ஸ்டப்டு(Stuffed) முருங்கைக்காய்
#முருங்கையுடன்சமையுங்கள்
சமையல் குறிப்புகள்
- 1
நறுக்கிய முருங்கை காயை நடுவில் லேசாக கீறிக்கொள்ளவும், ஆவியில் 2 நிமிடம் வேக விடவும்
- 2
பொடித்த கடலையுடன் தேங்காய்த்துருவல் உப்பு சேர்க்கவும்
- 3
மஞ்சள் தூள்,கரம் மசாலா, மிளகாய்த்தூள் சேர்க்கவும
- 4
லேசாக வெந்த முருங்கைக் காயில் கடலை மசாலாவை ஸ்டப் செய்து நன்றாக மூடவும்
- 5
மீதமுள்ள மசாலாவில் தண்ணீர் சிறிதளவு சேர்க்கவும்
- 6
நான்ஸ்டிக் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து கருவேப்பிலை தாளிக்கவும்
- 7
வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்
- 8
வெங்காயம் வதங்கியதும் மசால் வைத்துள்ள முருங்கைக்காய் ஒவ்வொன்றாக சேர்க்கவும்
- 9
மசாலாத் தண்ணீரை ஊற்றி நன்றாக மசாலா வாசனை போகும் வரை வேகவிடவும்
- 10
வெந்ததும் இறக்கி சூடாக சாப்பிடவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
கிராமத்து முருங்கைக்காய் குழம்பு
#friendshipday #குக்கிங்பையர்@26922984இன்று எத்தனையோ வகைகள் சமையல் செய்வதில் வந்துவிட்டாலும் எப்பொழுதும் என்னுடைய ஓட்டு கிராமத்து பழமையான சமையல் முறைக்குத் தான். ஏனென்றால் கிராமத்து சமையல் தனித்துவமே வேறு கைப்பக்குவம் சுவையை அதிகமாக்கி காட்டும் உப்பு உறைப்பு அதிகமாக இருக்கும். மிக்ஸி கிரைண்டர் போன்றவை இல்லாமல் கையில் அரைத்து செய்வதால் மேலும் சுவை கூடியிருக்கும் .விரைவில் கெட்டுப் போகாது. அப்படி தான் இந்த முருங்கைக்காய் குழம்பு வைத்துள்ளேன். இந்த ரெசிபியை நம் குக் பாட் குக்கிங் பையர் ரெசிபி பார்த்து செய்தேன். Meena Ramesh -
ஸ்டப்டு பன்னீர் தம் ஆலு (Stuffed paneer thum aloo recipe in tamil)
#GA4 #paneer #dumaloo #week6 Viji Prem -
-
-
-
-
முருங்கைக்காய் வேர்க்கடலை கறி /Drumstick peanut curry
#lockdown 1#கோல்டன்அப்ரோன்3லாக்டவுன் ஆகையால் வெளியே காய்கறி வாங்க கடைக்குச் செல்ல முடியவில்லை.கொரோனா வைரஸ் கிருமிபாதிப்பு ஏற்படும் என்பதால் வீட்டில் முடங்கி கிடக்கின்றோம். மரத்தில் உள்ள முருங்கைக்காய் பறித்து முருங்கைக்காய் வேர்க்கடலை கறி செய்தேன் . Shyamala Senthil -
பருப்பு குழம்பு,பருப்பு முருங்கைக்காய் கூட்டு / paruppu kulambu,
இந்த பருப்பு குழம்பு செய்வது மிக சுலபம் மற்றும் சுவையாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
முருங்கைக்காய் குருமா
#GA4 week25 (drumsticks) சாதத்திற்கு மிகவும் சுவையாக இருக்கும் முருங்கைக்காய் குருமா Vaishu Aadhira -
-
வேர்க்கடலை சட்னி(groundnut chutney recipe in tamil)
#queen2 தேங்காய் சட்னி எம்புட்டு எளிமையோ அதே மாதிரிதான் இந்த சட்னியும்... எளிமையான சட்னிகள்ல ஒன்னு... அவசர சட்னி னு பேர் வச்சுக்கலாம் Tamilmozhiyaal -
முருங்கைக்காய் பலாகொட்டை குழம்பு / Drumstick jackfruit seed curry receip in tamil
#myfirstrecipe Afiya Parveen -
-
-
-
-
முருங்கைக்காய் பருப்பு வடை
#முருங்கையுடன்சமையுங்கள் - ஆரோக்கியமான உணவு.முருங்கை காயை வைத்து செய்யும் சுவையான வடை Pavumidha -
-
Stuffed Bitter Gourd (Stuffed bitter gourd recipe in tamil)
#arusuvai6 என் கணவருக்கு மிகவும் பிடித்த பாகற்காய் ரெசிபி. BhuviKannan @ BK Vlogs -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10433887
கமெண்ட்