குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
உருளைக்கிழங்கு பட்டாணி குருமா (potato peas kuruma in Tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
உருளைக்கிழங்கு பட்டாணி குருமா (potato peas kuruma in Tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

உருளைக்கிழங்கு பட்டாணி குருமா (potato peas kuruma in Tamil)

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

#yp

#yp

மேலும் படிக்க

உருளைக்கிழங்கு பட்டாணி குருமா (potato peas kuruma in Tamil)

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

#yp

#yp

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30நிமிடங்கள்
4 நபர்கள்
  • 3டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1ஸ்பூன் சோம்பு
  • 2பிரிஞ்சி இலை
  • 1பெரிய வெங்காயம்
  • 1கொத்து கறிவேப்பிலை
  • 2தக்காளி
  • 1-1/2ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 2டேபிள் ஸ்பூன் தயிர்
  • 1-1/2ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1ஸ்பூன் தனியா தூள்
  • 1ஸ்பூன் சிக்கன் மசாலா தூள்
  • 1/2ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/4கப் உருளைக்கிழங்கு நறுக்கியது
  • 3/4கப் நறுக்கிய கேரட், பீன்ஸ், காலிபிளவர்,
  • 1/4கப் பட்டாணி
  • 1/2கப் தேங்காய்
  • 2துண்டு பட்டை
  • 5கிராம்பு
  • 3ஏலக்காய்
  • சிறிதளவுகடல் பாசி
  • 10முந்திரி
  • தேவையானஅளவு உப்பு
  • சிறிதளவுபுதினா
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30நிமிடங்கள்
  1. 1

    ஒரு குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் சோம்பு பிரிஞ்சி இலை கருவேப்பிலை தாளிக்கவும்.. அதனுடன் வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக வதக்கவும்..

    உருளைக்கிழங்கு பட்டாணி குருமா (potato peas kuruma in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    உருளைக்கிழங்கு பட்டாணி குருமா (potato peas kuruma in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    உருளைக்கிழங்கு பட்டாணி குருமா (potato peas kuruma in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வெங்காயம் வதங்கியதும் அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.. இஞ்சி பூண்டு வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கி அதனுடன் பொடிகளையும் சேர்த்து நன்றாக வதக்கவும்..

    உருளைக்கிழங்கு பட்டாணி குருமா (potato peas kuruma in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    உருளைக்கிழங்கு பட்டாணி குருமா (potato peas kuruma in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    உருளைக்கிழங்கு பட்டாணி குருமா (potato peas kuruma in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பொடிகள் எல்லாம் நன்றாக வதங்கியதும் அதனுடன் தயிரையும் சேர்த்து வதக்கி அதனுடன் காய்கறிகளையும் சேர்த்து வதக்கவும்..

    உருளைக்கிழங்கு பட்டாணி குருமா (potato peas kuruma in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    உருளைக்கிழங்கு பட்டாணி குருமா (potato peas kuruma in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    மிக்ஸி ஜாரில் தேங்காய் பட்டை கிராம்பு, ஏலக்காய் கடல்பாசி முந்திரி சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி மையாக அரைத்துக் கொள்ளவும் அரைத்த விழுதை நாம் வதக்கி வைத்திருக்கும் காய்கறி உடன் சேர்க்கவும்..

    உருளைக்கிழங்கு பட்டாணி குருமா (potato peas kuruma in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    உருளைக்கிழங்கு பட்டாணி குருமா (potato peas kuruma in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    உருளைக்கிழங்கு பட்டாணி குருமா (potato peas kuruma in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    அதனுடன் உப்பையும் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து குக்கரை மூடி இரண்டு விசில் வைக்கவும்..

    உருளைக்கிழங்கு பட்டாணி குருமா (potato peas kuruma in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    உருளைக்கிழங்கு பட்டாணி குருமா (potato peas kuruma in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    உருளைக்கிழங்கு பட்டாணி குருமா (potato peas kuruma in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    இறுதியாக குக்கரை திறந்த பிறகு அதில் சிறிது புதினா இலைகளை தூவி விடவும்..

    உருளைக்கிழங்கு பட்டாணி குருமா (potato peas kuruma in Tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    உருளைக்கிழங்கு பட்டாணி குருமா (potato peas kuruma in Tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    உருளைக்கிழங்கு பட்டாணி குருமா (potato peas kuruma in Tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    இது சப்பாத்தி பரோட்டா இதற்கெல்லாம் தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.. இப்போது சூடான சுவையான உருளைக்கிழங்கு பட்டாணி குருமா தயார்..

    உருளைக்கிழங்கு பட்டாணி குருமா (potato peas kuruma in Tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    உருளைக்கிழங்கு பட்டாணி குருமா (potato peas kuruma in Tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    உருளைக்கிழங்கு பட்டாணி குருமா (potato peas kuruma in Tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    குறிப்பு : இந்த குருமா ஹோட்டல் சுவையில் இருக்கும் மிகவும் அருமையாக இருக்கும் இதில் கடல்பாசி கண்டிப்பாக சேர்க்க வேண்டும் அப்பொழுதுதான் ஓட்டல் சுவையில் இருக்கும்..
    இதில் முந்திரிக்கு பதிலாக பொட்டுக்கடலையும் சிறிது அளவு கசகசாவும் சேர்த்தும் அரைக்கலாம்..

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Muniswari G
Muniswari G @munis_gmvs
07 பிப்ரவரி 2023 06:02 அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

கமெண்ட் (6)

Sudha Agrawal
Sudha Agrawal @SudhaAgrawal_123
10 பிப்ரவரி 2023 13:34
@munis_gmvs Wow Suuuuper
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 2nd for பச்சை பட்டாணி
  2. 10th for உருளைக்கிழங்கு

Keywords

உருளைக்கிழங்கு பச்சை பட்டாணி குருமா

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. *சேனைக் கிழங்கு துவையல்*(senai kilangu thuvayal recipe in tamil)
  2. மர வள்ளி கிழங்கு பொடிமாஸ்(tapioca podimas recipe in tamil)
  3. *சேனைக்கிழங்கு வத்தக்குழம்பு*(senaikilangu vathakkulambu recipe in tamil)
  4. ஆலாக்கீரைப் பொரியல்(keerai poriyal recipe in tamil)
  5. பேபி பொட்டேட்டோ ஏர் ப்ரை(baby potato air fry recipe in tamil)
  1. *சேனைக்கிழங்கு தோரன்*(senaikilangu thoran recipe in tamil)
  2. மர வள்ளி கிழங்கு பொடிமாஸ்(tapioca podimas recipe in tamil)
  3. *சேனைக்கிழங்கு வத்தக்குழம்பு*(senaikilangu vathakkulambu recipe in tamil)
  4. ஆலாக்கீரைப் பொரியல்(keerai poriyal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16792699
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close