திரட்டி பால் (Thiratti paal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அடி கனமான பாத்திரத்தில் பால் ஊற்றி காய வைக்க வேண்டும்.பால் பொங்கி வந்ததும் அடுப்பை மீடியமான தீயில் வைத்து கரண்டியால் கலந்து கொண்டே இருக்கவும்.
- 2
பால் ஏடு படியாமல் கரண்டியால் கலந்து கொண்டே இருக்கவும். ஒரு லிட்டர் பால் கால் பங்கு பாலாக வற்றி வரும் வரை கலந்து விட்டு கொண்டே இருக்கவும்.
- 3
பிறகு இதில் நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து அடுப்பை குறைந்த தீயில் வைத்து கரண்டியால் கிளறவும்.நடுவில் நெய் ஊற்றி கிளறி கொள்ளவும்.
- 4
பால் நன்கு சுருண்டு கடாயில் ஒட்டாமல் திரண்டு வரும் வரை கிளறி கொடுத்து இறக்கவும். பரிமாறும் போது பாதம் துண்டுகளை நறுக்கி மேலே அலங்கரித்து பரிமாறவும். சூப்பரான சுவையான திரட்டி பால் தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
மஞ்சள், நாட்டுச் சர்க்கரை பால் (Manjal naatu sarkarai paal recipe in tamil)
#GA4 week8 நோய் எதிர்ப்புச் சக்தி தரும் சிறந்த ஒன்று .. தினமும் காலை மாலை நான் அருந்தும் ஒன்று.... #chefdeena Thara -
மூவர்ண பால் பேடா (Moovarna paal beda recipe in tamil)
#india2020 #Independenceday வந்தே மாதரம்.. Nalini Shankar -
அவல் பால் பாயசம்(aval payasam recipe in tamil)
#CF6*வளரும் குழந்தைகளுக்கு அவல், சிறந்த ஊட்டச் சத்து நிறைந்த உணவுப் பொருள்.*எளிதில் செரிமானம் ஆகும்.*உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. Ananthi @ Crazy Cookie -
-
அரவண பாயாசம (Aravana payasam recipe in tamil)
கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோவில் பாரம்பரிய பிரசாதம் ஆகும்.#india2020 AlaguLakshmi -
பஞ்சாமிர்தம் (Panchamirtham recipe in tamil)
முருகனுக்கு உகந்த தமிழ் நாட்டு பாரம்பரிய உணவு பஞ்சாமிர்தம். 5 வகை பொருட்களை கொண்டு செய்யப்படும் இனிப்பு வகை பிரசாதம்.#india2020 Muthu Kamu -
-
-
-
இன்ஸ்டன்ட பால் சாதம் (Instant paal satham recipe in tamil)
#cookwithmilkஎன் பொண்ணுக்கு மிகவும் பிடித்தது#cookwithmilk Srimathi -
சப்போட்டா பால் கேசரி (Sappotta paal kesari recipe in tamil)
#இனிப்பு வகைகள்#arusuvai1எப்போதும் வெறும் கேசரி அல்லது பைனாப்பிள் கேசரி தான் செய்வோம். ஒரு மாறுதலுக்கு சப்போட்டா மற்றும் பால் சேர்த்து செய்யலாம் சுவையான ரவாகேசரி. Sowmya sundar -
-
-
பால் பணியாரம் (Paal paniyaram recipe in tamil)
#coconutசெட்டிநாடு பகுதிகளில் மிகவும் பிரபலமான பால் பணியாரம் செய்முறையை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
பால் கொழுக்கட்டை(paal kozhukattai recipe in tamil)
#LRC - Left over receipe..மீந்த சாதத்தை வீணாக்காமல் அதை வைத்து ருசியான பால் கொழுக்கட்டை செய்து பாத்தேன், நன்றாக் இருந்தது.. Nalini Shankar -
-
-
பால் பவுடரில் பர்பி (Paal powder purfi recipe in tamil)
பால் பவுடர் இருந்தால் போதும் சுலபமாக 15 நிமிடத்தில் செய்யக்கூடிய சுவையான பர்பி#sweet#homemade#instantrecipe#hotel#goldenapron3 Sharanya -
கருப்பு உளுந்து லட்டு (Karuppu ulundhu laddo recipe in tamil)
பெண்குழந்தைகள் இடுப்புவலிமைபெறநம் பாரம்பரிய உணவுமுக்கியமாக வளரும் பெண் குழந்தைகளுக்கு இதை அடிக்கடி செய்து கொடுப்பதினால் இடுப்பு எலும்புகள் நல்ல வலுவாக இருக்கும்.(very very energy laddu) Uma Nagamuthu -
-
-
வரகு அரிசிதேங்காய் திரட்டு பால்(varagu arisi thengai tirattu paal recipe in tamil)
#kuவரும்2023 மில்லட்ஸ்ஆண்டாகக் கொண்டாடப் போகிறோம்.இந்த இனிப்புடன்ஆரம்பிப்போம்.சத்தானது.ஆரோக்கியமானது.சுவையானது. SugunaRavi Ravi -
-
வெல்ல பால் திரட்டு பேடா (Vella paal thirattu peda recipe in tamil)
#cookwithmilk Ilakyarun @homecookie -
தேங்காய் திரட்டுப் பால் (Thengai Thirattu PAal Recipe in Tamil)
#தீபாவளிரெசிப்பிஸ் Natchiyar Sivasailam -
-
பால் பாயாசம் (Paal Paayasam Recipe in Tamil)
#arusuvai1108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருப்புல்லாணியில் இருக்கும் ஆதிஜெகன்னாத பெருமாள் திருக்கோயிலில் சுவாமிக்கு நைவேத்யமாக வைக்கும் பால் பாயசம் இது. பெருமாளுக்கு புதன் கிழமை அல்லது சனிக்கிழமை இந்தப் பால் பாயசத்தை நைவேத்தியமாக செய்து படைப்பது மிகவும் விசேஷம். BhuviKannan @ BK Vlogs -
மஞ்சள் பால் (Manjal paal recipe in tamil)
#GA4#week21#rawturmeric மஞ்சள் பால் உடம்பிற்கு மிகவும் நல்லது. வயிற்ற புண் குணமாக்கும் Aishwarya MuthuKumar
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13394064
கமெண்ட் (8)