பிஸ்கட் அல்வா (Biscuit halwa recipe in tamil)

#pooja
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை விடுமுறை நாட்களில் குடும்பத்தினர் அனைவரும் விரும்பி உண்ணும் வகையில் ஏதாவது ஸ்வீட் செய்ய நினைத்தேன். வீட்டில் நிறைய மேரி பிஸ்கட் பாக்கெட்டுகள் இருந்தது. மேரி பிஸ்கட்டைக் கொண்டு ஏதாவது ஸ்வீட் செய்யலாம் என்று நினைத்த போது என் திருமணத்தின் போது செய்த பிஸ்கட் அல்வா நினைவுக்கு வந்தது. அந்த சமயம் சமையல் காரர் மைதா மாவு சேர்த்து அல்வா செய்தார். நான் மைதாவைத் தவிர்த்து கோதுமை மாவு சேர்த்து அல்வா செய்தேன். அல்வா மிகவும் சுவையாக இருந்தது. நாம் சொன்னால் தான் அல்வா பிஸ்கட்டில் செய்தது என்று மற்றவர்களுக்கு தெரிய வரும்.
பிஸ்கட் அல்வா (Biscuit halwa recipe in tamil)
#pooja
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை விடுமுறை நாட்களில் குடும்பத்தினர் அனைவரும் விரும்பி உண்ணும் வகையில் ஏதாவது ஸ்வீட் செய்ய நினைத்தேன். வீட்டில் நிறைய மேரி பிஸ்கட் பாக்கெட்டுகள் இருந்தது. மேரி பிஸ்கட்டைக் கொண்டு ஏதாவது ஸ்வீட் செய்யலாம் என்று நினைத்த போது என் திருமணத்தின் போது செய்த பிஸ்கட் அல்வா நினைவுக்கு வந்தது. அந்த சமயம் சமையல் காரர் மைதா மாவு சேர்த்து அல்வா செய்தார். நான் மைதாவைத் தவிர்த்து கோதுமை மாவு சேர்த்து அல்வா செய்தேன். அல்வா மிகவும் சுவையாக இருந்தது. நாம் சொன்னால் தான் அல்வா பிஸ்கட்டில் செய்தது என்று மற்றவர்களுக்கு தெரிய வரும்.
சமையல் குறிப்புகள்
- 1
மேரி பிஸ்கட்டை மிக்சியில் போட்டு பொடி செய்து கொள்ளவும். தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.
- 2
ஒரு நான் ஸ்டிக் கடாயில் கால் கப் நெய் ஊற்றி கோதுமை மாவை நெய்யில் சேர்த்து மாவு பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
- 3
கோதுமை மாவு பொன்னிறமானதும் பொடித்த மேரி பிஸ்கட் சேர்த்து கிளறவும். மாவும், பிஸ்கட் பொடியும் நன்கு கலந்ததும் சிறிது சிறிதாக பால் சேர்த்துக் கிளறவும்.
- 4
கோதுமை மாவு, பிஸ்கட் கலவை பாலுடன் நன்கு கலந்ததும் அரை கப் சீனி சேர்த்துக் கிளறவும். நடு நடுவே ஒரு மேசைக்கரண்டி நெய் சேர்த்துக் கிளறவும்.
- 5
நெய் முழுவதும் அல்வாவில் சேர்த்து முந்திரிப் பருப்பு சேர்க்கவும். அல்வா கடாயில் ஒட்டாமல் வரும் போது இறக்கவும்.
- 6
வேறு பாத்திரத்தில் அல்வாவை மாற்றி பாதாம் துண்டுகள் தூவிப் பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-

சாக்லெட் க்ரீம் பிஸ்கட் (Chocolate cream biscuit recipe in tamil)
#GA4#week10#chocolateவீட்டிலேயே குழந்தைகளுக்கான சாக்லேட் கிரீம் பிஸ்கட் சிம்பிளாக செய்யும் முறையை பார்க்கலாம். Mangala Meenakshi
-

அரிசி அல்வா (Arisi halwa recipe in tamil)
இந்த அல்வா முற்றிலும் வித்தியாசமான அல்வா .வீட்டில் இருக்கும் பொருட்களை போதுமானளவு நான் இந்த அல்வா செய்தது மீந்து இருக்கும் வடித்த சாதத்தில்.#arusuvai1# ranjirajan@icloud.com
-

-

ஹாப்பி ஹாப்பி பிஸ்கட் கேக் (Biscuit cake recipe in tamil)
#happyhappybiscutcakeபிஸ்கட் பொதுவாக அனைவரும் விரும்பி சாப்பிடுவதாக ஆனாலும் நாம் இதுபோன்று கேக் செய்து கொடுக்கும் போது இன்னும் அதிகமாக விரும்பி சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran
-

சாக்லேட் பிஸ்கட் பேடா (Chocolate biscuit peda recipe in tamil)
தீபாவளிக்கு வித்தியாசமான ஸ்வீட் நமது வீட்டிலேயே தயார் செய்யலாம் . இது எனக்கு மிகவும் பிடித்தமான ஸ்வீட். வீட்டில் மீதமான பிஸ்கட்டை வைத்து இதனை செய்யலாம் .#Diwali Sharmila Suresh
-

Coconut pista halwa
வீட்டில் பிஸ்தா நிறைய இருந்தது. மேலும் துருவிய தேங்காய் இருந்தது. இவை இரண்டையும் சேர்த்து கோகனட் பிஸ்தா அல்வா கிளறினேன். சுவை அருமையாக இருந்தது. Meena Ramesh
-

சாக்லேட் பிஸ்கட் கேக்(chocolate biscuit cake recipe in tamil)
மிகவும் சுவையான ஒரு கேக். 30 நிமிடத்தில் செய்துவிடலாம். அனைவரும் விரும்பி சாப்பிடுவர். Lathamithra
-

Healthy இன்ஸ்டன்ட் பர்பி(instant burfi recipe in tamil)
குழந்தைகளுக்கு பிடித்தமான மாலை நேர சிற்றுண்டி மிகவும் சத்தானது பத்து நிமிடங்களில் தயார் செய்யலாம் ருசியும் அபாரமாக இருக்கும் மீண்டும் மீண்டும் குழந்தைகள் சாப்பிடுவார்கள் Banumathi K
-

ஆப்பிள் பிஸ்கட் கேக் (ஆப்பிள் biscuit cake recipe in tamil)
ஆப்பிள் கேக் எனும் இந்த ஸ்வீட் நம்ம ஊர் பேக்கரிகளில் கிடைக்கும். ஆனால் நான் கொஞ்சம் வித்யாசமாக அப்பில் துருவல், பிஸ்கட் சேர்த்து செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.#makeitfruity Renukabala
-

*நட்ஸ், ஆட்டா அல்வா*(nuts and atta halwa recipe in tamil)
#welcome2022 வருடம் நான் செய்த முதல் ஸ்வீட் இது.கோதுமை மாவுடன், வால்நட், பாதாம், சேர்த்து செய்தது.மிகவும் சுவையாக இருந்தது. Jegadhambal N
-

பாசிப்பருப்பு அல்வா (Paasiparuppu halwa recipe in tamil)
#GA4 #week6மிகவும் சுலபமாக செய்யக்கூடிய வகையில் நான் இந்த பாசிப்பருப்பு அல்வா செய்தேன். கொஞ்சம் வித்தியாசமாக பாசிப்பருப்பு, கடலை மாவு ,கண்டன்ஸ்டு மில்க் வைத்து இந்த ரெசிபி செய்துள்ளேன். Azhagammai Ramanathan
-

*ஆட்டா வித் பாதாம்ஹல்வா*125(badam halwa recipe in tamil)
#CF2 இது எனது 125 வது ரெசிபி.கோதுமை மாவு, பாதாமை, பயன்படுத்தி இந்த,,* அல்வா* வை செய்தேன்.மிகவும் நன்றாக வந்தது. Jegadhambal N
-

-

சுரைக்காய் அல்வா (Suraikkaai halwa recipe in tamil)
#pooja நவராத்தி விழாக்களில் பெரும்பாலும் பொதுவாக செய்யக்கூடிய அல்வா வகைகளில் ஒன்று இந்த சுரைக்காய் அல்வா Viji Prem
-

கோதுமை ரவை பாயாசம் (Kothumai ravai payasam recipe in tamil)
#pooja பூஜை என்றாலே பாயாசம் தான் நினைவுக்கு வரும்.அந்த வகையில் சத்தான கோதுமை ரவை பாயாசம் செய்யலாம் வாங்க. Shalini Prabu
-

3inoneஅல்வா (Three in one halwa recipe in tamil)
கோதுமை மாவு 50 கிராம் மைதாமாவு50கிராம் கார்ன் மாவு ஒரு ஸ்பூன்- இனிப்பு தலைப்பு ஒSubbulakshmi
-

-

சாக்லேட் வேப்பர் பிஸ்கட் (Chocolate wafer biscuit recipe in tamil)
#bake வேப்பர் பிஸ்கட் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் அதுவும் சாக்லேட் சேர்ந்தால் ரொம்ப பிடிக்கும் சத்யாகுமார்
-

அரிசி பாயசம்
#அரிசிவகைஉணவுகள்திடீரென்று விருந்தினர் வந்து விட்டால் பச்சரிசியும், பாலும் இருந்தால் போதும். உடனடியாக அரிசி பாயசம் செய்து விடலாம். Natchiyar Sivasailam
-

கோதுமை மாவு பிஸ்கட் (Kothumai maavu biscuit recipe in tamil)
#arusuvai1 #goldenapron3 கோதுமை மாவில் செய்வதால் சத்து .... கோதுமை மாவில் மொறு மொறு சாஃப்ட் பிஸ்கட் கடாயில் Thulasi
-

ஸ்வீட் மைதா பிஸ்கட் /Sweet Maida Biscuit
#கோல்டன்அப்ரோன் 3lockdown1அரசின் அவசர பிரகடனம் ஊரடங்கு உத்தரவு .இந்த நிலையில் வெளியே சென்று கடையில் ஸ்னாக்ஸ் வாங்கி வர முடியாது .ஆகவே வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து ஸ்வீட் மைதா பிஸ்கட் செய்தேன் .வீட்டில் இருப்பவர்களுக்கு அதிக குஷி . Shyamala Senthil
-

சாக்லேட் பணியாரம்
#tv பாபா பாஸ்கர் ஓரியோ பிஸ்கட் வைத்து செய்தார் நான் போர்பன் பிஸ்கட் வைத்து சாக்லேட் பணியாரம் செய்தேன் Hema Sengottuvelu
-

டைமண்ட் மசாலா பிஸ்கட் (Diamond masala biscuit recipe in tamil)
#Grand1 Week1மைதா மாவில் நாம் டைமண்ட் இனிப்பு பிஸ்கட் செய்வோம். இது காரமான மசாலா பிஸ்கட். மொறுமொறுவென்று சாப்பிட சுவையாக இருக்கும். விழாக்காலத்தில் இந்த மசாலா பிஸ்கட்டை முயற்சி செய்யுங்கள். Nalini Shanmugam
-

சாக்கோ லேயர் மேரி கோல்ட் பிஸ்கெட் டெசர்ட் - (Choco layer biscuit dessert recipe in tamil)
பெரும்பாலும் குழந்தைகளுக்கு சாக்லெட் என்றாலும் பிஸ்கட் என்றாலும் மிகவும் பிடிக்கும். அதனால் இந்த டெசர்ட்டை குழந்தைகளுக்கு பிடித்த சாக்லேட் மற்றும் பிஸ்கட் வைத்து செய்துள்ளேன். இந்த டெசர்ட் செய்வதற்கு குறைந்தது 15 நிமிடம் தான் ஆகும். இதற்கு ஓவன், ஸ்டவ் தேவை இல்லை. #kids2 #skvweek2 Sakarasaathamum_vadakarium
-

திருவில்லிபுத்தூர் பால்கோவா குல்ஃபி#
#குக்பேட்ல்என்முதல்ரெசிபிநான் பிறந்த ஊர் பால்கோவாவிற்கு மிகவும் புகழ் பெற்றது. ஊரிலிருந்து வரும் உறவுகள் பால்கோவாவோடு தான் வருவார்கள். கோடை விடுமுறையில் நிறைய உறவுகள். நிறைய பால்கோவா. பால்கோவா பயன்படுத்தி ஏதாவது ஒரு ரெசிபி செய்யலாம் என்று நினைத்ததும் முதலில் நினைவுக்கு வந்தது குல்ஃபி தான். கோடை காலத்தில் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் என்று குல்ஃபி செய்து விட்டேன். சுவையான ஆரோக்கியமான அருமையான குல்ஃபி. மிகவும் எளிதான செய்முறையில். நீங்களும் உங்கள் ஊரில் கிடைக்கும் பால்கோவாவில் குல்ஃபி செய்து உங்கள் வீட்டினரை அசத்துங்கள். Natchiyar Sivasailam
-

கேரட் சேமியா அல்வா (Carrot semiya halwa recipe in tamil)
#Arusuvai1 கேரட் அல்வா சுவை மிகவும் நன்றாக இருக்கும். அதில் சேமியா சேர்த்து செய்து பார்க்கலாம் என்று செய்துள்ளேன். Manju Jaiganesh
-

அசோகா அல்வா (Ashoka halwa recipe in tamil)
#arusuvai1 பாசிப்பருப்பில் இந்த அல்வா செய்வதால் சுவை நன்றாக இருக்கும். Manju Jaiganesh
-

-

கோதுமை அல்வா (Kothumai halwa recipe in tamil)
#Ownrecipeஅல்வா என்றால் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் அதை நாம் வீட்டில் செய்யும் பொழுது சுத்தமாகவும் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் Sangaraeswari Sangaran
More Recipes


















கமெண்ட் (3)