குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
புடலங்காய் கடலை பருப்பு கூட்டு(pudalangai paruppu koottu recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
புடலங்காய் கடலை பருப்பு கூட்டு(pudalangai paruppu koottu recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

புடலங்காய் கடலை பருப்பு கூட்டு(pudalangai paruppu koottu recipe in tamil)

Meenakshi Ramesh
Meenakshi Ramesh @ramevasu

#kp

#kp

மேலும் படிக்க

புடலங்காய் கடலை பருப்பு கூட்டு(pudalangai paruppu koottu recipe in tamil)

Meenakshi Ramesh
Meenakshi Ramesh @ramevasu

#kp

#kp

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
நான்கு பேர்
  1. அரை கிலோ நீளமான புடலங்காய்
  2. கால் கப் கடலை பருப்பு
  3. கால் கப் பயித்தம் பருப்பு
  4. இரண்டு வெங்காயம்
  5. இரண்டு தக்காளி
  6. ஐந்து அல்லது ஆறு பூண்டு பற்கள்
  7. கால் டீஸ்பூன் மஞ்சள்தூள்
  8. ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  9. ஒரு டீஸ்பூன் கரம் மசாலா
  10. அரை டீஸ்பூன் சீரகத்தூள்
  11. சிறிதுபெருங்காயத்தூள்
  12. சிறிதுகருவேப்பிலை பொடி
  13. ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  14. ஒரு டீஸ்பூன் கடுகு
  15. ஒரு டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு மண் சட்டியில் கடலைப்பருப்பு, பயித்தம் பருப்பு இவைகளை லேசாக வேகவைத்து நறுக்கிய புடலங்காய்களை சேர்த்து வேக வைக்கவும்.

    புடலங்காய் கடலை பருப்பு கூட்டு(pudalangai paruppu koottu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    புடலங்காய் கடலை பருப்பு கூட்டு(pudalangai paruppu koottu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    புடலங்காய் கடலை பருப்பு கூட்டு(pudalangai paruppu koottu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    இப்பொழுது புடலங்காய் லேசாக வெந்தவுடன் வெங்காயம், தக்காளி, பூண்டு இவைகளை சேர்த்து ஒரு கொதி விடவும்.

    புடலங்காய் கடலை பருப்பு கூட்டு(pudalangai paruppu koottu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    புடலங்காய் கடலை பருப்பு கூட்டு(pudalangai paruppu koottu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    இப்பொழுது எல்லாம் நன்றாக வெந்தவுடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், கரம் மசாலா தூள்,பெருங்காயத்தூள் இவைகளை போட்டு கலந்து ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும்.

    புடலங்காய் கடலை பருப்பு கூட்டு(pudalangai paruppu koottu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    புடலங்காய் கடலை பருப்பு கூட்டு(pudalangai paruppu koottu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    கடைசியாக கருவேப்பிலைக்கு பதிலாக கருவேப்பிலை பொடி போட்டு கொத்தமல்லி தூவி இறக்கவும். இது சப்பாத்தி பூரி சாதம் இவற்றிற்கு சுவையாக இருக்கும்.

    புடலங்காய் கடலை பருப்பு கூட்டு(pudalangai paruppu koottu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    புடலங்காய் கடலை பருப்பு கூட்டு(pudalangai paruppu koottu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    புடலங்காய் கடலை பருப்பு கூட்டு(pudalangai paruppu koottu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Meenakshi Ramesh
Meenakshi Ramesh @ramevasu
04 டிசம்பர் 2022 15:07 அன்று

Top Search in

  1. 5th for புடலங்கா
  2. 10th for kadalai

கமெண்ட் (2)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
04 டிசம்பர் 2022 15:22
Super, koottu, sis.
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. சென்னா மசாலா(channa masala recipe in tamil)
  2. தட்டு வடை செட்(tattu vadai set recipe in tamil)
  3. உருளை டிரைரோஸ்ட் பொரியல்(potato dry roast recipe in tamil)
  4. தலைப்பு : சிறு கீரை கூட்டு(siru keerai koottu recipe in tamil)
  5. வள்ளிக்கிழங்கு பொரியல்(tapioca poriyal recipe in tamil)
  1. தலைப்பு : சிறு கீரை கூட்டு(siru keerai koottu recipe in tamil)
  2. வாழைப்பூ பொரியல்(vaalaipoo poriyal recipe in tamil)
  3. தட்டு வடை செட்(tattu vadai set recipe in tamil)
  4. பருப்பு அரிசி சாதம்(paruppu arisi sadam recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16669667
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close