🌕🌕பாசிப் பருப்பு லட்டு🌕🌕 (Paasi paruppu laddo recipe in tamil)

Hema Sengottuvelu @Seheng_2002
🌕🌕பாசிப் பருப்பு லட்டு🌕🌕 (Paasi paruppu laddo recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பாசிப்பருப்பை சற்று மிதமான தீயில் சற்று சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும்.இதனை மெஷினில் கொடுத்து அரைத்து பொடித்துக் கொள்ளவும். சர்க்கரையும் பொடித்து சலித்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
முந்திரிப்பருப்பை சற்று சிறியதாக உடைத்து நெய்யில் வறுத்து, ஒரு டம்ளர் பாசிப்பருப்பு மாவு 2 டம்ளர்சக்கரை என்று இரண்டையும் கலந்து வைத்து முந்திரி பருப்பு வறுத்து அதையும் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 3
வாணலியில் இரண்டு அல்லது மூன்று குழி கரண்டி நெய் விட்டு சற்று புகை வரும் அளவுக்கு சூடு செய்யவும். சூடு செய்த நெய்யை கலந்து வைத்திருக்கும் மாவு கலவையில் சேர்த்து சூடு ஆறுவதற்குள் லட்டு பிடிக்கலாம். சிறு அளவு மாவு கலவை சேர்த்து பாசிப்பருப்பு லட்டு பிடிக்க சுலபமாக இருக்கும்.
- 4
ஆல் டைம் ஃபேவரிட் எங்கள் வீட்டில் ஃபர்ஸ்ட் சாய்ஸ் பாசி பருப்பு லட்டு.
Similar Recipes
-
-
பாசி பருப்பு உருண்டை (Paasi paruppu urundai recipe in tamil)
பச்சை பயறு பருப்பு தான் பாசி பருப்பு என்று அழைக்கப்படுகிறது. இது உடல் பருமனை குறைக்கவும், எடையை சீராக வைக்கவும் உதவும். இரும்பு சத்து அதிகமாக உள்ளது.#arusuvai 1#nutrient 3 Renukabala -
-
-
-
-
-
கருப்பு உளுந்து லட்டு (Karuppu ulunthu laddo recipe in tamil)
#GA4 Week 14 #Ladooகருப்பு உளுந்து நார்ச்சத்து மற்றும் கனிமச் சத்துக்கள் நிறைந்தது. இந்த லட்டு வளரும் குழந்தைகளுக்கு சிறந்த உணவாகும். Nalini Shanmugam -
-
பாசி பருப்பு லட்டு (Paasi Paruppu Laddu recipe in Tamil)
#Kids2*பாசிப்பருப்பு ஆன்டிஆக்ஸிடண்ட் பண்புகளை கொண்டிருக்கிறது. இவை சருமத்தை சுத்தம் செய்து பளிச் என்று வைக்க உதவுகிறது.*இதனை கொடுத்தால் மிகவும் சத்தான உணவாக இருக்கும். kavi murali -
கருப்பு உளுந்து லட்டு (Karuppu ulundhu laddo recipe in tamil)
பெண்குழந்தைகள் இடுப்புவலிமைபெறநம் பாரம்பரிய உணவுமுக்கியமாக வளரும் பெண் குழந்தைகளுக்கு இதை அடிக்கடி செய்து கொடுப்பதினால் இடுப்பு எலும்புகள் நல்ல வலுவாக இருக்கும்.(very very energy laddu) Uma Nagamuthu -
-
மோதகம் லட்டு (Mothakam laddo recipe in tamil)
#Steamவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் பிரசாதம் மோதகம் லட்டு.. Hemakathir@Iniyaa's Kitchen -
பருப்பு பாயாசம் (Paruppu payasam Recipe in Tamil)
உடலை சீராக இயக்குவதற்கு புரோட்டீன்கள் இன்றியமையாததாகும். பாசிப்பருப்பு மிகுந்த புரத சத்து மிக்கது.பாசிப்பருப்பில் வைட்டமின் ஏ, பி, சி, ஈ மற்றும் கனிமச்சத்துக்களான கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. மேலும் உடல் எடையை குறைப்பதற்கு உதவியாகவும் இருக்கும். அதுமட்டுமல்லாமல், அதிகப்படியான புரோட்டின் மற்றும் நார்ச்சத்தால், இது உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும்.#nutrient1#protein#calcium#book Meenakshi Maheswaran -
-
பொரிகடலை மாவு லட்டு (Porikadalai urundai recipe in tamil)
#GA4 Week14 ஹிமோகுளோபின் அதிகரிக்கும். Thulasi -
-
-
-
-
மிளகு பருப்பு பொங்கல் (Milagu paruppu pongal recipe in tamil)
#GA4 #week7 #Breakfast Azhagammai Ramanathan -
-
-
-
ராகி லட்டு (Raagi laddo recipe in tamil)
ராகியில் புரதம் கால்சியம் இரண்டும் நிறைந்து காணப்படுகிறது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட ஏற்றது ஆகும்#myfirstreceipe#nutrient1 Nithyakalyani Sahayaraj -
சக்கரைவள்ளி கிழங்கு லட்டு (Sarkaraivalli kilanku ladoo recipe in tamil)
#GA4#week14#ladoo Santhi Murukan -
-
-
ரவா லட்டு(Rava laddo recipe in tamil)
#GA4 வீட்டுக்கு யாராவது கெஸ்ட் வந்துட்டாங்களா சீக்கிரமா செய்ற ஸ்வீட் ரவா லட்டு sobi dhana -
ராகி நட்ஸ் லட்டு (Ragi Nuts laddu recipe in tamil)
ராகி லட்டு செய்வது மிகவும் சுலபம். ராகிமாவு, பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற நட்ஸ், தேங்காய், வெல்லம் போன்ற சத்துக்கள் நிறைந்த பொருட்கள் சேர்த்து செய்துள்ளதால் இந்த லட்டு மிகவும் சத்தானதும், சுவையானதும் கூட. ராகி நட்ஸ் லட்டுவை அனைவரும் செய்து சுவைக்கவும்.#made1 Renukabala
More Recipes
- தேங்காய்ப்பால் பாஸ்மதி ரைஸ் கீர் (Thenkaipaal basmathi rice kheer recipe in tamil)
- தேங்காய் பால் சாதம் (Coconut milk satham recipe in tamil)
- அச்சிமுறுக்கு ரெசிபி (Achumurukku recipe in tamil)
- பட்டணம் சாம்பார். தஞ்சை ஸ்பெஷல் (Pattanam sambar recipe in tamil)
- பப்பாளி லட்டு (Papaya ladoo) (Papaali ladoo recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14237025
கமெண்ட் (2)