சமையல் குறிப்புகள்
- 1
பன்னீர் க்யூப்ஸை வெண்ணெயுடன் வறுத்து ஒதுக்கி வைக்கவும்
- 2
ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து வெங்காயம் நறுக்கியது, தக்காளி கூழ், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.
- 3
அது தயாரானதும் பால், சர்க்கரை ஒரு ஸ்பூன் சேர்த்து பன்னீர் க்யூப்ஸ் சேர்க்கவும்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10427619




கமெண்ட்