Lemon rasam / எலுமிச்சை ரசம் #sr

jassi Aarif
jassi Aarif @1657J

Lemon rasam / எலுமிச்சை ரசம் #sr

Edit recipe
See report
Share
Share

Ingredients

10 நிமிடம்
4 servings
  1. 1லெமன்
  2. 2தக்காளி
  3. 1டீஸ்பூன் மிளகு
  4. 1,1/2 டீஸ்பூன் சீரகம்
  5. 1பச்சை மிளகாய்
  6. 1ஸ்பூன் கடுகு உளுந்து
  7. 1ஸ்பூன் எண்ணெய்
  8. 2வர மிளகாய்
  9. 1/4டீஸ்பூன் மஞ்சள் தூள்
  10. உப்பு
  11. மல்லித்தழை
  12. 1/4டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  13. தண்ணீர்
  14. கருவேப்பிலை
  15. 5-6பூண்டு பல்

Cooking Instructions

10 நிமிடம்
  1. 1

    கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்து கருவேப்பிலை வர மிளகாய் பெருங்காயத்தூள் சேர்த்து தக்காளி யை மிக்சியில் அரைத்து சேர்க்கவும்

  2. 2

    கருவேப்பிலை சீரகம் மிளகு பச்சை மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்த தக்காளி உடன் சேர்க்கவும்
    தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்

  3. 3

    உப்பு மஞ்சள் தூள் சேர்த்து லெமன் பிழிந்து மல்லித்தழை தூவி ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

  4. 4

    சாதத்துடன் நெய் உருகி ரசம் சேர்த்து சூடாக பரிமாறவும்

Edit recipe
See report
Share

Cooksnaps

Did you make this recipe? Share a picture of your creation!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
jassi Aarif
jassi Aarif @1657J
on

Similar Recipes