ஸ்டப்டு மிர்ச்சி வடா(stuffed mirchi vada)

Nisa @Nisa3608
இது ஒரு ராஜஸ்தானி ஸ்னாக்ஸ். மிகவும் மொரு மொரு என்று இருக்கும் உங்கள் குழந்தைகளுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.மழைக்காலத்தின் அசத்தலான பார்ட்னர்...
ஸ்டப்டு மிர்ச்சி வடா(stuffed mirchi vada)
இது ஒரு ராஜஸ்தானி ஸ்னாக்ஸ். மிகவும் மொரு மொரு என்று இருக்கும் உங்கள் குழந்தைகளுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.மழைக்காலத்தின் அசத்தலான பார்ட்னர்...
சமையல் குறிப்புகள்
- 1
ஸ்டப்பிங்க்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் சேர்த்து வேக வைத்த உருளைக்கிழங்குடன் மசித்து வைக்கவும்.கீரிய பஜ்ஜி மிளகாயில் ஸ்டஃப் செய்து வைக்கவும்.
- 2
மைதா மாவு எண்ணெய் உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மாவு பிசைந்து 10 நிமிடம் ஊற வைத்த பின் தேய்த்து அதை நீள நீளமாக வெட்டிக் கொள்ளவும். பஜ்ஜி சுற்றி அதை கவர் செய்து பொரித்து எடுக்கவும். மொரு மொரு வடா ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஸ்டப்டு மிளகாய் பஜ்ஜி🌶
# ஸ்னாக்ஸ்எப்பொழுதும்போல் பஜ்ஜி செய்யாமல் இதுபோன்று குழந்தைகளுக்கு பிடித்த உருளைக்கிழங்கு ,பன்னீர் என வித்தியாசமாக ஸ்டஃப் செய்து பஜ்ஜி செய்தால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர். BhuviKannan @ BK Vlogs -
ஸ்டப்டு மிளகாய் பஜ்ஜி(stuffed chilli bajji recipe in tami)
#npd3 #deepfriedமுற்றிலும் புதுமையான ஸ்டாப்பிங் உடன் சூடான மற்றும் சுவையான மிளகாய் பஜ்ஜி ரெசிபியை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
மெக்சிகன் சீஸி ரைஸ் நாசோஸ் வித் கிரீன் டிப்(cheesy rice nachos)
#maduraicookingismநான் இன்று சீசி நாசோஸ் வித் கிரீன் டிப் செய்வதை பகிர்ந்துள்ளேன். உங்கள் குழந்தைகளுக்கு இது கண்டிப்பாக பிடிக்கும். இதை நீங்கள் பாக்ஸில் வைத்து ஒரு மாதம் வரை உண்ணலாம். வீட்டில் உள்ள பொருட்களை வைத்து மெக்சிகன் ஸ்டைல் நாசோஸ் செய்யலாம் வாங்க... Nisa -
காலிஃப்ளவர் சில்லி
# kjஇது மிகவும் எளிமையான ஒரு ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு Mohammed Fazullah -
-
பச்சை வாழைப்பழ கபாப்ஸ் (raw banana kebabs)
#bananaஇது பச்சை வாழைப்பழம் வைத்து செய்த கபாப்ஸ். இது முருமுரு என்று செம்மையாக இருக்கும். கண்டிப்பாக உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள் இது ஒரு ஆரோக்கியமான உணவு. Nisa -
Chicken tacos (Chicken tacos recipe in tamil)
சிக்கன் டாகோஸ் இது மெக்சிகன் உணவு காய்கறி மற்றும் சிக்கன் சேர்ந்து சுவையில் அசத்தும்.#hotel Feast with Firas -
ஸ்டப்டு பன்னீர் தம் ஆலு (Stuffed paneer thum aloo recipe in tamil)
#GA4 #paneer #dumaloo #week6 Viji Prem -
வாழைக்காய் கோலா உருண்டை🥒🧆 (Vaazhaikaai kola urundai recipe in tamil)
வாழைக்காயை வைத்து ஒரு வித்தியாசமான மாலை நேர மொரு மொரு ஸ்னாக்ஸ். Ilakyarun @homecookie -
ஆனியன் லேஸ் ரோல் ஃப்ரை
#Np3 இந்த வெங்காய லேஸ் ரோல் ஸ்னாக்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு சிற்றுண்டியாக இருக்கும் Cookingf4 u subarna -
-
ஜவ்வரிசி வடை (Sabudana vada) (Javvarisi vadai rceipe in tamil)
இந்த வடை மிகவும் சுவையாக இருக்கும். இது மகாராஷ்டிரா மக்களின் மிகவும் பிரசித்தி வாய்ந்த ஸ்னாக்ஸ். இதே முறையில் நீங்களும் செய்து சுவைக்கவே இங்கு பகிர்ந்துள்ளேன்.#deepfry Renukabala -
திணிக்கப்பட்ட தேங்காய்- ஸ்டப்டு கோகோநட் (Stuffed coconut recipe in tamil)
#kerala குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது..மிகவும் ருசியாக இருக்கும்... கேரளாவில் பண்டிகை காலங்களில் செய்யப்படும் ஒரு இனிப்பு... Raji Alan -
சென்னை ஸ்பெஷல் சைதாப்பேட்டை வடகறி (Vada curry recipe in tamil)
#jan1 அசத்தலான வடகறி செய்முறை Shalini Prabu -
-
காஜுன் ஸ்பைஸ்டு பொட்டேட்டோஸ்(cajun spiced potatoes)
#kayalscookbook நான் என்று மிகவும்ம்ம்ம்ம் டேஸ்டியான பார்பிக்யூ நேசன் ஸ்டைல் காஜுன் ஸ்பைஸ்டு பொடேட்டோஸ் செய்யும் முறையை மிகவும் எளிதாக கூறியுள்ளேன். இது ஒரு டிஃபரண்டான ஸ்டார்டர். மிகவும் க்ரீமியாக இருக்கும்... Nisa -
கஸ்டர்டு மில்க்ஷேக் (custard milkshake)
இந்த மில்க் ஷேக் ரொம்பவும் டேஸ்ட்டாக இருக்கும். உங்கள் குழந்தைகளுக்கு இது கண்டிப்பாக பிடிக்கும் ருசித்து உண்பார்கள். Nisa -
-
கொய்யா பழம் ரிங்ஸ்
#cookwithsuguஇது ஒரு புது வித ஸ்நாக்ஸ் ரெசிபி. என் மகன்நுக்கு கொய்யா பழம் சாப்பிட பிடிக்காது. அதனால் அவனுக்கு பிடித்த படி மொரு மொறு என்று ஒரு ஸ்நாக்ஸ் செய்தேன். மிகவும் விரும்பி சாப்பிட்டான்.vasanthra
-
-
ஆலு பரோட்டா
#kilanguவடமாநில பிரபலமான ஆளு பரோட்டாவை ஹோட்டல் சுவையில் வீட்டிலேயே பக்குவமாக தயாரிக்கலாம். இது சாப்பிட மிகவும் மிருதுவாக இருக்கும். இதற்கு தனிப்பட்ட சைட் டிஷ் தேவை படாது. ஊறுகாய் தொட்டு சாப்பிட்டால் கூட சுவையாக இருக்கும். Asma Parveen -
ரவா பைட்ஸ் (ரவா பிங்கர்ஸ்)(Rava fingers recipe in tamil)
குழந்தைகளுக்கு பிடித்த அருமையான ஸ்னாக்ஸ் Layaa Ulagam -
பேக்கரி ஸ்டைல் சுவையான மொறு மொறு வெங்காய பகோடா (Venkaaya pakoda recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஸ்னாக்ஸ் Layaa Ulagam -
கசகசா சோமாஸ்(khasakhasa somas reipe in tamil)
#CF2 மொரு மொரு என்று கசகச சோமாஸ் ரெடி நீங்களும் கசகசா வைத்து இந்த மாதிரி செய்து பாருங்கள் குழந்தைகளுக்கு பிடிக்கும். Anus Cooking -
கருப்பு உளுந்து மிளகு வடை(urad dal vada recipe in tamil)
#CF2தீபாவளி நாளுக்காக குடும்பத்திற்கு சத்தான சுவையான ஒரு பலகாரம் செய்ய ஆசைபட்டு ஆஞ்சனேயர் கோயில் வடை போல வெள்ளை உளுந்திற்கு பதில் மனதில் சத்தானதாக வேண்டும் என்று நினைத்து நானே உருவாக்கியது Mathi Sakthikumar -
மொறு மொறு எக் பிங்கர்(egg finger recipe in tamil)
#FCபொதுவாக குழந்தைகளுக்கு முட்டை மிகவும் பிடிக்கும். மேலும் இது போல் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு பிடித்த ஒரு ஸ்னாக்ஸ் ஆகும். Gowri's kitchen -
காஷ்டா கச்சூரி
பாசிபருப்பு காஷ்டா கச்சூரி ஒரு பிரபலமான உணவு மத்திய பிரதேசத்தில்.இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணக்க்கூடிய உண்வு. Aswani Vishnuprasad -
சுரைக்காய் கபாப்ஸ் - கிரிஸ்பி ஸ்னாக்ஸ் (Suraikkaai kabab recipe in tamil)
#arusuvai5சுரைக்காய் கபாப் குழந்தைகள் விரும்பும் ஒரு ஸ்னாக்ஸ். டேஸ்ட்டி மற்றும் கிருஷ்ப்பி ஸ்னாக்ஸ். Manjula Sivakumar -
எக் பொட்டேட்டோ ஃப்ரைடு குரோக்கெட் டோஸ்ட் உருளைக்கிழங்கு போண்டா/ egg stuffed potato bonda recipe
#kilanguஒரே ஸ்டஃபில் 2 ஸ்னாக்ஸ்.... உருளைக்கிழங்கு என்பது கார்போஹைட்ரேட் சத்துக்கள் நிறைந்த ஒரு உணவு வகையாகும்.....அனைத்து வயதினராலும் எளிதாக செரிமானம் செய்யக்கூடிய ஒரு உணவுப் பொருளாக உருளைக்கிழங்கு இருக்கிறது...... Shuraksha Ramasubramanian
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15770031
கமெண்ட்