பால் பணியாரம் (Paal paniyaram recipe in tamil)

#india2020 பால் பணியாரம் செட்டிநாடு பலகாரங்களில் மிகவும் பிரசித்து பெற்ற ஒன்று செட்டிநாட்டு விசேஷங்களில் பால் பணியாரத்திற்கு எப்போதும் முக்கிய இடமுண்டு
பால் பணியாரம் (Paal paniyaram recipe in tamil)
#india2020 பால் பணியாரம் செட்டிநாடு பலகாரங்களில் மிகவும் பிரசித்து பெற்ற ஒன்று செட்டிநாட்டு விசேஷங்களில் பால் பணியாரத்திற்கு எப்போதும் முக்கிய இடமுண்டு
சமையல் குறிப்புகள்
- 1
அரிசியும் உளுந்தும் இரண்டு முறை கழுவி ஒன்றாக 4மணி நேரம் ஊறவைக்கவும்... பிறகு மிக்சியில் சிறிது தண்ணீர் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்
- 2
மாவு வளவளபாக அரைக்கவேண்டும் கொரகொரப்பாக அரைத்து எண்ணெயில் போடும் போது வெடிக்கும் இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும் இந்த மாவு தண்ணீர் அல்லது ரொம்ப கெட்டியாகவும் இருக்கக் கூடாது சிறிது இலகிய பதத்தில் இருக்க வேண்டும்
- 3
கடாயில் எண்ணெய் சூடேற்றி சிறுசிறு பந்துகளாக பணியாரத்தை பொரித்தெடுக்கவும் பணியாரம் வெள்ளையாக தான் இருக்க வேண்டும் மிதமான தீயில் போட்டு பொரிக்கவும்... (அதிகம் சிவக்க கூடாது)
- 4
ஒரு அகலமான பாத்திரத்தில் கெட்டி தேங்காய்ப்பால் அதனுடன் காய்ச்சிய பால் சர்க்கரை ஏலக்காய் சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளவும்
- 5
பொரித்தெடுத்த பணியாரத்தை தேங்காய் பாலில் சேர்த்து குறைந்தது 30 நிமிடம் ஊறவைத்து சாப்பிடவும் உடனடியாக சாப்பிட வேண்டுமெனில் பணியாரத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் நனைத்து தேங்காய்ப் பாலில் போட்டு பரிமாறவும்
Top Search in
Similar Recipes
-
பால் பணியாரம் (Paal paniyaram recipe in tamil)
#coconutசெட்டிநாடு பகுதிகளில் மிகவும் பிரபலமான பால் பணியாரம் செய்முறையை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
பால் பணியாரம்(paal paniyaram recipe in tamil)
#m2021இந்த வருடத்தில் நிறைய இனிப்பான தருணங்கள் அமைந்தது அதேபோல் வருட முடிவிலும்இனிப்புடன் மகிழ்வோம். Kanaga Hema😊 -
-
சோளம் பணியாரம் (Sola paniyaram recipe in tamil)
பச்சரிசி ,சோளம், உளுந்து, ஊறவைத்து வெந்தயம் உப்புஊறவைத்து நைசாக அரைத்து மறுநாள் வெறும் தோசை சுடவும்.தொட்டுக்கொள்ள பிரண்டை சட்னி.இதேமாவில்வாழைப்பழம் ,சீனி, முந்திரி பாதாம் ஏலம் தூளாக்கி ,பால் ,தேங்காய் கலந்து நெய் விட்டு பணியாரம் ஊத்தவும்.இதே மாவை ஊத்தப்பம் சுடவும் ஒSubbulakshmi -
இனிப்பு தேன்குழல் (Inippu thenkuzhal recipe in tamil)
#india2020 செட்டிநாடு உணவுகளில் மிகவும் பிரசித்தி பெற்றது இந்த இனிப்பு தேன்குழல் Viji Prem -
நவராத்திரி பிரசாதம் பால் பணியாரம் (Paal paniyaram recipe in tamil)
பச்சரிசி 100கிராம் ,உளுந்து 100கிராம் நன்றாக ஊறப்போட்டு ஒரு ஸ்பூன் உப்பு போட்டுநைசாக அரைக்கவும். மாவுஉருண்டை களை சிறியதாகப் போட்டுபொரித்து தேங்காய் ப்பால் ,சீனி , ஏலக்காய்கலந்து அதில் ஊறப்போட்டு சாப்பிடவும் ஒSubbulakshmi -
-
-
கருப்பட்டி பணியாரம் (Karuppatti paniyaram recipe in tamil)
#india2020தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவு.... Madhura Sathish -
பால் கொழுக்கட்டை (Paal kolukattai Recipe in Tamil)
இனிப்பு நம் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று.அதிலும் இந்த பால் கொழுக்கட்டை செட்டிநாட்டு சமையலில் முக்கிய பங்கு வகிக்கிறது.#arusuvai1#ilovecooking Nithyakalyani Sahayaraj -
பால் பாயாசம் (Paal Paayasam Recipe in Tamil)
#arusuvai1108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருப்புல்லாணியில் இருக்கும் ஆதிஜெகன்னாத பெருமாள் திருக்கோயிலில் சுவாமிக்கு நைவேத்யமாக வைக்கும் பால் பாயசம் இது. பெருமாளுக்கு புதன் கிழமை அல்லது சனிக்கிழமை இந்தப் பால் பாயசத்தை நைவேத்தியமாக செய்து படைப்பது மிகவும் விசேஷம். BhuviKannan @ BK Vlogs -
பால் பூரி (Paal poori recipe in tamil)
#deepfry இது செட்டிநாடு இனிப்பு பலகாரம்.. மிகவும் ருசியாகவும் நாவில் வைத்ததும் கரையும் மிகவும் அருமையான இனிப்பு பூரி. Raji Alan -
ஆடி கும்மாயம் (Aadi kummaayam recipe in tamil)
#india2020 செட்டிநாடு ஸ்பெஷல் இனிப்பு. Preethi Prasad -
சோள பணியாரம் (Sola paniyaram recipe in tamil)
#GA4 Week16 இனிப்பு விரும்புபவர்கள் மாவுடன் சிறிது வெல்லம், தேங்காய்ப்பூ, ஏலக்காய் தூள் கலந்து பணியாரம் சுடலாம் Thulasi -
பால் கொழுக்கட்டை(Paal Kolukattai recipe in tamil)
#cookwithmilk குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான பால் கொழுக்கட்டை செய்முறை பார்க்கலாம்.)#cookwithmilk Shalini Prabu -
பால் கொழுக்கட்டை (Paal kolukattai recipe in tamil)
பால் கொழுக்கட்டை எப்போதும் இருக்கும் ருசியை விட மிகவும் அருமையாக இருந்தது காரணம் இதில் சேர்த்த சுக்குத்தூள் மிளகுத்தூள் கூல் ஹோம் கிட்சன் யூடியூப் சேனலை பார்த்து செய்தேன் #cool mutharsha s -
கஜூர்(kajur recipe in tamil)
இஸ்லாமிய வீட்டு விசேஷங்களில் முக்கிய பங்கு பெறும் இனிப்பு வகைகளில் ஒன்று. Asma Parveen -
ஸ்வீட் லஸ்ஸி (Sweet Lazzi Recipe in Tamil)
#ebook #பால் சேர்த்த உணவு வகைகள் ஹெல்தியான முறையில் சுவீட் லஸ்ஸி Akzara's healthy kitchen -
முட்டை பணியாரம்(egg paniyaram recipe in tamil)
முட்டை பணியாரம் செய்வது மிகவும் சுலபமானது, சுவையானது. punitha ravikumar -
பொரித்து கொட்டிய பணியாரம்
#india2020பொரித்து கொட்டிய பணியாரம் செட்டி நாட்டு பலகாரங்கள் முக்கிய பங்கு வகிக்கும்.தற்போது உள்ள தலைமுறையினருக்கு இது செய்வதற்கு நேரம் கிடைப்பது கிடையாது. Nithyakalyani Sahayaraj -
-
-
பால் பனியாரம் (Paal paniyaram recipe in tamil)
பச்சரிசி 1டம்ளர் உளுந்து 1டம்ளர். நன்றாக ஊறவைத்து நைசாக ஸ்பூன் உப்பு போட்டு அரைத்து எண்ணெயில் சுட்டு தேங்காய் பாலில் ஏலக்காய் சீனி போட்டு ஊறவைக்கவும். ஒSubbulakshmi -
-
-
பால் அல்வா (Paal halwa recipe in tamil)
மிகவும் சுவையான பால் அல்வா செய்வது மிகவும் எளிது Meena Meena -
செட்டி நாட்டு பால் பனியாரம் (Chettinadu paal paniyaram recipe in tamil)
அரிசி உளுந்து சமமாக எடுத்து தண்ணீர் ஊற்றி ஊறவைத்து நைசாக அரைத்து சிறிதளவு உப்பு போட்டு எண்ணெயில் உருண்டையாக சுடவும். தேங்காய் பால் அடர்த்தியாக எடுத்துஏலம் சீனி போட்டு சுட்ட உருண்டை களை தேங்காய் பாலில் ஊறப்போட்டு சாப்பிடவும் ஒSubbulakshmi -
-
-
செட்டிநாடு வெள்ளை பணியாரம் (Chettinadu vellai paniyaram recipe in tamil)
#GA4 #week23 #chettinadu Asma Parveen
More Recipes
கமெண்ட் (5)