடத்தில் செய்யலாம் மிகவும் சுவையான பால் கொழுக்கட்டை க்கு அச்சுவெல்லம் இருந்தால் சுலபமாக செய்து முடிக்க முடியும் காய்ச்சி வடிகட்டிய வேண்டிய அவசியமில்லை அப்படியே போட்டு விடலாம். நேரம் மிச்சமாகும். வெல்லம் மற்றும் சீனியை சேர்த்து செய்வதால் கொழுக்கட்டையின் சுவை அபரிமிதமாக இருக்கும். Santhi Chowthri -
-
தூதுவளை மிட்டாய்(Thoothuvalai mittai recipe in tamil)
#leafதூதுவளை இலையில் இப்படி இனி பிரித்து செய்யும்போது குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவர். Hemakathir@Iniyaa's Kitchen
More Recipes
கமெண்ட் (4)