வெந்தய சாதம்

#keerskitchen
வெந்தய சாதம் மிகவும் ஈஸியாகவும் சிம்பிளாகவும் செய்யக்கூடிய ஒரு ரெசிபி... இதில் வெந்தயம் உள்ளதால் சுகர் உள்ளவர்களுக்கு நல்ல ஒரு உணவு... மதியம் லன்ச் பாக்ஸ்சுக்கு ஒரு அருமையான ரெசிபி....... இதனுடன் வேர்க்கடலை சட்னி, முட்டை, கத்திரிக்காய் புலிகாய் , உருளைக்கிழங்கு மசாலா சேர்த்து சாப்பிட்டால் கலக்கல் காம்பினேஷன் ஆக இருக்கும்.....
வெந்தய சாதம்
#keerskitchen
வெந்தய சாதம் மிகவும் ஈஸியாகவும் சிம்பிளாகவும் செய்யக்கூடிய ஒரு ரெசிபி... இதில் வெந்தயம் உள்ளதால் சுகர் உள்ளவர்களுக்கு நல்ல ஒரு உணவு... மதியம் லன்ச் பாக்ஸ்சுக்கு ஒரு அருமையான ரெசிபி....... இதனுடன் வேர்க்கடலை சட்னி, முட்டை, கத்திரிக்காய் புலிகாய் , உருளைக்கிழங்கு மசாலா சேர்த்து சாப்பிட்டால் கலக்கல் காம்பினேஷன் ஆக இருக்கும்.....
சமையல் குறிப்புகள்
- 1
வெந்தய சாதம் செய்வதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்துக் கொள்ளவும்...
- 2
சாதத்திற்கு தேவையான 2 கப் அரிசியை தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் ஊற வைக்கவும்.
- 3
ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி,கடுகு,வெந்தயம்,
பச்சை மிளகாய், பூண்டு, கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்... - 4
வெங்காயம் நன்கு வதங்கியவுடன் அதில் தக்காளி,மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும் பிறகு ஊறவைத்த அரிசியை சேர்க்கவும்...
- 5
அரிசியை சேர்த்தவுடன் கிளறி..அதில் 4 டம்ளர் தண்ணீர் சேர்க்கவும்..... பிறகு 4 விசில் விட்டு பிறக்கவும் இறக்கவும்....
- 6
அருமையான சுட சுட வெந்தய சாதம் ரெடி வாங்க சாப்பிடலாம்.......(வெந்தய சாதத்தில் நெய் ஊற்றி சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.....)
Top Search in
Similar Recipes
-
பச்சை பட்டாணி சேமியா உப்புமா
#keerskitchenசத்து சுவை நிறைந்தது. ஸ்பைஸி நல்ல ஸ்பைஸ்கள் –மஞ்சள் இஞ்சி சீரகம் எளிதில் செய்யக்கூடிய ஒரு pot மதிய உணவு Lakshmi Sridharan Ph D -
-
-
-
கருணைக்கிழங்கு புளிக்கறி
சாம்பார் சாதம் , மற்றும் அனைத்து கலவை சாதத்திற்கும் அருமையான காம்பினேஷன் கருணைக்கிழங்கு புளிக்கறி Vaishu Aadhira -
வாழைப்பூ வடை🌻(Healthy evening snack)
#maduraicookingism வாழைப்பூ வடை மிகவும் ருசியான , ஆரோக்கியமான ஒரு ஈவினிங் ஸ்நாக்ஸ். இதை நாம் டொமேட்டோ சாஸ் உடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும்..... Kalaiselvi -
இன்ஸ்டென்ட் தக்காளி குழம்பு (Instant thakkali kulambu recipe in tamil)
# vegஉறவினர்கள் வந்தால் உடனடியாக செய்யக்கூடிய தக்காளி மசாலா Vaishu Aadhira -
-
*வெந்தயக் குழம்பு*(vendaya kulambu recipe in tamil)
#HJவெந்தயம், நெஞ்சு எரிச்சல், மற்றும் அஜீரணக் கோளாறுகளை தடுக்கின்றது. இதில் வேதிப் பொருள் உள்ளதால், இதயநோய் வருவதை தடுக்கின்றது. Jegadhambal N -
குடைமிளகாய் மசாலா🫑(Capsicum Masala)
#COLOURS2 குடைமிளகாய் மசாலா ரெசிபி மிகவும் ஈஸியாகவும் சிம்பிளாகவும் செய்து விடலாம். சப்பாத்தி, பூரி மற்றும் தோசை உடன் சேர்த்து சாப்பிட அருமையான காம்பினேஷன்.... Kalaiselvi -
வெந்தய சாதம்
#nutritionவெந்தயம் இரத்தத்தில் கொழுப்பு படிவதை தடுக்க உதவுகிறது. செரிமான பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது.வெந்தயத்தை உணவில் சேர்ப்பதால் நீரிழிவு நோய் வராமல் தடுக்கும்.m p karpagambiga
-
சாம்பார் சாதம்
#keerskitchenசூட சூட சாம்பார் சாதத்தை அப்பளம் மற்றும் தயிர் பச்சடி உடன் சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்😋. Rainbow Shades -
-
வெந்தய கீரை கூட்டு
#lockdown2வெந்தய கீரையில் வைட்டமின்களும் தாது உப்புக்களும் அதிகம் உள்ளது. வெந்தய கீரை சீரண சக்தியை அதிகப்படுத்துகிறது. அதிக நார்ச்சத்து உள்ளது .லாக்டவுன் சமயத்தில் தெருவில் விற்கப்படும் கீரையை வாங்கி சமைத்தேன் . Shyamala Senthil -
உருளைக்கிழங்கு சாதம்(potato rice recipe in tamil)
#qkஇரவுக்கு தனியாக சமைக்காமல்,மதியம் செய்த சாதத்தை வைத்து,சுவையான உருளைக்கிழங்கு சாதம் செய்து விடலாம். Ananthi @ Crazy Cookie -
ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு மசால்
#combo 1பூரி சிறந்த காம்பினேஷன் உருளைக்கிழங்கு மசால் Vaishu Aadhira -
தக்காளி சாதம் (Thakkaali saatham recipe in tamil)
சத்து, சுவை, மணம், அழகிய நிறம் கொண்ட தக்காளி சாதம். காலை. மதியம். மாலை எப்பொழுது வேண்டுமானாலும் சாப்பிடலாம். தக்காளி புற்று நோய் குறைக்கும் சக்தி கொண்டது. #arusuvai4 Lakshmi Sridharan Ph D -
-
Restraunt style Toor Dal tadka
#Combo5 மிகவும் சுவையாக இருக்கும் தால். நெய் சாதம் மற்றும் சீரக சாத்திற்கு மிகவும் சிறந்த காம்பினேஷன் தால் Vaishu Aadhira -
திடீர் பருப்பு சாதம் (Instant dal rice recipe in tamil)
ஒன் பாட் ஒன் ஷாட் பருப்பு சாதம். இது ஒரு திடீர்னு செய்யக்கூடிய சாதம். கோவையில் மிகவும் பேமஸ். அனைவரும் செய்து சுவைக்கவும்.#m2021 Renukabala -
-
ப்ரொக்கோலி கூட்டு சாதம்
#keerskitchen #COLOURS2வெளி நாடுகளில் ஹோடலில் தங்கும் பொ ழுது one pot meal ரைஸ் குக்கர், மசூர் தால் , மசாலா பொடி வீட்டிலிருந்து எடுத்து செல்வோம். அங்கே காய்கறிகள் பக்கத்தில் இருக்கும் மளிகை கடையில் வாங்குவோம். வெண்ணை ஹோட்டலில் கிடைக்கும் . மிக்ஸ்டு வெஜிடபுள் மசூர்தால் கூட்டு சாதம் Lakshmi Sridharan Ph D -
உருளை கிழங்கு தயிர் பச்சடி(Potato Raitha)(Urulaikilanku thayir pachadi recipe in Tamil)
*உருளைக்கிழங்கு என்பது கார்போஹைட்ரேட் சத்துக்கள் நிறைந்த ஒரு உணவு வகையாகும்.*நார்ச்சத்து அதிகம் நிறைந்த ஒரு கிழங்கு வகையாக உருளைக்கிழங்கு இருக்கிறது. kavi murali -
வெந்தய கீரை பரோட்டா (Methi parota recipe in tamil)
வெந்தய கீரையில் இரும்பு சத்து அதிகம் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இரத்த சோகை குணமாகும்.#arusuvai 2 Renukabala -
ரோட்டு கடை முட்டை பொடிமாஸ் (Muttai podimas recipe in tamil)
#worldeggchallenge ரோட்டு கடை முட்டை பொடிமாஸ். ரொம்ப ரொம்ப டேஸ்டியான ஒரு ரெசிபி. சப்பாத்தி, பரோட்டாவுக்கு நல்ல சைட் டிஷ். ரசம் சாதம், சாம்பார் சாதத்துக்கும் ஏற்ற சைட் டிஷ். சிக்கன் மசாலா சேர்க்க விருப்பம் இல்லை என்றால் கரம் மசாலா சேர்த்தும் செய்யலாம். Laxmi Kailash -
பசலைக்கீரை பாசிப்பருப்பு சாதம்
#keerskitchenகுழந்தைகளுக்கு கீரையை பொரியலாகவும் கூட்டாகவோ அல்லது கடைந்தோ செய்து கொடுத்தால் பிடிக்காது. பெரியவர்களும் கூட சிலபேர் கீரை தின்பதற்கு விரும்பமாட்டார்கள். இதுபோல் கீரை சாதம் நெய் சேர்த்து பருப்பு வாசத்துடன் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் கீரையில் உள்ள சத்துக்களும், பருப்பில் உள்ள புரத சத்தும் உடம்பிற்கு கிடைக்கும். லஞ்ச் பாக்ஸ் க்கு ஏற்ற சாதம். சூடாக அப்பளத்துடன் சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
-
காய்கறி மிளகு சாதம் (veg pepper rice) (Kaaikari milagu satham recipe in tamil)
காய்கறிகள் சேர்த்து மசாலா காரம் ஏதும் இல்லாமல் மிளகுக்காரம் மட்டும் சேர்த்த சுவையான காய்கறி சாதம் இது. இந்த சாதம் செய்வதும் மிகவும் சுலபம்.#ONEPOT Renukabala
More Recipes
கமெண்ட்