தொண்டகாய வேப்புடு/கோவக்காய் ப்ரை (Thondakaaya veppudu recipe in tamil)

joycy pelican @cook_20701700
தொண்டகாய வேப்புடு/கோவக்காய் ப்ரை (Thondakaaya veppudu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கோவக்காயை கழுவி வட்ட வடிவில் மிகவும் மெலிதாக வெட்டிக் கொள்ளவும்.
- 2
அடுப்பை பற்ற வைத்து அதில் வாணலியில் வைத்து சூடானதும் அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,உளுந்து, கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
- 3
பிறகு அதில் வெட்டி வைத்த கோவக்காயை சேர்த்து வதக்கவும். காய் கொஞ்சம் வதங்கிய பிறகு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 4
காய் நன்கு பொன்னிறமாக ஆகும் வரை வதக்கவும்.
- 5
பிறகு அதில் இரண்டு ஸ்பூன் மிளகாய்த் தூள், மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கலந்து விட்டு மீண்டும் சில நிமிடங்கள் வதக்கவும். எண்ணெயில் கோவக்காய் சுருண்டு நன்கு வாசம் வரும்.இப்போது அடுப்பை அனைத்து இறக்கி விடவும்.கோவக்காய் ப்ரை ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கோவக்காய் ப்ரை (kovakkai fry recipe in Tamil)
#GA4#week 9 /fried கோவக்காய் உடலுக்கு மிகவும் நல்லது மருத்துவ குணம் கொண்டது எண்ணெயில் பொரித்து கொடுத்தால் கோவக்காய் சாப்பிடாத குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். Senthamarai Balasubramaniam -
கோவக்காய் ப்ரை (Kovakkaai fry recipe in tamil)
Kovakai #myfirstrecipe #ilove cooking hastag Suresh Sharmila -
-
-
-
-
கோவக்காய் பொரியல்(kovai kai /Ivy gourd poriyal in Tamil)
*கோவக்காய் சாப்பிடுவதால் இரத்த-சர்க்கரையளவைக் குறைக்கும் குணம் உண்டு.*கோவக்காயில் இரும்பு சத்து அதிகம் உள்ளது இதை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு உடல் சோர்வு நீங்கி, நீண்ட நேரம் செயலாற்றும் திறன் ஏற்படுகிறது.#Ilovecooking... kavi murali -
-
-
-
-
-
-
-
-
-
-
-
தோசை மசாலா ப்ரை
#everyday1 எப்பவும் தோசைய அப்படியே சாப்பிடாம கொஞ்சம் டிஃபரண்டா தோசைய இந்த மாதிரி செஞ்சு சாப்பிட்டு பாருங்க சத்யாகுமார் -
-
கோவக்காய் வதக்கல்
எல்லா இடங்களிலும் கிடைக்கும் . சர்க்கரை , கெட்ட கொழுப்பை குறைக்க உதவும் Laksh Bala -
-
-
காகாறகாய ஃப்ரை (Kakarakaya fry recipe in tamil)
#ap பாகற்காய் நீரிழிவு நோய்க்கு மிகவும் நல்லது... Raji Alan -
-
-
-
-
-
More Recipes
- Tirumala Vadai (Tirumala vadai recipe in tamil)
- முள்ளங்கி சாம்பார் (Mullanki sambar recipe in tamil)
- கோங்குரா தாளிம்பு (Gonkura thaalimbu recipe in tamil)
- பொட்லகாய வேப்புடு காரம் (snake gourd spicy fry) (Potlakaaya veppudu kaaram recipe in tamil)
- ஆந்திர ட்ரை கோபி மஞ்சுரியன் (Andhra dry gobi manchoorian recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13609771
கமெண்ட்