சேப்பங்கிழங்கு ஃப்ரை(seppang kilangu fry recipe in tamil)

Beegum Yasmin
Beegum Yasmin @beegumyas

#qk

சேப்பங்கிழங்கு ஃப்ரை(seppang kilangu fry recipe in tamil)

#qk

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பேர்
  1. அரை கிலோசேப்பங்கிழங்கு
  2. ஒன்னரை டீஸ்பூன்உப்பு
  3. கால் டீஸ்பூன்மஞ்சள் தூள்
  4. முக்கால் டீஸ்பூன்மிளகாய் தூள்
  5. இரண்டு டீஸ்பூன்கான்பிளவர் மாவு
  6. அரைடீஸ்பூன்இஞ்சி பூண்டு பேஸ்ட்
  7. ஐந்து டேபிள் ஸ்பூன்என்னை
  8. கால் டீஸ்பூன்கரம்மசாலா

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    சேப்பங்கிழங்கை தோல் நீக்கி பாதியாக அறிந்து குக்கரில் சேர்த்து மூன்று விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளவும்

  2. 2

    இப்போது ஒரு தட்டில் உப்பு மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலாவை சேர்த்து அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் காம்ப்ளாரை சேர்த்து நன்றாக கலந்து

  3. 3

    கலந்த மசாலாவுடன் வேக வைத்த சேப்பங்கிழங்கை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்

  4. 4

    இப்போது ஒரு பேனில் எண்ணெய் சேர்த்து சூடான பிறகு சிவகங்கையில் சேர்த்து வறுத்துக் கொள்ளவும்

  5. 5

    சுடச்சுட சேப்பங்கிழங்கு பிரை தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Beegum Yasmin
Beegum Yasmin @beegumyas
அன்று

Similar Recipes