ரெண்டு கப் கோதுமை மாவு, கால் ஸ்பூன் மஞ்சள், அரை ஸ்பூன் வரமிளகாய்த்தூள், கால் ஸ்பூன் சீரகத்தூள், அரை ஸ்பூன் கரம் மசாலா, அரை ஸ்பூன் ஓமம், ஒரு ஸ்பூன் கஸ்தூரி மேத்தி, ஒரு ஸ்பூன் இஞ்சி பேஸ்ட், ஒரு கப் தயிர், ரெண்டு ஸ்பூன் கொத்தமல்லி, ரெண்டு ஸ்பூன் ஆயில், மற்றும், சுட்டு எடுக்க ஒரு கப் எண்ணெய்