குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
திணை வெண்பொங்கல் (foxtail millet venpongal in Tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
திணை வெண்பொங்கல் (foxtail millet venpongal in Tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

திணை வெண்பொங்கல் (foxtail millet venpongal in Tamil)

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

#MT

#MT

மேலும் படிக்க

திணை வெண்பொங்கல் (foxtail millet venpongal in Tamil)

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

#MT

#MT

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

25நிமிடங்கள்
2நபர்கள்
  • 1/2கப் திணை
  • 1/2கப் பாசிப் பருப்பு
  • 4கப் தண்ணீர்
  • தேவையான அளவுஉப்பு
  • 4டேபிள் ஸ்பூன் நெய்
  • 1ஸ்பூன் மிளகு
  • 1ஸ்பூன் சீரகம்
  • 1/2ஸ்பூன் நறுக்கிய இஞ்சி
  • 1பச்சை மிளகாய்
  • 1கொத்து கருவேப்பிலை
  • 1/2ஸ்பூன் பெருங்காயம்
  • 10முந்திரி
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

25நிமிடங்கள்
  1. 1

    முதலில் திணையை அரை மணி நேரம் ஊற வைக்கவும்..

    திணை வெண்பொங்கல் (foxtail millet venpongal in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    திணை வெண்பொங்கல் (foxtail millet venpongal in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    திணை வெண்பொங்கல் (foxtail millet venpongal in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பாசிப்பருப்பை வெறும் கடாயில் சேர்த்து வாசம் வரும் வரை நன்றாக வறுக்கவும்..

    திணை வெண்பொங்கல் (foxtail millet venpongal in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    திணை வெண்பொங்கல் (foxtail millet venpongal in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    திணை வெண்பொங்கல் (foxtail millet venpongal in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பாசிப்பருப்பையும் திணையும் ஒன்றாக சேர்த்து கழுவி குக்கரில் சேர்த்து தண்ணீர் சேர்த்து இரண்டு விசில் அல்லது மூன்று விசில் வைக்கவும்.. திறந்து பார்த்தால் நன்றாக குழைவாக இருக்கும்..

    திணை வெண்பொங்கல் (foxtail millet venpongal in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    திணை வெண்பொங்கல் (foxtail millet venpongal in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    திணை வெண்பொங்கல் (foxtail millet venpongal in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    கடாயில் நெய் விட்டு மிளகு, சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய், கருவேப்பிலை, முந்திரி, பெருங்காயம் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக வதக்கி பொங்கலில் சேர்க்கவும்

    திணை வெண்பொங்கல் (foxtail millet venpongal in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    திணை வெண்பொங்கல் (foxtail millet venpongal in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    திணை வெண்பொங்கல் (foxtail millet venpongal in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    விருப்பப்பட்டால் இன்னும் கூட இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்துக் கொள்ளலாம்..

    திணை வெண்பொங்கல் (foxtail millet venpongal in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    இப்போது சூடான சுவையான திணை பொங்கல் தயார்....

    திணை வெண்பொங்கல் (foxtail millet venpongal in Tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    திணை வெண்பொங்கல் (foxtail millet venpongal in Tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    திணை வெண்பொங்கல் (foxtail millet venpongal in Tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Muniswari G
Muniswari G @munis_gmvs
20 பிப்ரவரி 2023 07:07 அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

கமெண்ட் (6)

Sudha Agrawal
Sudha Agrawal @SudhaAgrawal_123
21 பிப்ரவரி 2023 18:15
@munis_gmvs Wow Fabulous dear 👌👌👌👌
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 1st for திணை

Keywords

திணை Ven Pongal சிறுதானியம்

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. வரகரிசி பொங்கல்(Pearled Kodo millet pongal recipe in tamil)
  2. கம்பு மாவு மெதுவடை (Pearl millet vada recipe in tamil)
  3. உளுந்தங்கஞ்சி(ulunthu kanji recipe in tamil)
  4. *மில்லட், ரோஸ்டர்டு கோக்கனட் ஹல்வா*(millet halwa recipe in tamil)
  1. *மில்லட் லட்டு*(எனது 475 வது ரெசிபி)(millet laddu recipe in tamil)
  2. உளுந்தங்கஞ்சி(ulunthu kanji recipe in tamil)
  3. *மில்லட், ரோஸ்டர்டு கோக்கனட் ஹல்வா*(millet halwa recipe in tamil)
  4. கம்பு மாவு மெதுவடை (Pearl millet vada recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16815279
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close