குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
செட்டிநாடு மட்டன் குழம்பு(chettinadu mutton kulambu recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
செட்டிநாடு மட்டன் குழம்பு(chettinadu mutton kulambu recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

செட்டிநாடு மட்டன் குழம்பு(chettinadu mutton kulambu recipe in tamil)

Shabnam Sulthana
Shabnam Sulthana @shabnamsulthana

#4

#4

மேலும் படிக்க

செட்டிநாடு மட்டன் குழம்பு(chettinadu mutton kulambu recipe in tamil)

Shabnam Sulthana
Shabnam Sulthana @shabnamsulthana

#4

#4

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

60 நிமிடங்கள்
6 பேர்
  1. 1 கிலோ மட்டன்
  2. 2 மேஜை கரண்டி தயிர்
  3. 1 மேஜை கரண்டி மிளகாய் தூள்
  4. 1/2 மேஜை கரண்டி மஞ்சள் தூள்
  5. 1 மேஜை கரண்டி உப்பு
  6. 1 1/2மேஜை கரண்டி கொத்தமல்லி தூள்
  7. வறுக்க
  8. 1 மேஜை கரண்டி சீரகம்
  9. 1 மேஜை கரண்டி சோம்பு
  10. 1 மேஜை கரண்டி குறுமிளகு
  11. 7 வர மிளகாய்
  12. 4 கிராம்பு
  13. 1 ஏலக்காய்
  14. 1 துண்டு பட்டை
  15. 1 மேஜை கரண்டிஎண்ணெய்
  16. 1 மேஜை கரண்டி கொத்தமல்லி
  17. வதக்க
  18. 1 மேஜை கரண்டி எண்ணெய்
  19. 2 கப் சிறிய வெங்காயம்
  20. 2 தக்காளி
  21. குழம்பு செய்ய
  22. 2 மேஜை கரண்டி எண்ணெய்
  23. 1/4 மேஜை கரண்டி சோம்பு
  24. 10 கருவேப்பிலை
  25. 1 கப் நறுக்கிய பெரிய வெங்காயம்
  26. 1 மேஜை கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  27. 1/2 கப் நறுக்கிய கொத்தமல்லி
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

60 நிமிடங்கள்
  1. 1

    முதலில் மட்டனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, கொத்தமல்லி தூள், தயிர் அனைத்தையும் சேர்த்து நன்றாக கலக்கி அரை மணி நேரம் ஊற வைக்கவும்

    செட்டிநாடு மட்டன் குழம்பு(chettinadu mutton kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    செட்டிநாடு மட்டன் குழம்பு(chettinadu mutton kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    செட்டிநாடு மட்டன் குழம்பு(chettinadu mutton kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு பேனில் வரமிளகாய், சீரகம், சோம்பு, பட்ட, கிராம்பு, ஏலக்காய், குறுமிளகு, கொத்தமல்லி, எண்ணெய் அனைத்தையும் சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ளவும் பின்பு அதை மிக்ஸியில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்

    செட்டிநாடு மட்டன் குழம்பு(chettinadu mutton kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    செட்டிநாடு மட்டன் குழம்பு(chettinadu mutton kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    செட்டிநாடு மட்டன் குழம்பு(chettinadu mutton kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின்பு ஒரு பெனில் எண்ணெய் சேர்த்து வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கி எடுத்துக் கொள்ளவும் பின்பு அதை நன்றாக ஆரவைத்து ஏற்கனவே அரைத்து வைத்த பொலிவுடன் இந்த வதக்கிய கலவையை சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து க் கொள்ளவும்

    செட்டிநாடு மட்டன் குழம்பு(chettinadu mutton kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    செட்டிநாடு மட்டன் குழம்பு(chettinadu mutton kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    செட்டிநாடு மட்டன் குழம்பு(chettinadu mutton kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    ஒரு குக்கரில் எண்ணெய் சேர்த்து சோம்பு மற்றும் கருவேப்பிலை சேர்த்து வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும் பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வறுத்துக் கொள்ளவும் பின்பு கடைசியாக மட்டனை சேர்த்து நன்றாக கலக்கி மூன்று நிமிடம் வேக விடவும்

    செட்டிநாடு மட்டன் குழம்பு(chettinadu mutton kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    செட்டிநாடு மட்டன் குழம்பு(chettinadu mutton kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பின்பு அரைத்து வைத்த மசாலாவையும் தேவையான அளவு தண்ணீரையும் சேர்த்து கொத்தமல்லியையும் சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வந்தவுடன் சிம்மில் 15 நிமிடம் வேக விடவும் பின்பு பரிமாறவும்

    செட்டிநாடு மட்டன் குழம்பு(chettinadu mutton kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    செட்டிநாடு மட்டன் குழம்பு(chettinadu mutton kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    செட்டிநாடு மட்டன் குழம்பு(chettinadu mutton kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Shabnam Sulthana
Shabnam Sulthana @shabnamsulthana
13 நவம்பர் 2022 17:36 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. ராகி இட்லி 2(ragi idli recipe in tamil)
  2. வெஜிடபிள் பிரியாணி(vegetable biryani recipe in tamil)
  3. வெங்காய சட்னி(onion chutney recipe in tamil)
  4. நாட்டுக்கோழி சிந்தாமணி(chicken chinthamani recipe in tamil)
  5. சேனைக்கிழங்கு பொரியல்(senaikilangu poriyal recipe in tamil)
  1. வெங்காய சட்னி(onion chutney recipe in tamil)
  2. உருளைக்கிழங்கு வருவல்(potato fry recipe in tamil)
  3. நாட்டுக்கோழி சிந்தாமணி(chicken chinthamani recipe in tamil)
  4. வெங்காய போண்டா(onion bonda recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16626268
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close